Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Volcano

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,565
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Volcano last won the day on July 12 2015

Volcano had the most liked content!

Community Reputation

179 Excellent

About Volcano

 • Rank
  Advanced Member
 • Birthday January 26

Contact Methods

 • ICQ
  0
 • Yahoo
  kurudev@yahoo.ca

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada

Recent Profile Visitors

1,323 profile views
 1. நன்றி ஜெயபாலன் ஐயா; எமது கவலை எல்லாம் நீன்கள் சுகமாக திரும்புவதில் இருந்தது. சிலர் நீன்கள் கூறுபது போல நீன்கள் செத்து இருந்தால், விச்கி அடித்து போட்டு மாமனிதர் பட்டமும் கொடுத்தும் இருப்பார்கள். அவர்களை விடுன்கள், அவர்கள் அல்ல வருத்த படுவது, அதைத் தவிர, வேறும் சிலரும் முயர்சி செய்தார்கள். அவர்களை நீன்கள் மறக்க வேண்டாம். இப்போது Face Book இல் செய்தி பகிர்வது இலகுவான காரியம் அல்ல. பலருக்கு அதுவே உனகளை போன்றவர்கள் சிறை சென்று மீண்டு வருவதை போன்றது. அவர்களும் சேர்ந்ததே எனகள் இனம், சனம் என்று உணர்ந்து கொள்ளுன்கள். எனக்கு facebook 400- 500 பேர் "தெரிந்தவர்களாக" இருக்கிறார்கள், அதில் 4-5 பேர் உ
 2. நிழலி இவரது வீரமரணம் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நிதர்சனம் வந்தது-ஒளிபரப்ப தொடங்கிறது அதற்கு பிறகு என்று நினைக்கிறன்...
 3. நன்றி நன்றி... எனக்கு களவிதிகள் எல்லாம் வடிவாக தெரியாது.- வாசிக்க வேண்டுமே அதனால் இந்த கட்சியை தொடர்ந்து நடத்த அவ்வப்போது கட்சி சார்ந்த, சார நண்பர்களிடமும் இருந்து, கௌரவ எதிர்கட்சி நண்பர்களிடம்-லஞ்சமாக- அறிவுரைகளை கேட்க விரும்புகிறேன்.
 4. ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன். எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, ய
 5. what is the meaning of reputation and who rank this?

 6. சைவத்தில எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று..இன்றைக்கு அல்லது ஒருமாதமாய் சாமி கும்பிடாட்டிலும் சொல்லக்கூடியது..அவனது அருள் இல்லை அவனை வணங்க.. சுபம்
 7. சஷ்டி பிடிக்கிற ஆக்கள் -அம்மா/ அப்பா பிடித்துதான் நாங்கள் படிச்சது அது வேற கதை , ஒருநாளைக்கு குறைந்தது 1500 கலோரி வரக்கூடியளவு சாப்பிடுங்கோ..அது காலமை என்றால் என்ன மத்தியானம் என்றால் என்ன.. யாழில் பஞ்சாத்திரம் சார் இடம் இங்கிலீஷ் படித்தாக்களுக்கு ஞாபகம் இருக்கும் அவருடைய ஜோக் ஒன்று, சொல்லுகிறது கந்த சட்டி உபவாசம் என்று ஆனால் சாப்பிடுகிறது " ஒரு போத்தல் பாலும் , ஒரு கிலோ இதரை வாழைப்பழமும்" அப்படி பிடிக்காட்டி சரி.. கிட்டடியில் எங்கட( வேலை செய்கிற இடத்தில் உள்ள ) கபேயில் காலமை ஓடர் பண்ணேக்க பக்கத்தில நின்றவன் சொன்னால் ( நான் எல்லாத்தையும் ஓடர் பண்ணினது ஒரு நேர சாப்பாடோடு அலுவலை மு
 8. இந்த பகுதியுடன் கொழுப்பு பகுதியை முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.. TG ட்ரைகிளிசெறைடே... முன்னுள்ள நெடுக்கால போவானின் இணைப்பில் உள்ள படங்களை பார்த்தால் தெரியும் TG க்கு fatty அசிட் உம் சிளிசெரோல் உம் தேவையென..இந்த கிளிசெரோல்..காபோவைதறேர்ருக்களில் / மாப்போருள்களில் இருந்து வருவது. எனவே மேலதிகமாக எமது உடலில் உள்ள மாப்பொருள் TG ஆகவும் மாறும்.. என்னவோ அடிப்படை இதுதான்...மேலதிகமாக உள்ள சக்தி.. உடம்பில் சேமிக்கப்படும்..அது TG , கொலஸ்ட்ரோல்,... வேற வேறாகவும் வருமாக்கும் எனக்கு அது தெரியாது..மாப்பொருளாக உள்ள சேமிப்பு ஒருநாளில் / ஒருநாள் பட்டினியுடன் போய்விடும் அது பெரிய பிரச்சனை இல்லை. புரதம்
 9. வேறு ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன் பஸ் இல் கனடாவின் கிழக்கு மேற்காக பயணம் செய்ததென..இந்த கனோலா "வயல்" ( சரியோ தெரியவில்லை) பார்க்க வேண்டுமானால் "greyhound" ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு போக வேண்டும். மணித்தியாலம் அல்ல நாட்கணக்காக ( 2 அரை நாள் ) கனோலா வெளிகளின் ஊடக பயணம். சலிப்பூட்டாத பயணம்.. பூ ஒரு மஞ்சள் நிறமானது, நான் போன நேரத்தில் ஜூன்/ ஜூலை என்று நினைக்கின்றேன் ஒரே மஞ்சள் வெளி.. இந்த greyhound பற்றி --கனடாவிற்கு வெளியில் உள்ள யாழ் நண்பர்களுக்காய்...வட அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் போக்குவரத்து சேவை..அதன் குறியீடு hound --ஒருவிதமான "நாய்" சாதி..இதை எனக்கு தெரிய சிலர்/ஒரு தமிழ் ஐயர்
 10. நான் குறிப்பிட நினைத்த முக்கியமான பகுதி.சிலவேளைகளில் ..கொஞ்சம் கூடி விடுமோ என நினைத்து சொல்லவில்லை..இந்த Trans fatty அசிட் நிரம்பிய அமிலங்களை விட உடலுக்கு கூடாதவை..அவைற்ரின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் வெவேறு நாடுகளில் உண்டென தெரியும். கனடாவினது பற்றி குறிப்பாக தெரியாது. USA இல் ஸ்டேட்ஸ் க்கு ஸ்டேட்ஸ் வேறுபடுவதையும் கேள்விப்பட்டுள்ளேன். உணவுப் பொருட்டுகளின் விபரத்தை பார்க்கும் பொது தெரியும். இவையும் கொலஸ்ட்ரோல் மாதிரி விலங்குணவில் இருந்தே வருபவை, ஆனால் இப்போது எண்ணைகளை நிரம்பலடைய செய்யும் போதும், பிற செயற்பாடுகளினாலும் இப்போது தாவர எண்ணைகளிலும் அவை காணப்படுகின்றன. வீடுகளில் பாவி
 11. இந்த திரியில் தனது பாதையை விலத்தி செல்வதால் இதில் எழுதுவதை தவிர்த்தேன்..ஒருவகையான நேரப்பிரச்சனை என்றும் சொல்லாம். இங்கே புதிய வடிவில் தர முற்படுகிறேன்..இங்கே நான் சொல்லுவது ஒரு பொது மருத்துவ புத்தகத்தில் இருந்து எடுத்தது..மேலதிக விபரங்கள் தேவைப்பட்டால் இங்கே யாழில் கேட்கலாம் அல்லது போசனை பற்றிய சிறப்பு புத்தகங்கள், இணையங்களில் பார்க்கலாம். கொழுப்பு கூடிய நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகள் 1 . எடுக்கும் கொழுப்பின் அளவை குறைத்தல்.... பற்பொருட்டகளும் இறச்சிவகைகளும் குறைக்கவேண்டும்..பதிலாக மீனும் கோழி இறைச்சி எடுக்கலாம். உணவில் / இறைச்சியில் உள்ள தெரியக்கூடிய கொழுப்புகளும், தோ
 12. நெ ... நான் நினைக்கவில்லை நான் பாண்டிதுவத்துக்கு எழுதுவதாக ....ஏலக்கூடிய மட்டும் சரியான தகவல்களை விளங்குகிற வகையில் சொல்லுவம் என்று ..........எனக்கு தெரியாது இங்கே எழுதுபவர்களும் கேள்விகேட்டபவர்களும் யார் யாரென...நான் சொல்லவிரும்புவது இதுதான் சாதரணமாக பாமிலி டாக் சொல்லுவதை விளங்கப்படுத்துவதும் (அதில் விளங்காதை ), சொல்லாமல் விடுவதை அல்லது தவிர்ப்பதை சொல்லாம் என்று தான். ..........வேறு ஒரு நோக்கமமும் இல்லை. கஸ்ரபட்டு திருப்பி திருப்பி எனது கருத்துகளை சொல்ல தேவையில்லை / விரும்பவில்லை .....மற்றது இது ஒரு இலக்கு இல்லாமல் போவது போலவும் தெரிகிறது ... இங்கே வேறு வேறு திசையில் இந்த திரி இழுபடுகிற
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.