Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4318
  • Joined

  • Days Won

    10

Everything posted by வாலி

  1. ஒன்டாரியோவில் கார் களவெடுக்கும் கும்பல்களுக்கு சேர்விஸ் ஒன்டாரியோவில் இருக்கும் ஒருசில கறுப்பு ஆடுகளும் உடந்தை எண்டு கேள்வி!
  2. வட கொரிய அதிபர் ஏன் இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கேல்லை?!👀
  3. ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!
  4. நாசமா போவாரே, டேய் நீங்க நல்லா இருக்க மாட்டீங்கடா, உங்களுக்கு நல்ல சாவே வாராதுடா புழுபுழுத்துத்தான் நீங்க சாவீங்கடா!
  5. உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!
  6. அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!
  7. இவரை விட அவருக்கு 4 வயதுதான் கூட ஆனல் பைடன் வயதானவராம். நாலு வருடங்களுக்கு முன்னர் பைடனுக்கு 77 வயதாக இருக்கும்போதும் இதையே ட்ரம்ப் சொன்னார். இப்ப ட்ரம்புக்கு 77 வயது!😂 (குறிப்பு: இந்தக் கருத்தாளர் டொனல்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்பது கவனிக்கத் தக்கது) 😂
  8. தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!
  9. உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை என தலைப்பு சொல்கின்றது. ஆனால் இந்தப் பெண்ணின் கைகளில் உணவெதுவும் இல்லை. ஒருவேளை தனது உடலில் கனிகள் எதனையும் எடுத்துச் சென்றிருப்பாளோ இம்மாது! ஒண்டுமே விளங்கேல்லை!👀
  10. யாழ்ப்பாணத்தில் பிரபலமான கல்லூரிகளில் அதிபராக அக்கல்லூரியின் பழைய மாணவர்களே தெரிவுசெய்யப்படுவது பாரம்பரியம். இது கட்டாயமல்ல. இந்தப் பாரம்பரியத்தை மீறி யாழ் மத்திய கல்லூரி சமூகத்தை ஒரு குழப்ப நிலைக்கு தள்ளுவதே தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனம் . இது அரசியல் சார்பானது என்பது எனது எண்ணம். மற்றும்படி ஆண்கள் பாடசாலையில் ஒரு பெண் அதிபராக வருவது எல்லாம் பெரிய விடயமல்ல.
  11. இவர்களை இந்திய மீனவர்கள் என்பதை விடுத்து இந்தியக் கடற்கொள்ளையர்கள் என்றழைப்பதே சாலவும் பொருத்தமானது!
  12. நயன்தாராவுக்குக் கிடைக்க இருந்த இடம் த்ரிஷாவுக்குக் கிடைக்கப்போகின்றது!😂
  13. இப்பவே திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் கதறத் தொடங்கிவிட்டனர். தமிழக முதல்வர் பதவி திமுகவின் குடும்பச் சொத்து அல்ல. சின்னக் கலைஞர் உதய்ணாவை முதல்வராக வரலாம் என்றால் விஜய் ஏன் முதல்வராகக் கூடாது! பாவம் செந்தமிழன் அண்ணா!😞
  14. விஜய் சாரை புதிய மற்றும் இளைம் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக களமிறக்கியுள்ளது. அதாவது இந்த வாக்குகள் திமுகவுக்கு போகாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மண்ட். ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்கமுடியாது. ஸ்டாலினுக்கு பிற்பட்ட காலத்தில் விஜய் சாரை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். ஆனால் ஒன்று நாம் தமிழரை விட அதிக வாக்குகளை விஜய் கட்சி பெறும் என நினைக்கிறேன்.
  15. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!
  16. ஏன் இன்னும் ஒருத்தரும் இராவணேசனுக்கு கோயில் கட்டத் துவங்கேல்லை?😂 இந்தமுறை அயோத்தியில பெரிய டிவாளி கொண்டாட்டம் இருக்கு. இங்க தான் மோடிஜியின் மூன்றாவது பதவியேற்பு விழா நடக்கும். அது சரி செந்தமிழன் சீமான் அண்ணவுக்கு ஏன் அழைப்பு குடுக்கேல்லை?!👀
  17. தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக சுமந்திரனே தெரிவுசெய்யப்படுவார் என அறியக்கூடியதாகவுள்ளது! நாளை தேர்தல் நடைபெற்று வெற்றியாளரை அறிவிக்கும்போது குழப்பம் விளைவித்து காவல்துறை அழைக்கப்பட, காவல்துறையின் உதவியுடன் சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டார் என காட்டுவதற்காக ஒரு தரப்பு தயாராகிவருகின்றது. அய்பிசி, இன்பத் தமிழ் ஒலி போன்ற புலம்பெயர் ஊடகங்கள் சிறீதரனுக்காக தமது இறுதிக்கட்ட பரப்புரையை முடக்கி விட்டுள்ளன. ஏலவே இவர்களால் கொம்புசீவிவிடப்பட்டுள்ள கஜே-கயே குழு, சீவி குழு வரிசையில் இனி சிறி குழு ஒன்று உருவாக்கப்டப்போகின்றது. இறுதியாக என்னுடைய பார்வையில் சுமந்திரன் வேறு சிறீதரன் வேறு அல்ல. கடந்த சில மாதங்கள் வரை சிறீதரன் சுமந்திரனுடன் ஒத்துப்போனவர் தான். இப்ப பதவிக்காக புலம்பெயர் போலி தமிழ்த் தேசியவாதிகளுடைய ஆதரவில் சிறீதரன் தமிழ்த் தேசியத்தின் காவலனாக போலி உருவெடுத்து நிற்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் சிறீதரன் தான் தலைவராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்த போலினதும் போலிகளினதும் உண்மை முகம் வெளிப்படும்.
  18. அடுத்த அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் தான். எல்லாருக்கும் இருக்கு ஆப்பு!😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.