• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

kssson

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  352
 • Joined

 • Last visited

Community Reputation

21 Neutral

About kssson

 • Rank
  உறுப்பினர்
 1. எமது விடுதலைக்கான புதியபாதை ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வழிபோராடும் எமது தமிழக உறவுகளுக்கு முற்றுமுழுதான ஆதரவை தெரிவித்துகொள்கிறேன். அந்த போராட்டங்களின் உண்மை நிலையை உடனுக்குடன் தெரிவிக்கும் யாழ் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
 2. [size=4]யாழ் கள உறவு kssson ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்திக்கு [/size][size=3]உட்பட்டு[/size][size=3]என்னுடைய[/size] கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன். [size=4]தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்[/size]
 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
 4. The Fabric of the Cosmos: What Is Space? இந்த காண்ஒளியின் இறுதிப்பகுதியில் வரும் விவரங்கள் கொஞ்சம் வில்லங்கமாகத்தான் இருக்கிறது. எம்மை பற்றிய தரவுகள் சேமித்து வைக்க இறைவனுக்கு கிடைத்த hard disk .......black hole http://www.youtube.com/watch?v=wy9gXKwRpXc கடைசியில் எமது நித்தியப்பெருவாழ்வு ....black hole இலா ? அப்போ யமன் என்று சொல்லும் கருப்பு உருவம் இதுதானா?
 5. சிங்கப்பூர் தமிழர்கள் யாரவது இந்த ஆளோட நம்பகத்தன்மையை விளக்கமுடியுமா? 2012 hoax இவரும் பணம் பண்ணுவதற்கான வழியா?
 6. புரட்சி நாம் யார் என்பதை கொஞ்சம் விட்டுவிட்டு (மரணம் என்றால் என்ன கேள்விக்கு பிந்தைய அல்லது முன்னைய கேள்வி இது) மேலே நீங்கள் சொன்ன எல்லா தத்துவங்களும் நேரத்தை அடிப்படையாக கொண்டவை. நேரம் என்று ஒன்று உண்டா? அண்மைய நாட்களாக ,என்னுடைய மண்டையை பிய்க்கும் கேள்வி (அடுத்து அணு என்று ஒன்று உண்டா? ...அதை இப்போது விட்டுவிடுவோம்) நேரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த தத்துவங்கள் எல்லாம் தவறுதானே... இந்த மனிதரின் விளக்கத்தை கேளுங்கள் , நான் கொஞ்சம் tubelight கொஞ்சம் யாராவது இன்னும் ஒருபடிமேலே போய் விளங்க வைக்க முடியுமா? What time is it at the North and South Pole? Since lines of longitude converge at the North and South Pole, it's almost impossible (and very impractical) to determine which time zone you're in based on the longitude. Therefore, researchers in the Arctic and Antarctic regions of the earth usually use the time zone associated with their research stations. For example, since nearly all flights to Antarctica and the South Pole are from New Zealand, New Zealand time is the most commonly used time zone in Antarctica. thanks: about.com
 7. நாம் யார் என்று தேடினது போதும் கொஞ்சம் இவங்கட கூத்தையும் பார்த்து ரசிக்கலாம் தானே
 8. புரட்சி உங்கள் கேள்வி ஒரு மிக மிக மிக மிக பழைய கேள்வி என்பதால் எவருமே ஒரு விடையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ரீதியில் அவ்வாறு பதிலளித்தேன். ஆனால் கூகிள் மூலம் தேடிய போது யோகர் சுவாமியின் வரிகளை motto ஆக வைத்துக்கொண்ட இந்த வேலன் சுவாமியார் அகப்பட்டார். என்ன சொல்கிறார் என்று பார்க்க முதல் இவரின் குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி, யோகர் சுவாமிகளிடம் குரு உபதேசம் பெற்றவர் என்றவிசயம் தெரிய வந்தது. wiki: http://en.wikipedia....tha_Veylanswami His guru: http://en.wikipedia....ubramuniyaswami yogar swami wiki : http://ta.wikipedia....%AE%AE%E0%AE%BF their web site: http://www.hinduismtoday.com/
 9. அண்ணே ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டிங்க ... இந்த கேள்விக்கு விடை தெரியாத படியால்தானே எல்லா மதங்களும் உயிர்வாழமுடியுது. எத்தனை கொலைகள் , சண்டைகள் .....மனித உயிருக்கு மதிப்பளிப்பதாக சொல்லிக்கொண்டு கொல்வதும் அவர்களே. விலங்குகளுக்கு எந்த தயவையும் வழங்காததும் அவையே. எவ்வளவு பணம் விரயம் கடவுளின் பெயரால் . மறுபடியும் சொல்றேன், அண்ணே விட்டுடுங்க துறவறம் வேண்டாம் . ஈழத்த்தமிழனுக்கு ஆறடி நிலம் கூட இல்லை