Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14,803
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. 14 hours ago, கிருபன் said:

    இவ்வாறு நாடு திரும்பும் குழுவினர் முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தாம் சந்தித்த தரப்பினருடனான கருத்துப்பரிமாற்றங்கள் சம்பந்தமாக பூரணமான விளக்கங்களை வழங்கவுள்ளனர்.

    உலகம் இன்டர்நெட் ,ஈமெயில் என்டு போய்கிட்டு இருக்கு , றயலாக் ரீசார்ஜ் செய்ய மறந்திட்டினமோ .? இல்லை போன இடத்தில் காலை ரிபன் இட்டலிக்கு  மிளகாய் சம்பலை வைக்கவில்லையோ ..

    " விளக்கம் " - என்ன சம்பரதாயமோ அட போங்கப்பா..😊

  2. On 26/11/2021 at 17:20, கிருபன் said:

    மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

    கிழக்கு மாதிரியே வடக்கிற்கு முதல்வர் வேட்பாளராக முசுலீம் சமூகத்தை சார்ந்த ஒருவரை தெரிவு செய்யும் பட்சத்தில் ஒன்றுபட சான்ஸ் உள்ளது அதுவும் குறுகிய காலத்திற்கு..👌

    • Haha 1
  3. 4 hours ago, கிருபன் said:

    பூகோள அரசியலில் வெற்றி கொள்ள முடியாது. குறிப்பாக இந்த வலயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம்.

    ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.
    ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.
    ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்
    இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்
    இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .
  4. 10 hours ago, தமிழ் சிறி said:

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டுக்கு வருகின்றனர். ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்லலாம். எம்முடன் பேச்சுகளை நடத்தலாம்.

    Healthy-Meeting-Snacks.jpg

    அப்புறம் என்ன மிலிபன் விசுகொத்து கொம்பனி ஒனருக்கும் பிஸ்லரி மினரல் தண்ணீர் போத்தல் ஒனருக்கும் தான் லாபம்.👍

    • Haha 1
  5. 'குடி"மக்கள் வயிறு கெட்டுவிட கூடாது என்ற நல்லெணத்தோடு அனைத்து சிறுதானியங்களும் விற்பனை செய்யப்படும் ஒரே இடம் தமிழ்நாடு அரசின் "டாஸ்மார்க்'. 👍

    IMG-20211123-222318.jpg

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.