Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Volcano

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  1,565
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by Volcano

 1. நன்றி ஜெயபாலன் ஐயா; எமது கவலை எல்லாம் நீன்கள் சுகமாக திரும்புவதில் இருந்தது. சிலர் நீன்கள் கூறுபது போல நீன்கள் செத்து இருந்தால், விச்கி அடித்து போட்டு மாமனிதர் பட்டமும் கொடுத்தும் இருப்பார்கள். அவர்களை விடுன்கள், அவர்கள் அல்ல வருத்த படுவது, அதைத் தவிர, வேறும் சிலரும் முயர்சி செய்தார்கள். அவர்களை நீன்கள் மறக்க வேண்டாம். இப்போது Face Book இல் செய்தி பகிர்வது இலகுவான காரியம் அல்ல. பலருக்கு அதுவே உனகளை போன்றவர்கள் சிறை சென்று மீண்டு வருவதை போன்றது. அவர்களும் சேர்ந்ததே எனகள் இனம், சனம் என்று உணர்ந்து கொள்ளுன்கள். எனக்கு facebook 400- 500 பேர் "தெரிந்தவர்களாக" இருக்கிறார்கள், அதில் 4-5 பேர் உன்களை பற்றிய செய்தியை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால் முரளிக்கு கவிதை கட்டுரை எழுதியவர்கள் மிக அதிகம். மாவிரர் தினத்திற்க்கு 1-2 பேரே எரியும் சுட்டிதன்னும் போட்டார்கள். அதில் இருந்து உணர்ந்து கொள்ளுன்கள் இப்படி செய்தி பகிர்வது எவ்வளவு கடினம் என்று. எனவே உனகளுக்காக செய்தி பரிர்ந்தவர்களை எதோ வேலை அற்றவர்கள் என்று நினைக்காமல், அவர்களுக்காகவும் நிமிடம் ஒதுக்கி பதில் சொல்லுன்கள். முஸ்லீம் அமைச்சர்கள் நேரடியாக உதவி இருக்கலாம். ஆனால் அவர்களுடன் சேர்ந்து இணைய உறவுகளும் தன்கள் பன்கை செய்தார்கள். அவர்களை எட்டி உதைய வேண்டாம். அப்படி செய்வது உனகள் விருப்பம். நீன்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு வந்த BBC செய்தியில் இருந்தது, உனகளுக்கு விசா விதி முறை தெரியாதால்தான் கைது செய்யபட்டதாகவும், இலன்கை அரசான்கம் ஒரு சுத்தமான சுசைபிள்ளை என்பது போலவும் இருந்தது. நென்சுக்கு நீதியாக நடப்பது அவர் அவர் விருப்பம், அது காலம் கடந்தும் வரலாம்- எமது வைத்திய நண்பருக்கு எற்பட்டது போல. ஆனால் நீன்கள் சொல்லும் உண்மையான வாக்கு மூலம் சில வேளைகளில் 2014 படகு இல்லாமல் கொவுரவ பிரசையாகவும் செல்ல உதவும். பல காலம் பல காரணன்களால் புதைந்திருந்த தேர் உருள தொடன்கும் போது அரோகர என்கிற வாய்ச் சொல்லே இன்னும் ஒரு முழம் இழுக்க உந்தும். -எழுத்து பிழைகளை பொறுத்து கொள்ளுன்கள் -
 2. நிழலி இவரது வீரமரணம் எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் நிதர்சனம் வந்தது-ஒளிபரப்ப தொடங்கிறது அதற்கு பிறகு என்று நினைக்கிறன்...
 3. நன்றி நன்றி... எனக்கு களவிதிகள் எல்லாம் வடிவாக தெரியாது.- வாசிக்க வேண்டுமே அதனால் இந்த கட்சியை தொடர்ந்து நடத்த அவ்வப்போது கட்சி சார்ந்த, சார நண்பர்களிடமும் இருந்து, கௌரவ எதிர்கட்சி நண்பர்களிடம்-லஞ்சமாக- அறிவுரைகளை கேட்க விரும்புகிறேன்.
 4. ஜீவா மாதிரி ஒரு பையன் தொடங்கின கட்சிக்கு ஒரு தலைவர் இல்லாமல் கலைக்கபடுவதை பார்த்து பொறுக்க முடியாமல் தலமைபபதவதியை, மற்றவர்களுக்காக, அவர்களின் விருபத்திர்ர்காக, ஏற்றுக்கொள்கிறேன். நிர்வாகமும், அதில் இணைந்த பெரியவர்களும் கொஞ்சம் பெரிய மனது வைத்து, எனது தலமைபதவியையும், கட்சியையும் ஏற்ருக்கொளுமாறு கேட்டு கொள்கிறேன். எனது கட்சியும், தலைமையும் ஏற்ருகொள்ளப்பட்டால், ஆரம்பத்தில், நான் கேள்விப்பட்ட சில களவு ஒழுக்க கதைகளையும், பின்னர், காதல் என்றால் என்ன, போன்ற பெரிய பெரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள நானும் எனது கட்சியினரும் ஆவலாக உள்ளோம் ( கடவுளே ஒருமாதிரி ஒரு தலைமை பதவி வந்து விடும் போல கிடக்குது, யார் யார் அங்கத்தவர் என்றும் தெரியாது, ஏதாவது சட்டங்களும் உண்டோ தெரியாது) தம்பி/ அண்ணே ஜீவா ஏற்றுக்கொள்ளப்பா
 5. what is the meaning of reputation and who rank this?

 6. சைவத்தில எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று..இன்றைக்கு அல்லது ஒருமாதமாய் சாமி கும்பிடாட்டிலும் சொல்லக்கூடியது..அவனது அருள் இல்லை அவனை வணங்க.. சுபம்
 7. சஷ்டி பிடிக்கிற ஆக்கள் -அம்மா/ அப்பா பிடித்துதான் நாங்கள் படிச்சது அது வேற கதை , ஒருநாளைக்கு குறைந்தது 1500 கலோரி வரக்கூடியளவு சாப்பிடுங்கோ..அது காலமை என்றால் என்ன மத்தியானம் என்றால் என்ன.. யாழில் பஞ்சாத்திரம் சார் இடம் இங்கிலீஷ் படித்தாக்களுக்கு ஞாபகம் இருக்கும் அவருடைய ஜோக் ஒன்று, சொல்லுகிறது கந்த சட்டி உபவாசம் என்று ஆனால் சாப்பிடுகிறது " ஒரு போத்தல் பாலும் , ஒரு கிலோ இதரை வாழைப்பழமும்" அப்படி பிடிக்காட்டி சரி.. கிட்டடியில் எங்கட( வேலை செய்கிற இடத்தில் உள்ள ) கபேயில் காலமை ஓடர் பண்ணேக்க பக்கத்தில நின்றவன் சொன்னால் ( நான் எல்லாத்தையும் ஓடர் பண்ணினது ஒரு நேர சாப்பாடோடு அலுவலை முடிப்பம் என்று- முட்டை, பேகன், sausage எல்லாம் ஒரு கலந்த கலவையாய் எடுத்தன், ) உது இப்ப 2000 கலோரிக்கு மேலே போகப்போகுது என்று..என்ன நாசமோ தெரியாது பின்னேரம் மட்டும் வயிறு பும் எண்டு இருந்தது.. பார்த்து சாப்பிட்டு விரதம் இருந்து வரம் பெற வேண்டுகிறேன்..இதை சொன்ன என்னையும் கொஞ்சம் நினைத்து பிடித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். மற்றது கந்த சட்டி கவசம் நல்லது..நான் O / L சோதினைக்கு போக முன்பு படித்திட்டுதான் போனான்..ஆரும் அதன் இணைப்பிருந்தால் இணைக்கவும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.