ராசம்மா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Content Count

    66
  • Joined

  • Last visited

Everything posted by ராசம்மா

  1. பேராண்டி நெடுக்குவிற்கு ராசம்மாவின் வாழ்த்துக்கள் .
  2. நிர்வாகத்திற்கு வணக்கம். என்னால் புதிய பதிவுகளை தனியாக பார்க்கமுடியாமல் உள்ளது. தயவுசெய்து ஆவன செய்வீர்களா?. (புதிய பதிவுகளைக் காண்பிக்கவும்) நன்றி.
  3. உங்கள் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன்.
  4. படிப்பும் பட்டங்களும் தொழில்ரீதியாகவும் சமுதாய அந்தஸ்திற்காகவுமே ஆசியநாடுகளில் தவமிருந்து படிக்கின்றார்கள். நல்ல எண்ணங்கள் இல்லாத கல்வி தனிநபர் வாழ்க்கைக்கும் பல சந்தர்ப்பங்களில் உதவிசெய்யாமல் போனதுண்டு.
  5. பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும் என்பது முதியோர் வாக்கு. அது சரியென இன்றைய சமுதாயம் நிரூபிக்கின்றது.
  6. நல்ல விடயங்களை இணைக்கின்றீர்கள் யாயினி.தொடருங்கள்.
  7. இணைப்பிற்கு நன்றி அலைமகள்.
  8. மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். இந்த பரிசளிப்புவிழா திறமையாக நடைபெற அயராது உழைத்த உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். அத்துடன் இதர ஆக்கங்கள் மூலம் பரிசில்களையும் வாழ்த்துகளையும் பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இப்போது யாழ் சக உறவான இன்னுமொருவனுக்கு விஞ்ஞானிமெய்ஞானி எனும் விருதை யாழ் உறவுகள் சார்பாக வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இன்னுமொருவனின் எழுத்தாற்றலையும் ஆக்கங்களையும் பாராட்டுவதோடு அவருக்கு இனி வரும் நாட்களில் பத்துதரம் லைக் பண்ணுவேன் என்பதை மனமகிழ்வோடு அறியத்தருகின்றேன், அத்தோடு இந்த வாய்ப்பைதந்த கோமகனுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.
  9. படத்தை பார்க்கும் போதே வாயூறுகின்றது. நேரம் கிடைக்கும் போது சமைத்து சுவைத்துப் பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.
  10. எனக்கு இந்த இணையத்தளம் என் அத்தானின் மூலம் அறிமுகமானது. நல்ல செய்திகளை வாசிக்கக்கூடியதாகவும் நல்ல கருத்துகள் அலசி ஆராயப்படுவதாகவும் கூறினார். நன்றி அத்தான். அன்புடன் லைக் ராசம்மா
  11. நிழலி அவர்கட்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
  12. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் தோசை பிடித்த உணவு. ஆனால் அரிசிமா தோசை இன்னும் சுட்டுப்பார்க்கவில்லை.
  13. நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு வணக்கம். எனது பெயரை "லைக் ராசம்மா" என மாற்ற முடியுமா?
  14. பெயரும் கதை எழுதியவிதமும் அழகு.தொடருங்கள் ஜீவா.
  15. சாத்திரம் சொன்னமாடு வெகுவிரைவில் இறைச்சிக்கடையில் தலைகீழாகத்தொங்கும்.
  16. புலவருக்கும்,நிலாமதிக்கும் எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.