• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அக்பர் கான்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  34
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About அக்பர் கான்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  can
 • Interests
  thamil
 1. இந்தப் பதிவை நீக்கவேண்டிய அவசியம் இல்லை. இது தனிநபர் தாக்குதலும் இல்லை. கட்டுரையில் லீனாவின் போலி முகம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
 2. சச்சின் மட்டும் ஆடவில்லை என்பது உண்மைதான். 1983 உலகக் கோப்பையின் போக்கை தனி ஒருவராக நின்று சிம்பாப்வேக்கு எதிரான உலககிண்ண கோப்பை ஆட்த்தில் கபில்தேவ் ஆடிய ஆட்டத்துக்கு நிகரான ஆட்டம் இதுவரை சச்சின் ஆடவே இல்லை. தனித்து ஒருவரால் போட்டியை மாற்றமுடியும் என கபில் அன்று நிரூபித்தார். இவ்வரிசையில் வஸீம் அக்ரம், இம்ரான் கான், லான்ஸ் குளூஸ்னர், ஷோன் பொலக், விவ் ரிச்சாட்ஸ், லாறா, விட்டோரி, ஜயசூரியா என்பவர்களை சொல்லலாம். இவ் வரிசையில் பரிதாபம் சச்சின் வரமாட்டார். புள்ளி விபரங்கள் ஒருபோதும் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. இந்தியா தோற்குதோ இல்லையோ இங்கு ட்ராவிட் அடித்த ரன்கள் தேவையான நேரத்தில் பெறப்பட்ட ரன்கள். இனி எந்த ஒரு பிரஷரும் இல்லாமல் 2வது இன்னிங்ஸில் சச்சின் ஒரு சதம் அடித்தாலும் அடிப்பார். சச்சினால் ஒரு போதும் அணியின் பிரஷருக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாது. மற்றவன் வழியக் கிளியர்பண்ணி விட சச்சின் கும்பலோடு கோவிந்தா. இவ்வாறான ஒரு சச்சினின் பொறுப்பான ஆட்டத்தினை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.
 3. நன்றி குமுதன், அனிதா, கிறுக்குபையன் உங்கள் வரவேற்புக்கு......
 4. சச்சின் இதுவரை 5 உலகக்கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார். இதில் இந்தியா ஏதாவது ஒரு கோப்பையை வென்றுள்ளதா? ரிக்கி பொன்டிங்குடன் சச்சினை ஒப்பிட முடியாது. பொன்டிங் ஒரு சிறந்த மட்டையாளர் மட்டுமல்ல ஒரு சிறந்த தலைவரும் கூட. மூன்று தடவை உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற அவர் அதில் இரண்டு தொடர்களுக்குத் தலைவராகவும் இருக்கின்றார். சராசரியில் இருவரும் சமநிலையிலேயே உள்ளனர் சச்சின் டெஸ்ட் 54.58 ஒருநாள் 44.50 பொன்டிங் டெஸ்ட் 55.88 ஒருநாள் 43.19 (இது 16 நவ. 2009 cricinfo.com தகவலை அடிப்படையாக கொண்டது) இன்று(16 நவ. 2009) அகமதாபாதில் இலங்கையுடன் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட்டில் சச்சின் 4 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். அவர் களமிறங்கும் போது இந்தியா 27/2 என்ற நிலையில் இருந்தது. ஆட்டம் இழந்த போது 31/3 என்று ஆகியது. ஒருகட்டத்க்டில் இந்தியா 32/4 என்ற பரிதாபமாக இருந்தது. ஆனால் முதலாவது விக்கட் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டபோது களமிறங்கிய ட்ரவிட் 177 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் பொறுப்பான சிறப்பான ஆட்டத்தால் முதல்நாள் முடிவில் இந்தியா 385/6 என்ற வலுவான நிலையில் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் யார் மிகச் சிறந்த வீரர் என்று. ஒருவரை இன்னுமொருவருடன் கிரிக்கட் விளையாட்டில் ஒப்பிட கூடாது என்பதே எனது வாதம். திறமை மட்டுமல்ல அதிகாரத்தில் செல்வாக்கும் இருந்தால் 20 வருடங்கள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் கிரிக்கட் விளையாடலாம்.
 5. சிறி சும்மா சொல்லக்கூடாது கிழவர் நன்றாகவே பாடி அசத்துறார்....
 6. தமிழகத்திலிருந்து வரும் இவ்வாறான குரல்கள் கொஞ்சம் ஆறுதலைத் தருகின்றன.
 7. வரவேற்கத்தக்க நகர்வு இது. வாழ்த்துக்கள்.
 8. என்னை அன்புடன் வரவேற்ற தமிழ்சிறி, முனிவர்ஜீ, புத்தன், நிலாமதி எல்லோருக்கும் சலாமுடன் கூடிய நன்றிகள்.