Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3948
 • Joined

 • Days Won

  10

Everything posted by வாலி

 1. வெய்ட் பண்ணுங்க சார், அவன் வந்து இந்த சமாதிகள் எல்லாம் பவுத்த துறவிகளின் சமாதிகள் என்று சொல்லி வல்வளைப்பு செய்யுமட்டும் நாங்கள் கவனிக்க மாட்டோம்!
 2. தென்னிலங்கை மக்களை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்ல போன்று தென்படுகின்றது. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கெதிரான நிலைப்பாடு தற்காலிகமானது. சாப்பாடும் எரிபொருளும் தங்குதடையின்றி கிடைத்தவுடன் மீண்டும் நவீன துட்டுகெமுனுக்கள் கொண்டாடப்படுவார்கள்.
 3. “உலகளாவிய... உணவு நெருக்கடிக்கு, ரஷ்யாவே காரணம்: EU சபைத் தலைவரின் கருத்தால்... ரஷ்யாவின், ஐநா தூதர் வெளியேறினார்!“ EU சபைத் தலைவர் சரியாகக் கூறியுள்ளார். ரஸ்யா இந்த மானங்கெட்ட சபையில் இருந்து நிரந்தரமாக வெளியேறவேண்டும்.
 4. அ.த. யதீந்திரா அடுத்த தேர்தலில் திருமலையில் யானை சின்னத்தில் போட்டியிடுவார்!
 5. ஷா-அப்பாஸ்! சரியான முறையில் சிவப்பு, நீல நிறங்களில் குறிப்பிட்டு காட்டியுள்ளீர்கள். இப்படித்தான் இலங்கை அரசும் தமிழ் பொதுமக்கள் மீதும் அவர்கள் கட்டுமானங்கள் மீதும் அட்டூழியமான தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு பழியினை விடுதலைப் புலிகள் மீது சுமத்தியது. அதே போன்று புலிகள் நிலைமை மிகத் தீவிரமாகியபோது அவர்கள் எதிர்பார்த்திருந்த ஆயுதங்கள் கிட்டவில்லை. ஆயுதக் கப்பல்கள் சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டன. மீண்டும் பாராட்டுக்கள்!
 6. கச்ச தீவை இந்தியாவுக்கு திரும்ப கொடுக்கவேண்டும். அப்போதுதான் எல்லை மீறும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு சரியான பாடம் புகட்டமுடியும்.
 7. உயிரிழந்தவர்கள் அங்கவீனமானவர்களின் வேதனையையும் துன்பத்தையும் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்களும் கவலைப்படுகின்றோம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூலக்கரணம் ராஜீவ் காந்தி என்பதால் அவரைத்தான் நீங்கள் தூற்றவேண்டும். இங்கு அறிவு குற்றமற்றவர்.
 8. இவரிண்ட அய்டியா நிதியமைச்சு இல்லை. நீதி அமைச்சை மீண்டும் ரணிலிடம் கேட்காமல் கேட்கின்றார். ரணிலின் தெரிவு சுமந்திரன் சாரின் குரு விக்கி அய்யாதான்.
 9. “ரோய்” அற்புதமான சகலதுறை ஆட்டக்காரர். கிரிக்கட் உலகி மற்றொரு ஜாம்பவானை இழந்திருக்கின்றது.
 10. இது தமிழர்களை சிண்டுமுடிக்கும் பிபிசியின் திருவிளையாடல். தந்தை வாசுதேவன் நம்பூதிரி. நம்பூதிரிகள் என்பவர்கள் கேரள தேசத்து பிராமணர்கள். நாயர் குலம் என்று சொல்லப்படுகிறது. அக்காலதில் நம்பூதிரிகள் நாயர் குலப்பெண்களை மணமுடிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. இங்கே எங்கே தேவசகாயம் தமிழரானார்?
 11. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாகில் சீன இராணுவத்தால் இந்திய ஜவான்கள் அடித்துக் கொல்லப்பட்டதை ஜீ மறந்துட்டாரு
 12. அந்த அக்கா பாடும் பெரும் கொண்டாட்டம் தான். பேரும் மறந்திட்டுது……. ஞாபகம் வந்திட்டுது…… கலா அக்கா…..!
 13. கோல்பேசில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் சிலையும் தேவையில்லாமல் நிக்குது. ஆர்ப்பாட்டக்காரர்களே இதையும் கவனியுங்களேண்டா!
 14. வாசுதேவ நணயக்கார எங்க இருக்கிறார். அவரும் மகிந்தவிண்ட ஆள்தான். விக்கி அய்யா வீட்ட போனால் ஆளைப் பிடிக்கலாம்!
 15. இது நூற்றுக்கு நூறு உண்மைதானே! ஒட்டுண்ணி வகைகளில் இதொகவும் ஒன்று! நீங்கள் வாயில் அரசியல் பேசுவது கிடையாது. ஆனால் மலையக மக்களின் வயிற்றில் அடித்து அரசியல் செய்கிறவர்கள். ஏன் நீங்களும் தமிழர் தானே! வரும் அரசாங்கங்கள் எல்லாவற்றுடனும் ஒட்டுணியாக ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவி வாங்கும் நீங்கள் அரசியல் கைதிகள் விடயத்தில் செய்தது என்ன? அப்பிடித்தான் விமர்சிப்பம். முடிந்தால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேளுங்க பார்ப்பம் இப்ப ஓக்கேயா கப்பித்தான்
 16. அடேய்களா நீங்க குடும்பமா ஆணியே புடுங்க வேண்டாமெண்டுதானே உங்கட ஆக்கள் ஆர்ப்பாட்டம்செய்றாங்கள். நீங்கள் லூசனுகளா? இல்ல லூசனுகள் போல நடிக்கிறீங்களா?
 17. இது தான் உண்மையான திட்டம். முதல்ல வடக்கு கிழக்கு மக்களுக்கான உதவி என்று சொன்னது இலங்கைத் தமிழரின் காதில் பூச்சுற்றும் வேலை. கருணாநிதியின் மகனே தான்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.