யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

nilmini

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  65
 • Joined

 • Last visited

Community Reputation

21 Neutral

About nilmini

 • Rank
  புதிய உறுப்பினர்

Contact Methods

 • Website URL
  https://www.vcom.edu/staff/nilmini-viswaprakash

Profile Information

 • Gender
  Female

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. பாதுகாப்பு அப்படி.... தேச நன்மையை கருத்தில் கொண்டு. எங்கட நாட்டை போல இல்லை
 2. சுனாமிக்கு கிடைச்ச பெருந்தொகை பணம் சிங்களவர்களுக்கே போய் சேரவில்லை. முழு நாடுகளும் சேர்ந்து கொடுத்த பணத்தை விட அமெரிக்கர்கள் தாமாக கொடுத்த பணம் அதிகம். எல்லாம் முதலை மாதிரி விழுங்கியாச்சு.
 3. சும்மா பகிடிக்கு தான் சொன்னான். ஐயர்மாரில நல்ல மரியாதை இருக்கு. அம்மம்மா சொல்லி தந்தவ
 4. நியூஸிலாந்தில் இப்படியான விடயங்கள் நடப்பது குறைவு. அமெரிக்கா தான் இந்தமாதிரியான வேலையலுக்கு முன்னணி. நானும் மனுக்க தேன் போத்தில் ஒன்று நியூசிலாந்து போனபோது வாங்கி வந்தேன்
 5. நான் எனது அம்மம்மாவை நினைத்து சித்ரா பௌர்ணமியை அனுஷ்டித்தேன் . அம்மா என்னும் எங்களுடன் வசிக்கிறது ஒரு வரம்தான் நல்ல சுத்தமான யாழ்பாணத்து தமிழ். வெள்ளைக்காரர்களின் நான் கவனித்த ஒன்று. ஏதாவது ஒன்றை பிடித்து போய்விட்டால் அதை முழுமையாக செய்வார்கள்.
 6. தங்கள் அக்கறையான பதிவுக்கு மிகவும் நன்றி. வேலை பளு சிலவேளை மிகவும் அதிகம்தான். ஆனால் நிறைய லீவு நேரங்களும் கிடைக்கும். எனக்கு மருத்துவ படிப்பு சம்பந்தமான குறிப்புகள், எனது அனுபவங்கள், சமையல் மற்றும் தோட்டம் சம்பந்தமான விடயங்களை பகிர பிடிக்கும். ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்கள், விடியோக்கள் நிறைய படிப்பேன் பார்ப்பேன். அடுத்த கிழமை பிலடெல்லபியாவில் சற்குருவின் நிகழ்ச்சிக்கு போகிறேன். யாழ் தளத்தில் நிறைய பகிரலாம் இன்று நினைக்கிறன். தங்கள் எல்லோருடைய வரவேற்புக்கு ஆதரவுக்கும் மிகவும் நன்றி.
 7. நான் மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் (Anatomy) கற்றுக்கொடுக்கிறேன் . என்னிடம் 165 பிள்ளைகள் கற்கிறார்கள் . lab வேளையில் மனித உடல்களை ஒவ்வொரு உறுப்புகளாக கூறு போட்டு கற்றுக்கொடுப்போம் . 4 மாணவ, மாணவிகளுக்கு ஒரு உடல் வீதம் 45 உடல்களை பதப்படுத்தி வைத்திருக்கிறோம். எனக்கு என்று தனியாக ஒரு உடல் இருக்கு. அவர் ஒரு விண்வெளி பொறியியலாளர் ஆக இருந்துள்ளார்வயது 80. நுரை ஈரலில் தண்ணி கட்டி மூச்சு முட்டி இறந்துள்ளார். போன கிழமை அவரது இருதயத்தை அவதானித்த போதுதான் தெரிந்தது அவருக்கு 4 முறை திறந்த இதய சத்திர சிகிச்சை செய்துள்ளார்கள் என்று. மிகுதி இன்னொரு நாளில்.
 8. சரியாக சொன்னீர்கள் . புழிஞ்ச தேங்காப்பூ , பழுதப்போன கோவா எல்லாம் போட்டு அரைச்சு சுட்டு போடுவினம் வெங்காயத்தையும் செத்தல் மிளகாயையும் சிறிது சிறிதாக வெட்டி கொஞ்சம் எண்ணையிலை வதக்கி பின்னர் இரண்டையும் சேர்த்து கருவேப்பிலை துண்டுகளுடன்அரைப்பது நன்றாக இருக்கும் போல தான் இருக்கு குறிப்புக்கு நன்றி இன்றிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவியல் குறிப்புகள் சிலவற்றை நிச்சயம் பகிர்கிறேன்.
 9. நன்றி. மிகவும் மகிழ்ச்சி. உண்மையிலேயே நான் நன்றாக சமைப்பேன். குறைந்த நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து நல்ல யாழ்ப்பாணத்து சமையல் முறைகள் சிலவும் எழுதி வைத்திருக்கிறேன். விரைவில் எல்லோரிடமும் பகிர்கின்றேன்.
 10. தங்களை இந்த யாழ் களத்தில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் மடலுக்கு பதில் போட்டுள்ளேன். படிக்கவும். அப்பாவின் சொந்தங்கள் எல்லோரும் ஒருநாள் ஒன்று கூடல் வைக்கவேண்டும் . அறிமுகம் ஏற்பட காரணமான நாதமுனிக்கும், ஈழப் பிரியனுக்கும் நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
 11. தங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி. இருக்கும் வீடுகளோ வெறிச்சோடி இருக்கிறது, பெயர் பறிமாறப்பட்ட மனிதர்களோ இன்று இல்லை. எனது பெயர் முழுமையாக இல்லாவிட்டாலும் எனது வேலை தளத்தில் இருந்து பெயர், படம் வேலை அலுவலக தொலைபேசி, ஈமெயில் எல்லாமே இணையத்தளத்தில் எவரும் பார்க்கலாம். அதானல் தான் பெரிதாக பாதுகாப்பை பற்றி கவலை படவில்லை
 12. மிகவும் சந்தோசம். பிள்ளையார் கோவிலுக்கு பக்கம் என்றவுடன் நினைத்தேன் சொந்தமோ தெரியவில்லை என்று. அம்மா சொன்ன சிறி என்று நினைக்கிறேன் என்று. முகுந்தனை நல்லா தெரியும். ஆமாம் மேயர் நாகராஜாவின் தங்கை மகள் தான் நான். After all its a small world. I don't know how to send personal message on this. I will try to send my email address. Amma is very happy when I told her.
 13. நன்றி. அப்பாவின் சொந்தங்கள் எல்லாம் உடையார் ஒழுங்கை.ஒரு மச்சான் செல்வராஜா வீடு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துக்கு வீடு
 14. பக்கற்றில் சிறு துளைகள் இருக்கவேண்டும் ( காற்றோட்டத்துக்கு) இரண்டு நாளைக்கு ஒருக்கா கிளற வேண்டும். மண்ணும் மரக்கறி கழிவுகளும் மாறி மாறி போடவேண்டும். மூடி வைத்தால் தான் சூடாக இருக்கும்.