Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14928
 • Joined

 • Last visited

 • Days Won

  22

Posts posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. On 15/11/2021 at 23:50, தமிழ்நிலா said:

  மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது

  விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர்

  மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது

  தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது

  தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆

  -தமிழ்நிலா.

  நற்கவிதை பகிர்வதற்கு நன்றிகள் ..👌

  • Thanks 1
 2. 10 hours ago, Nathamuni said:

  புத்தர், கஞ்சா அடிச்சு, கெட்டுப்போன பன்றி கறி தின்னுதான் மண்டையப் போட்டாரு என்று கதை ஒன்றுள்ளதே.

  அப்போ சரி நான் கூட ஏதோ ஷரியத் சட்டம் மாதிரி நினைத்தன்.. தாராளமாக பயிர் செய்யலாம் தோழர்..👌

 3. புத்த சாசனத்தில் அது பற்றி உள்ளதா.?  புத்தர் காலத்தில் கஞ்சா இருந்ததா.?  அது பற்றி குறிப்புகள் இருந்தால் போட்டு விடுக..👌

   

 4. வெறும் பாதாகை அவ்வளவு தானா.? பாதாகையால் ஆவபோவதென்ன.? பழையபடி ஓம்லெற் போட முட்டை , தக்காளி , வெங்காயம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ..😢

 5. T20WC :: கிந்தியனை தோற்கடித்து கடைசியில் தானும் தோற்று..😢

  கிந்தியன்கள் சொந்த மைதானத்தில் வெச்சி செய்வீனமா.? 

 6. ஏதோ சமூக அறிவியல் என்ற பெயரில் வரலாறு + புவியியல் + அடிப்படை கிந்திய சட்டம்  மூன்றையும் இணைத்து 6ம் வகுப்பு முதல் 10 வரை வைத்திருக்கினம் .. 

  சமூக வாழ்வியல்..? 

  KUPPAI-2.jpg

  குப்பையை குப்பை தொட்டியில் போடுதல் , அதை காலையில் 8 மணிக்கு வரும் நகர , மாநகர குப்பை சேகரிப்பு வண்டியில் போடுதல் (?) யாராவது சொல்லி தருவார்களா.? ரெல் மீ.

  அப்புறம் எங்களுக்கு அரசு நிவாரணம் வரல.. கொடுத்த காசிலும் 50% கொமிசின் எடுத்துதான் ஏரியா கவுன்சிலர் கொடுத்தார்.(?)

  நாட்டில் பாதி அடைப்புகள் பிளாஸ்டிக் கழிவுகளால் வருகுது.😢

 7. On 14/11/2021 at 20:06, தமிழ்நிலா said:

  வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று

  நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம்

  வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார்

  தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே!

  காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும்

  சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும்

  கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா

  ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே!

  பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும்

  வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும்

  ஆய்ந்திடின்  உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும்.

  ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

  ஆட்பலம்  பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால்

  வனைகலன் பலம் கொண்டே மக்கள் வாய்தனை அடைத்த போதும்

  நாட்பல சென்ற பின்னே நாட்டினில் வாய்மை ஒன்றே

  நாட்டுமே தன் பலத்தை நாமிதை அறிதல் நன்றே!

  -தமிழ்நிலா.

  அருமை.. கவிதை பகிர்வதற்கு நன்றிகள் 💐

  • Thanks 1
 8. On 13/11/2021 at 13:50, uthayakumar said:

  மரம்-

  பிறக்கும் போது 
  தொட்டிலானது 
  வாழும் போது 
  கட்டிலானது 
  இறக்கும் போது  
  பெட்டியானது
  எரிக்கும் போது 
  நெருப்புமானது 
  மரம் என்று தான் 
  இருந்தேன்
  மனிதன் பேசாத 
  அன்பும் அறமும் 
  மரங்கள் பேசியது
  மடியில் ஏந்தி 
  நிழலும் தந்தது 
  மரம் இல்லையேல் 
  மனிதன் இல்லை.

  பா.உதயன்✍️
   

  IMG-20211115-214525.jpg

  அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👌

  • Like 1
 9. சன நாயக நாட்டில் யார் யாரையும் சந்திக்க உரிமை உள்ளது.

  அவயளிடம் கையூட்டு, கொடுப்பனவு பெறாமல் இருந்தால் பயம் ஏன்.? 

  IMG-20211115-122300.jpg

  முக்காடு போட்டாவது என்னதான் கதைக்கினம் கேட்டு வாங்கப்பா.👍

  டிஸ்கி

  மீம் மட்டும் அல்ல அதோடு கருத்தும் எழுதி உள்ளேன்..😊

  • Haha 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.