புலம் பெயர் சொந்தங்கள் நாடுதிரும்புவது அவர்களின் சுயவிருப்பு! ஆனால் தெற்கில் நம் சொந்தங்களின் இருப்பு தெற்கை பணரீதியாக வளர்ப்பதுடன் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை வழிசமைக்க உதவும். புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களை விட தெற்கில் இருக்கும் நம் சொந்தங்களின் நிதி தேவையை பூர்த்தி செய்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே! ஒரு 5வீதமானவர்களே அங்கு சுயமாக சம்பாதித்து வாழ்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கு தங்குவதில் பிரச்சனை கிடையாது. அனால் புலம் பெயர் நாடுகளில் இருந்து தெற்கிற்கு செல்லும் பணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சென்றால் வடகிழக்கில் தொழில் வாய்புகள் அதிகமாவதுடன் முதலீடுகளும் அதிகமாகும்! நான் தெற்கில்