[size=3][size=4][/size][/size]
அன்பான உறவுகளே..
[size=3][size=4]இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
பெயர் என்பது இருவகைப்படும்.
1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.
(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)
2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.
(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)
சில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.
குளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)
காரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.
ஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.
சேலம் – சைலம், மலை
ஆட்டையாம