• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகேஷ்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    136
  • Joined

  • Last visited

Everything posted by நாகேஷ்

  1. அண்டைக்கு ஒரு நாள் முகத்தார் பகிடியாய் ஒரு ரெசப்பி சொல்லக்கை அவனும் இருந்தவன் மணித்தியாரும் இருந்தவர் .அவன்தான் அக்கறையாய் கேட்டான்.மணித்தார் அதை கணக்கு கூட எடுக்கவில்லை. வாட்டர்மெலனை அந்த சிவத்த பகுதியை உள்ளுக்காலை எல்லாத்தையும் வழிச்சு ஒரு கிறைன்டரில் போடவேணும் என்று சொல்லக்கை வலப்பக்க வாயை ஒருபக்கமாக வைச்சு கொண்டு சொன்னார் . கை அளவு றெட் பெரி பழத்தையும் கொஞ்சம் சேர்க்கோணும் என்று சொல்லக்கை கையை ஒரு மாதிரி காட்டினார் .பிறகு பச்சை எலும்பிச்சபழத்தையும் சிவத்த எலிமிச்சபழத்தையும் புளிஞ்சு அதோடை சேர்க்கவேணுமென்று அப்பவும் கையை ஒரு விதமாக அசைத்து ஒரு நமிட்டு சிரிப்புடன் கூறினார் .உதெல்லாம் சேர்த்து அடிச்சப்போட்டு ஒரு கப்பிலை விட்ட குடித்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு உங்களுடைய உடம்பு உங்களுக்கு என்ன் சொல்லும் என்று அப்படி செய்து குடித்து பார்த்துட்டு அதை கேளுங்கோ ....என்றார் அவளும் அந்த மூன்று பேரும் என்ற சிறுகதையில் ஒரு பாத்திரம் இயற்கை வயகாரவின் மகிமையை பற்றி சொல்லுகிறது அந்த சிறுகதையை வாசிக்க விரும்பின் கீழே உள்ள லிங்கை தட்டவும் http://mithuvin.blogspot.co.uk/2014/09/blog-post.html