Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாலி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,777
 • Joined

 • Days Won

  10

Posts posted by வாலி

 1. 41 minutes ago, tulpen said:

  வை திஸ் கொலை வெறி பாடலில் என்ன இசை நுணுக்கம் இருந்து உலகெங்கும் ட்ரென்ட் ஆனது? 

  அதைத்தான் நான் கேட்கிறேன். கொலவெறி பாடலிலும் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது.  நான் எந்தஒரு சந்தர்ப்பத்திலும் இந்த கொலவெறி பாடலை ஒரு பாடலாகவே எடுத்துக்கொண்டது கிடையாது.

  அது போக, ஒரு தவறு விடப்பட்டால் அந்தத் தவற்றை மேற்கோள்காட்டி இன்னொரு தவறு விடப்படவேண்டுமா? 

  கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக் பட்டதாரியும் , போர்க்குற்றவாளி ஒருவரின் மகளையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம் தமிழ்ச் சமுகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?. 

  இதுவே இராணுவத்துடன் எந்தவகையிலும் தொடர்பு இல்லாத ஒரு சாதாரண சிங்களப்பெண்ணாக இருந்தால் தூக்கிக் கொண்டாடியிருக்கலாம்.

   

 2. உலக இசை ரசிகர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடலில் என்ன இசை நுணுக்கம் இருக்கின்றது?

  • Like 1
 3. ஓர் உயிர் எவ்வளவு பெறுமதியானது என்று அறிவேன். ஆனாலும் களவுக்குப் போன இடத்தில் கொல்லப்படும்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசுடன் இணைந்து எல்லை தாண்டிய மீன்வள கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 4. தத்தித் தாவிடும் முயல் குட்டிகளுக்கு கடிவாளம் எதற்கு?🙄எகிறிக் குதிக்கும் குதிரைகளுக்கு கடிவாளம் அவசியம் தான்👀

 5. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடுமென்பார்களே அது இது தான்!

  அப்ப 30 வருசமா களவெடுத்துப் பழகிட்டினம் இனி அந்தத் திருட்டுப் புத்தியை மாத்தேலாது என்று வக்காலத்து வாங்கிறாராகும் மனோ

 6. ஆமாம் ஆமாம் இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அநீதி இழைக்கப்படுகின்றது. முஸ்லீம்கள் பத்தரை மாற்றுத் தங்கங்கள்!

 7. 48 minutes ago, Sasi_varnam said:

  கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
  எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
   

  Youtube இல் போய் රැව්වත් දෑසින් என்று தேடிப்பார்த்தால் ஆதாரம் கிடைக்கலாம் 👀

 8. குற்றவாளிகளைத்தான் சொல்கின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளட்டும். (நான் பாதிரிகள் என்று கருதுவது கிறீஸ்தவத்தின் எல்லாப் பிரிவினரையும்தான்)

 9. வாசிக்கவே அருவருப்பாக உள்ளது, பாதிரியார்களின் முகத்தில் காறி உமிழவேண்டும்போலிருக்கின்றது!

 10.  இன்னும் கொஞ்சம் பெற்றோலை ஊத்துவம். யாராவது யாழ்களத்தில் இது தொடர்பாக உறுப்பினர்களின் நிலைப்பாட்டை அறிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தலாமே. (நீயே நடத்து என்று என்னைச் சொல்லிவிடாதீர்கள்). எதிர்கால சந்ததிக்கு உதவியாக இருக்கும். 😹

 11. இந்தப் பெண் வரைந்த மாயவன் ஓவியம் அழகு. அதைவிட இப்பெண்ணின் உள்ளம் பேரழகு. சற்று நிறம் குறைவாக இருந்தாலும் ஜஸ்னாவின் கண்களும், சிரிப்பும், உதட்டு மச்சமும் வாலியைக் கொள்ளைகொண்டதில் வியப்பேதும் இல்லை!👏

 12. 4 hours ago, யாயினி said:
  Ontarioவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (September 26) ஒருபாலின திருமணம் ஒன்றை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக கனடா இந்து குருமார் ஒன்றியம் நேற்று (வெள்ளி - October 1) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  May be an image of text
   
   
   
  இந்து குருமார் ஒன்றியம் என்ன பதில் சொல்லப் போகிறது......சொல்ல வேண்டும் என்று தான் அன்று  வானொலி ஒன்றில் ஒரு அம்மா கேட்டு இருந்தார் அதற்கான பதில் ....
   

  நன்றி கனடா இந்து மத குருமார் ஒன்றியம்

  • Thanks 1
 13. இயற்கையின் நியதி ஒன்றுதான். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தான் நியதி. இவ்வாறான திருமணங்களை கடுமையாக எதிர்க்கிறேன்.

   

  @சசிவர்ணம்,

  பல இடங்களில் சிவனும் விஸ்ணுவும் கூடித்தான் அய்யப்பன் பிறந்தார் என்று சொல்கிறார்கள். இதைவிட இந்து மதத்தை எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

  சிவன் என்ற ஆணும் விஸ்ணு என்ற ஆணும் கூடி அய்யப்பன் பிறக்கவில்லை. மாறாக சிவன் என்ற ஆணும் விஸ்ணு எடுத்த பெண் அவதாரமாகிய மோகினிக்கும் தான் பிறந்தார். இன்னும் பச்சையாகச் சொன்னால் சிவன் விஸ்னுவுடன் ஹோமோசெக்ஸ் வைத்து பிறக்கவில்லை, சிவன் மோகினியுடன் ஹெட்ரோசெக்ஸ் வைத்துதான் அய்யப்பன் பிறந்தார்.

 14. உண்மையில் பங்குத் தந்தை மனம் திரும்பி ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். இயேசு சொன்னார்: ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுன்ங்கள் என்று. உங்கள் சேர்ப்பு பரலோகத்தில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

 15. கண்மணியாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசெல்லம் அவர்கள் மீது எனக்கு நிறைய குறைபாடுகள் உண்டு. ஆனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு அன்னாரை குறைசொல்லுவது அபத்தமாகும்.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.