Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14928
 • Joined

 • Last visited

 • Days Won

  22

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. On 5/1/2022 at 21:55, தமிழ்நிலா said:

  புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான்
  புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான்
  புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான்
  மர்மம் உடைக்கவே ஆறறிவில்
  சிந்திக்கிறான்
  தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான்
  வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்!

  தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான்
  வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான்
  ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான்
  வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல்
  வாழ்வை வாழ்ந்தோமென
  வாழ்த்துச் சொல்கிறான்
  யார் யாரோ நடத்திய வழியில்
  எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்!

  வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான்
  உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான்
  பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான்
  தனிமை மட்டுமே உறவாய்
  கொள்கிறான்
  எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான்
  கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான்

  முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான்
  கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான்
  இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை
  புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை
  பயந்தவன் அதனை இறை என்கிறான்
  வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான்
  அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்!

  -தமிழ்நிலா.   

  அருமையான வரிகள் பகிர்வதற்கு நன்றிகள்.👍

  • Thanks 1
 2. 3 hours ago, பசுவூர்க்கோபி said:

   

   

  large.free-school-delhi_1.jpg.1732eb1b7c3add0d76180e71778ceeb0.jpg

   

  காலங்கள்..!

  ***************

  ஆசிரியர்கள் 

  வீடுதேடி போனார்கள்-அது

  ஆதிகாலம்.

  மாணவர்கள் பாடசாலை 

  சென்றார்கள்-அது

  கொரோனாவுக்கு 

  முன் காலம்.

  பாடமே வீடு தேடி வருகிறது

  இதுசூம்காலம்.

   

  எத்தனை காலங்கள் 

  வந்தாலும்

  எதனையும் பயன் 

  படுத்த முடியாத

  ஏழைகள் காலந்தான்

  நாட்டின்

  நிரந்தரமாகி வருகிறதே! 

   

  பட்டணியாகப் போகும்

  குழந்தைக்கு-இலவச

  பாடப் புத்தகம் கொடுத்தும்

  என்னபயன்.

  அன்புடன் -பசுவூர்க்கோபி.

  அர்த்தமுள்ள வரிகள் பகிர்வதற்கு நன்றிகள் தோழர்👌

  • Thanks 1
 3. 8 hours ago, தமிழ் சிறி said:

  வழக்கமாக…. ஒவ்வொரு பொங்கலுக்கும் வருகின்ற குழப்பம். 😎
  வாற பொங்கலுக்கும்… ஏன் அதற்கடுத்த பொங்கலுக்கும் இந்தக் குழப்பம் வரும். 🤪
  நாம் தான்… மனதை திடப் படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். 😂
  இல்லாட்டி… பைத்தியம் பிடிச்சிடும். 🤣

  ஆரிய - திராவிட தொல்லை வேண்டாம் ; ரெண்டுக்குமே பரிசு பொதியும் கொண்டாட ரூ2000 பணமும் கொடுத்து விடுக.😊

    -தமிழ்நாட்டு குடிமகன்கள்-

  • Like 1
 4. 19 hours ago, poet said:
  1970 ம்ஆண்டு வசந்த காலத்தில் எழுதிய கவிதை. அது புரட்ச்சி வரபோகிறது என்கிற நம்பிக்கையுடன் இலங்கையின் இராணுவப் புவியியலைப் படிக்க நான் காடு காடாக அலைந்த காலம். 1970 பதுகளில் வடகிழக்கு மாகாணத்தில் புரட்ச்சியின் மையம் வன்னி என உணர்ந்தேன். அதனை பிரகடனப் படுத்தும் வகையில் ”பாலி ஆறு நகர்கிறது” ”நம்பிக்கை” என்ன சில கவிதைகள் எழுதினேன். இது வன்னிக் காட்டுப்புற விவசாயிகளின் வாழ்வியல் பற்றிய கவிதை. எழுதிய கவிதைகளில் ஒன்று. இக் கவிதையில் வரும் ”காலச்சுவடு” என்கிற படிமம் அப்பவே பிரபலமானது. சுரா தான் வாசித்தவற்றுள் நீங்க உருவாக்கிய காலசுவடு சிறப்பான படிமம் என்று பாராட்டினார். லவினர்கள் சொற்களை செல்வம் செல்வாக்குள்ளவர்கள் பதிவுசெய்து தனி உடமையாக்க உருவாக்குவதில்லை. தமிழுக்காகவே உருவாக்குகிறோம். அதுதான் காலத் துயர்.
  *
  இளவேனிலும்உழவனும்.
  - வ.ஐ.ச.ஜெயபாலன்
  .
  காட்டைவகிடுபிரிக்கும்
  காலச்சுவடான
  ஒற்றையடிப்பாதை.
  வீடுதிரும்ப
  விழைகின்ற காளைகளை
  ஏழை ஒருவன்
  தோளில்
  கலப்பை சுமந்து
  தொடர்கிறான்.
  .May be an image of 1 person and grass
  தொட்டதெல்லாம் பொன்னாக
  தேவதையின் வரம்பெற்ற
  மாலைவெய்யில்
  மஞ்சட்பொன் சரிகையிட்ட
  நிலபாவாடை
  நீளவிரிக்கிறது.
  இதயத்தைக்கொள்ளையிட
  வண்ணத்துப்பூச்சிகள்
  வழிமறிக்கும்
  காட்டுமல்லிகைகள்
  காற்றையேதூதனப்பி
  கண்சிமிட்டும்.
  அழகில்
  கால்கள் தரிக்கும்.
  முன்நடக்கும்எருதுகளோ,
  தரிக்கா.
  .
  ஏழையவன்
  ஏகும்வழி நெடுந்தூரம்
  1970

  கவிதை வரிகளுக்கு நன்றி புலவரே..

  • Like 1
 5. 19 minutes ago, மோகன் said:

  காணொலிகள் சரியாகவே இயங்குகின்றது. மேலே நீங்கள் இணைத்திருக்கும் படத்தினைப் பாரக்கும் போது உங்கள் இணைய உலாவியே பிரச்சனை கொடுக்கின்றது என நினைக்கின்றேன்.

  நன்றிகள்..

 6. 14 minutes ago, மோகன் said:

  எந்த பதிவில் பிரச்சனை என அறியத் தந்தால் தான் பார்க்க முடியும். 

   

  https://yarl.com/forum3/topic/29686-நகைச்சுவைக்-காட்சிகள்/page/20/#comments

   

  3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

   

  IMG-20220103-131113.jpg

 7. , . விட்டிருப்பினம் .. அதற்கு நாலு முறுக்கி திரிவினம். இன்னும் ஒருதரம் வடிவா செக் பண்ணுங்கப்பூ ..👌

 8. 14 hours ago, பிழம்பு said:

  உங்களின் முதலாளிமாருக்கு சொந்தமான படகுகள் அரசுடமையாக்கப்படும்

  சரியான நடவடிக்கை.. 👍

  T.R.-Baalu.png

  முதலுக்கு மோசமென்றால் முதலாளிமார் பார்லிமென்டில் பேசித்தான் ஆகணும் .😊

 9. 21 hours ago, கிருபன் said:

  கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

  இதெல்லாம் நடக்கிற வேலையா .. ? எலுமென்றா பதிலுக்கு தேத்தூள் தருவினம் 👌

  • Haha 1
 10. 5 hours ago, பசுவூர்க்கோபி said:

   

   

   

   

   

   

  large.716dc1c4-e16b-4d86-ab0f-a53b46e61999.jpg.4750820ee3235f81d907306a992905b3.jpg

  பழையன கழிதலும் 

  புதியன புகுதலும் 

  வழுவல கால 

  வகையினானே

  (நன்னூல் நூற்பா 426)

   

  பிரிந்து போகும் 

  2021டே உனக்கு

  பிரியா விடைதந்து 

  அனுப்பும் இவ்வேளை..

  இன்று.. 

  புலரும் புது  ஆண்டே 

   

  இனம்,மொழி,

  சாதி,மதம்,

  கறுப்பு,வெள்ளை

  ஏழை,பணம்,

  அகதி,அடிமை 

  என்னும் 

  மனிதப்பிரிவுகள் நீக்கி 

  மனிதநேயத்தை 

  மனங்களில் இருத்தி 

   

  அனைத்துயிரோடும் 

  அன்பைப் பொழிந்து. 

  அகிலத்தில் அனைத்தும் 

  ஒன்றேயென்ற 

  உறுதி மொழி கொடுத்து

   

  உயிர் கொல்லி 

  நோய்கள் நீக்கி எம்மை

  வாழவைக்க  வா! வா! 

  2022

  புத்தாண்டே! உன்னை 

  வாழ்த்துகின்றோம்,

  வணங்குகின்றோம்.

   

  என் அன்பு "யாழ் இதயங்களுக்குஆங்கில புது வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்

   

  அன்புடன் -பசுவூர்க்கோபி.

  1.01.2022

  புத்தாண்டு கவிதைக்கு நன்றிகள் தோழர்..💐

  • Like 1
 11. 6 hours ago, uthayakumar said:

  நாளை ஒரு காலம் வரும்-பா.உதயன்

  நாளை ஒரு காலம் வரும்
  நமக்காய் ஒரு வாழ்வு வரும்
  காலை வரும் பூக்கள் எல்லாம்
  எங்கள் கண்ணீரை துடைக்க வரும்

  காற்றில் ஒரு கீதம் வரும்
  எங்கள் கவலைகளை போக்கிவிடும்
  நேற்று வரை இருந்த துன்பம்
  தீர்த்து வைக்க தெய்வம் வரும்

  காலை வரும் பொழுதுகளில்
  கவித் துளியாய் மழை தெறிக்கும்
  நாளை வரும் விடுதலைக்காய் 
  குயில் கூவி எமை எழுப்பிவைக்கும் 

  வானமெங்கும் நிலவு வரும் 
  எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும் 
  கனவொருநாள் எழுந்து வரும் 
  கார்திகையில் பூ மலரும் 

  எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும் 
  தெருக்கள் எல்லாம் பறவை பாடும் 
  நாளை வரும் காலம் என்று 
  நம்பிக்கையின் ஒளி தெரியும்.

  நாளை ஒரு காலம் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது அனைத்து யாழ் உறவுகளுக்கும் ஆங்கில புது வருட வாழ்த்துகள் 2022🙏

  பா.உதயன் ✍️
   

  புத்தாண்டு கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

  • Thanks 1
 12. 10 hours ago, விளங்க நினைப்பவன் said:

  😂

   

  இந்தியா தேத்தண்ணி எப்படி என்று தெரியாது இலங்கையில் அவர்கள் பாலுக்குள்  கொஞ்சம்  தேத்தண்ணி விட்டு வல்லவன் சொன்ன மாதிரி சீனியை அள்ளி போட்டு கரைத்து குடிப்பார்கள்

  ம்ம் .. கலர பார்த்தால் அப்படி தெரியல தோழர் . தேத்தண்ணீருக்குள் கொஞ்சமா பாலை விடுற மாதிரி கிடக்கு ..

  (யாழ் தேத்தண்ணீர் கடை)

 13. வெறும் ரீ - பன்னில் காலை பொழுதை ஓட்டலாம்

  என்னப்பா தேத்தண்ணிக்கும் ஆப்பு வைச்சிட்டினம்..😢

 14. 6 hours ago, தமிழ்நிலா said:

  தேவைகளுக்கு என்றும் இல்லை 
  முற்றுப்புள்ளி
  தேடல்கள் அதிகமாகும் போது
  தேவைகள் அதிகமாகுகின்றன
  தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும்
  தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! 

  நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் 
  இன்று பிணமாகக் கிடக்கின்றான் 
  நேற்று சுகத்தின் தேவைக்காக
  அலைந்தவன் 
  இன்று சுமையாகக் கிடக்கின்றான் 
  நிம்மதிக்கான தேவையே இங்கு
  தேவைப்படுகின்றது ஆனால்
  நிம்மதி மட்டும் நிற்காமல்
  செல்கின்றது...! 

  எதற்காக இந்தத் தேவை...?
  எவருக்காக இந்தத் தேவை...?
  புரியாத இந்தத் தேவை 
  முடியாதோ இந்தத் தேவை...?
  முடிந்து விடும் ஒரு நாளில்...
  மனிதனைத் தேடும் அந்த
  மண்ணறையின் தேவை ஒரு நாள்
  தீர்ந்து விடும் போது..!

  -தமிழ்நிலா.
   

  தத்துவார்த்த கவிதை அருமை.. பகிர்வதற்கு நன்றிகள்.💐

  • Thanks 1
 15. 30 ஆண்டு கால போரை ... என்டு வீர "வசனம்" பேசினால் சிங்கள சனம் வயிறு நிறையும்..

  பாவம் இந்த சனம் என்னப்பா செய்யும் ? ஒன்று சாப்பாட்டுக்கு வழி செய்யும் இல்லை பசியாற்றும் "வசனத்தை" ரெடி செய்யும் .. 😢

 16. பிள்ளை பேறு வீதத்தை % கட்டுபடுத்தாவிட்டால் வடக்கும் பறிபோகும் அவலம் வெகுதூரத்தில் இல்லை. . 😢

 17. 8 hours ago, தமிழ் சிறி said:

  பங்களாதேஷ் குடுத்த கடன்… மூன்று மாதம் என்ன,

  மூண்டு வருசம் போனாலும்… திரும்ப கிடைக்காது.

  அதை… மறக்கிறதுதான், பங்களாதேஷுக்கு நல்லது. 😂😂😂

  செத்தது எந்த ராமசாமி.? எனக்கு கடன் தரவேண்டிய ராமசாமியா.? 

  ஆமாண்ணே அவரேதான் ..

  போய்ட்டானா ..

  "வடக்குபட்டி ராமசாமிக்கு குடுத்த பணம் ..ஊ..ஊ.." 😊

  • Haha 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.