Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,249
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Posts posted by MEERA

 1. 4 hours ago, கற்பகதரு said:

  ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

  ஐயா கற்பகம், தாங்கள் அமெரிக்காவில் தின்று கொண்டு வாழ்ந்து கொண்டு தமிழும் புரியாமல்...... ஐயோ.... ஐயோ..........

   

 2. On 18/2/2021 at 18:58, ரதி said:

  பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பவர் தான் ...நான் இல்லையென்று சொல்லவில்லை....ஆனால் படிக்காமல் சின்ன வயசிலேயே இயக்கத்திற்கு ஓடிப் போன அவரது கதைக்கும், வெளிநாட்டுக்கு வந்து நன்றாக படித்து  நல்ல உத்தியோகத்தில்  இருக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களது கருத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...சொல்ல போனால்  நீங்கள் கதைப்பது பிரதேசவாதம் என்பதே உங்களுக்கு தெரியவில்லை.
  10 ,15 வருசம் அங்கு நாங்கள் இருந்தோம்...ஒருவர் கூட எங்களோடு பிரதேசவாதம் பார்க்கவில்லை .
  எத்தனையோ யாழ்ப்பாணத்தவர் அங்கு கல்யாணம் கட்டி இருக்கினம் ...அப்படி கட்டினவையை அங்குள்ளவர்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள் ...ஆனால் யாழ்ப்பாணத்து பக்கத்துக்காரர் கடைசி வரை ஏற்றுக் கொள்ள மாட்டினம் ...இதில் இருந்து யார் பிரதேசவாதிகள் என்று தெரியுதா?
  2004ம் ஆண்டு புலிகளோடான  பிரிவின் ஆரம்பத்தில் கருணா யாழ்ப்பாண வியாபாரிகளை அடித்து விரட்டியது உண்மை தான் .[ அதற்கு உண்மையில் பின்னால் நின்றது சிவராம் ,சத்தியமூர்த்தி போன்றோர் என்பது மறக்க முடியாத உண்மை .]....ஏல்லோரையும் அடித்து விரட்டவில்லை , அப்படி விரட்டியிருந்தால் என் குடும்பம் உட்பட ஒரு யாழ்ப்பாணத்தவரும் அங்கு இருந்திருக்க முடியாது 
  பிள்ளையான் பிரதேசவாதம் கதைப்பதில் எந்த பிழையும் இல்லை ...அவர் அப்படி கதைப்பதற்கு காரணமே நீங்கள் தானே.
  கருணாவோ ,பிள்ளையானோ ஏதோவொரு காரணத்திற்காய் சிங்கள அரசிற்கெதிராய் போராட போய் , இனி மேல் போரிடுவதில் பயனில்லை எங்களை விடுங்கள் என்றும் கேட்டும் , இல்லை நீங்கள், எங்களுக்கெதிராய் போராட வேண்டும் ,சாகத் தான் வேண்டும் என்பது எல்லாம் மேலாதிக்க சிந்தனை தான்.
  இறுதி யுத்தத்தில் எத்தனையோ போராளிகள் போராட தயாராய் இருந்தும் , போதியளவு ஆயுதங்கள் இல்லாமல் கடைசி நேரத்தில் போராளிகள் பலர் சரணடைந்தும் , இன்னும் விவஸ்தையில்லாமல் கருணா பிள்ளையான் மீது குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் .
  அவர்கள் ,அவர்களது மக்களுக்கு ஏதாவது செய்யட்டும் ...அப்படி அவர்கள் செய்யாதவிடத்து அந்த மக்கள் அவர்களை  ஏற்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிக்கட்டும் .
  உங்கட பகுதியில் யாராவது ஒரு சுத்தமான அரசியல்வாதியை வைத்து இருக்கிறீர்களா அவர்களை நீங்கள் நக்கலடிப்பதற்கு ...டக்கியையும் , அங்கயனையும் தான் காட்ட வேண்டும்.
  ஒருவரை விமர்சிப்பது என்பது ஆக்க பூர்வமாய் இருக்க வேண்டும் ...எப்ப பார்த்தாலும் உடைந்த டேப் ரெக்கோட் மாதிரி அவர் போராட்டத்தை காட்டி கொடுத்து விட்டார் [இவர்கள் காட்டிக் கொடுப்பதற்கு என்ன இருக்கு என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.]...துரோகி ,பிரதேசவாதி என்று விசர் கதை கதைத்தது கொண்டு 😠
   

  2004 இல் கும்மான் தெற்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடப் போகிறேன் என்றது என்னாச்சு?

  திருகோணமலையில் 2/3 வயதுச் சிறுமியை கடத்தி கோடிக்கணக்கில் கப்பம் பெற்று, அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது யாருடைய பின்னணியில்??

  முரளிதரன் & சந்திரகாந்தன் கூட்டால் கொலை, கொள்ளை, கப்பம், பாலியல் வல்லுறவு என பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவே இங்கு குறிப்பிடுகிறோம். 

  • Like 2
 3. 2 hours ago, கிருபன் said:

  நான் மற்றையோரைக் குஷிப்படுத்த எழுதவில்லை. புள்ளையானின் அப்பட்டமான பிரதேசவாதத்தால் கிழக்கில் (அவருக்கு திருகோணமலையும் கிழக்கில் இல்லை!) நடந்த படுகொலைகளும், தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.

  நான் தன்னிறைவான வடமராட்சிப் பிரதேசத்தவன் என்பதால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கே போயிருக்கவில்லை.! யாழ்ப்பாண நகருக்கே எண்ணி மூன்று தடவைதான் போயிருக்கின்றேன். பண்ணைப் பாலத்தை பிளேனில் இருந்துதான் பார்த்திருக்கின்றேன்😬

  எனக்கு மானிப்பாயும் ஒன்றுதான் மட்டக்களப்பும் ஒன்றுதான்!

   

  அட நீங்க வேற, சந்திரகாந்தன் முரளீதரன் போலவே தனிக்கும் அக்னிக்கும் திருகோணமலை கிழக்கில் இல்லை.

   

 4. On 8/2/2021 at 11:52, உடையார் said:

  இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள்

  இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள்

  இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.

  இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

  இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது.

  அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

  இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன. இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது. அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

  இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று. சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர். அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது. இப்போது மீண்டும் மழை பெய்து ரத்த சி

   

  https://www.maalaimalar.com/news/topnews/2021/02/08153018/2331793/Tamil-News-Indonesian-villagers-in-floodprone-floods.vpf

   

   

  On 8/2/2021 at 20:14, ரதி said:

  ஏதாவது தொழிச்சாலை சாயம் வெள்ளத்தில் கலந்திருக்கும்

  ஏற்கனவே செய்தியில் காரணம் தெளிவாக உள்ளதே....

  எதற்கும் ஆறுதலாக செய்தியை மறுபடியும் வாசியுங்கள்.

 5. On 8/2/2021 at 20:18, ரதி said:

  வீட்டை கூப்பிட்டு விருந்து வைக்குமளவிற்கு அப்படி என்ன செய்தவர்கள் 

   

  அதுதான் முதலில் பொங்கியதோ.....

 6. 1 hour ago, ரதி said:

  லண்டனில் எங்கே பாக்கை காரில் சுத்தி வந்தவர்களோ ?


   

  வீட்டு விலாசத்தை கொடுத்திருந்தால் வந்திருப்பினம்.... வீட்டிற்கு

 7. ரதி அக்கா சொன்னது கச்சான் அல்வா இல்லை.

  பேரீச்சம்பழ பணியாரம்.

  பேரிச்சம்பழமும் கச்சானும் போட்டு செய்வது. 

  • Like 1
  • Thanks 1
 8. 18 minutes ago, பகலவன் said:

  யாழ் இளைஞர்களுக்கு பளை எரிமலையில் வைத்து நிசாந்தன் மாஸ்ரரினால் பயிற்சி அளிக்கப்பட்டது உண்மை. 

  மக்கள் படை, எல்லாளன் படை என்ற பெயர்களில் அவர்கள் இயங்கினார்கள். 

  2000 இன் ஆரம்பத்தில் சாவகச்சேரி வரை முன்னேறி இராணுவம் யாழில் முடங்கிய வேளையில் அப்படியொரு படைப்பிரிவு இருந்து உள்ளிருந்து தாக்கியிருந்தால் யாழை கைப்பற்றி இருக்கமுடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

  குறைந்தநாட்கள் கொண்ட பயிற்சி மூலம் தயார்படுத்தப்பட்ட போது சில ஊடுருவல்களும் நடந்தன. அவற்றை அப்போது கட்டுப்படுத்தமுடியவில்லை.

  ஆஞ்சியர், பாப்பா போன்றவர்களின் வழிநாடாத்தலில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்திருந்தும் அவர்களை ஒருங்கிணைக்கும் தொடர்பாடலை ஒழுங்காக செய்திருக்கவில்லை.

  2006 ஆகஸ்டில் முகமாலை தொடக்கம் எழுதுமட்டுவாள் கிளாலி முன்னரங்கிலும், யாழ் செல்லும் படையணி பூநகரியில் இருந்து அல்லைப்பிட்டி மண்டைதீவில் தரையிறக்கப்பட்டு ஒரு பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

  அதேவேளை உள்ளே இராணுவநகர்வுகளை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த் தொடர்புகளை ஏற்படுத்தமுடியவில்லை. சகல கைபேசி அலைவரிசைகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. (மாற்றுவழியினை நெறிப்படுத்தாதன் விளைவு).

  புலனாய்வுப்பிரிவின் சில தாக்குதல்களை தவிர்த்து பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களால் எந்த பயனுமற்றுப்போனது.

  - ஊடுருவல்

  - நெறிப்படுத்தல் தோல்வி 

  இவைகாரணமாக அவர்களை கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. 

   

  அவ்வாறான இளைஞர்களுக்கு சரியான ஆயுதங்கள் ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.

  2006 ஆகஸ்டில் இருந்து 2009 வரை அங்கிருந்தேரை தொடர்பு கொள்ள முடியவில்லையா..?

 9. “அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்”

  இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றே நினைக்கின்றேன். அவ்வாறான ஆயிரக்காண பலர் இருந்திருந்தால் யாழின் மீதான தாக்குதலில் உள்ளிருந்தே பயன்படுத்தியிருக்கலாம்.

 10. 7 minutes ago, விசுகு said:

  புலிகள் இயக்கத்தின் உப கட்டமைப்புகள் எத்தனை என்ற தரவுகளை பதிவிட முடியுமா சகோ??

  01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, யாழ் செல்லும் படையணி, பதுங்கித் தாக்குதல் அணிகள், குறிபார்த்து சுடும் படையணி, ஆழஊடுருவி பதுங்கித்தாக்குதல் அணி, சிறுத்தைப் படையணி, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, வேவுப்பிரிவு

  02. கடற்புலிகள், நீரடி நீச்சல் பிரிவு, கடல் வேவு அணி, சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்), நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி, நீரடி நீச்சல் அணி, படகு கட்டுமான பகுதி, கடற்கண்காணிப்பு பிரிவு (Radar Monitoring)

  03. வான்புலிகள்
  04. கரும்புலிகள்
  05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
  06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு)
  07. படையப் புலனாய்வுப் பிரிவு
  08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி
  09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி
  10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – இராணுவ நகர்வுகளை விமானதாக்குதல்களை பற்றிய தகவல்களை ஒட்டுக்கேட்டு உசார்படுத்தும் அணி)
  11. வரைபட பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு பரிபாசை தாள்கள் தயாரிக்கும் அணி)
  12. சமர் ஆய்வு மையம்
  13. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
  14. அனைத்துலகச் செயலகம் (வெளிநாட்டு கிளைகள் நிர்வாகம்)
  15. வழங்கற் பிரிவு
  16. விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் – http://www.ltteps.org/
  17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை
  18. தலைமைச்செயலகம்
  19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
  20. இராணுவ தொழிநுட்ப பிரிவு (கணனிப்பிரிவு)
  21. போர்க்கருவி தொழிலகம்

   
   

  01. ஒளிப்பதிவுப் பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப் படப்பிடிப்பு)
  02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் சேவை மையம்)
  03. மருத்துவப் பிரிவு, திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை
  04. தமிழீழ சுகாதார சேவைகள் (மருத்துவ சேவை, உடல்உளநலன் விழிப்புணர்வு சேவைகள்)
  05. வெண்புறா ( செயற்கைகால் உற்பத்தி நிலையம்)

   
   

  01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவு, குற்ற புலனாய்வுப் பிரிவு, சீர்திருத்தப் பள்ளி)
  02. தமிழீழ வன வளத்துறை
  03. தமிழீழ நிதித்துறை
  04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
  05. தமிழீழ நீதித்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, நீதிமன்றுகள்) – http://www.eelamjudicial.org/
  06. தமிழீழ நிர்வாக சேவை (மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான செயலகங்கள்)
  07. சூழல் நல்லாட்சி ஆணையகம்
  08. பெண்கள் அபிவிருத்தி மறுவாழ்வு மையம்
  09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
  10. தமிழீழ விளையாட்டுத்துறை
  11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
  12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம்
  13. தமிழீழ போக்குவரவு கழகம்
  14. வடகிழக்கு மனிதவுரிமைகள் செயலகம் (NESoHR)
  15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு ( விசா வழங்கும் பகுதி)
  16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி)
  17. தமிழீழ வைப்பகம் http://www.bankoftamileelam.net/
  18. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
  19. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
  20. சுங்கவரித் துறை
  21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
  22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House)
  23. அனைத்துலக தொலைத்தொடர்புசெயலகம்
  24. மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
  25. தமிழீழ கல்விக் கழகம்
  26. தமிழீழ கட்டுமானப் பொறியியல் செயலகம்

   
   

  01. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
  02. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
  03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
  04. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
  05. அன்பு இல்லம் (முதியோர்)
  06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் தந்தை ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)
  07. இனிய வாழ்வு இல்லம் (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத மாற்றுதிறனாளி சிறுவர் சிறுமிகளுக்கானது)
  08. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)­.
  09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
  10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

   
   

  01. அறிவமுது பொத்தகசாலை
  02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்)
  03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
  04. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
  05. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு, ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகை தயாரிப்பு, மொழியாக்கப்பிரிவு)
  06. புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, சிங்கள வானொலி
  07. தமிழீழ இசைக்குழு
  08. இணைய செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ் செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன)

   
   

  01. மாவீரர் பணிமனை
  02. தியாகசீலம்
  03. மாவீரர் துயிலும் இல்லங்கள்

   
   

  01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம்
  02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று
  03. சோழன் தயாரிப்புகள்
  04. பொன்னம்மான் உரவகை வாணிபம்
  05. தென்றல் இலத்திரனியலகம்
  06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்
  07. அந்திவானம் பதிப்பகம்
  08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
  09. ஒளிநிலா திரையரங்கு
  10. அந்திவானம் பதிப்பகம்.
  11. இளவேனில் எரிபொருள் நிலையம்.
  12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம்
  13. காலணி (பாதணி உற்பத்தி மையம்)
  14. மருதம் வாணிபம்.
  15. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
  16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
  17. கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை

   
   

  01. தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி
  02. தொழில் நுட்பக் கல்லூரி
  03. அரசறிவியற் கல்லூரி
  04. தமிழீழ பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை)
  05. சிறுவர் கணனிப் பூங்கா

   
   

  01. விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
  02. கிராம கடற்றொழிலாளர் சங்கம் – சமாசம் – சம்மேளனம் (மாவட்டம்) – இணையம் (மாகாணம்) கட்டமைப்புகள்
  03. மாவீரர் அரங்குகள்.
  04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
  05. மாவீரர் நினைவு வீதிகள்.
  06. மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்­கள்.
  07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
  08. மாவீரர் நினைவுப் பூங்காக்கள் (தியாகசீலம் பூங்கா, சந்திரன் பூங்கா)
  09. மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
  10. மாவீரர் நினைவு நூலகங்கள்.
  11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
  12. மாமனிதர் விருதுகள் (தமிழ்த்தேசியப்பணி, சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
   

  http://eelamhouse.com/?p=1082
   

  • Like 1
  • Thanks 2
 11. எனக்கு தெரியும் நான் எழுதுவது உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் விளங்காது என்று.

  புலிகளால் எவ்வளவு தூராம் போராடிக்கொண்டு மக்களின் கல்வி பொருளாதார அபிவிருத்திகளை செய்யமுடியுமோ அதனை செய்தார்கள்.

 12. விடுதலைப்புலிகளில் தமிழீழ கல்வித்துறை என்ற ஒன்று இருக்கவும் இல்லை. அதற்கு பொறுப்பாக இங்குமரன் என்றழைக்கப்பட்ட பேபி சுப்பிரமணியம் பொறுப்பாக இருக்கவும் இல்லை. 

  தமிழீழ கல்வித்துறையால் முன்னோடித் தேர்வு என்ற ஒன்று நடாத்தப்படவும் இல்லை. அந்த தேர்வில் மாவட்ட ரீதியில் அதி சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு  தலைவரின் கையால் 5,000/=  வழங்கப்படவும் இல்லை.

  போராளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவும் இல்லை, 

  சாதாரண மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் விற்கப்படவும் இல்லை.

  தமிழீழ வைப்பகம் ஊடாக சேமிப்பு வைத்திருந்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவும் இல்லை, வியாபாரக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு கடன் வழங்கப்படவும் இல்லை வங்கி மேலதிகப்பற்றும் வழங்கப்படவில்லை.

  தமிழீழ விளையாட்டுத்துறையால் அல்லது தமிழீழ கலை பண்பாட்டுக் களகத்தினால் போட்டிகள் நடாத்தப்படவும் இல்லை பரிசுகள் வழங்கப்படவும் இல்லை.

  95/96 இல் கிளாலி ஊடாக வன்னிக்கு வந்திறங்கியவர்களுக்கு கடற்கரையில் வைத்து தேனிரும் பாணும் வழங்கவும் இல்லை, கிளிநொச்சி வரை போக்கு வரத்து வசதி செய்யவும் இல்லை.

  செல்லடி கிபிர் மிக் அடியால் காயப்பட்ட மக்களை தமது வாகனங்களில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் இல்லை.

   

  • Like 1
 13. 1 hour ago, குமாரசாமி said:

  தையிட்டி சிங்கள மக்கள் அல்லது பௌத்த மத மக்கள் வாழும் பிரதேசமா?

  குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

  அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

   

 14. 29 minutes ago, தமிழ் சிறி said:

  அப்படி என்றால்... சிங்களவன் இனி யாழ்ப்பாணத்தை, யாபனய என்று சொல்லக் கூடாது சரியா... மீரா. 😁🤣

  இல்லை தனா சினா,

  யாழ்ப்பாணம் என்று கூறுவது தவறு...

  தமிழில் யாபாணய என்றும் ஆங்கிலத்தில் Japanaya என்றும் எழுதப்பட்டு உச்சரிக்கப்பட வேண்டும்.

   

  • Haha 1
 15. கண்டி என்றோ அல்லது KANDY என்றோ எழுதுவது தவறு.

  மகாநுவர என்று தமிழிலும் Maha nuwara என்று ஆங்கிலத்திலும் எழுதுவது தான் சரியானது. சிங்கள மொழியில் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும் & உச்சரிக்கப்பட வேண்டும்.

  சிறீலங்கா ஓர் பெளத்த சிங்கள நாடு, தழிழ் பிரதேசம் ஆனாலும் சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். இப்படி தமிழில் எழுதுவதனால் தேவையில்லாமல் பிரதேசவாதமும் இனவாதமும் தூண்டப்படுகிறது.

  • Thanks 1
 16. 43 minutes ago, goshan_che said:

  கவலை படாதேங்கோ நாதம்,

  உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

  மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

 17. 20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  களத்தில் இறங்கும் வரை நிச்சயம் கிடையாது போல தெரிகிறது தோழர்..👍

  https://tamil.mykhel.com/cricket/why-csk-buys-rabin-uthappa-from-rajasthan-all-of-sudden-yesterday-024117.html

  நன்றி தோழர்...

  https://www.thecricketer.com/Topics/ipl/robin_uthappachennai_super_kings_rajasthan_royals.html

  “We do have depth with regards to openers in our squad, therefore when the offer came from CSK, we thought it was a good opportunity for all parties involved. We'd like to wish Robbie all the best for this season at CSK and his future beyond that.”

 18. 13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  திறமை இருக்கு / இல்ல.. விளையாடட்டும் / விளையாடாமல் போகட்டும் அதுக்கும் மேல ராசி என்ட ஒன்டு இருக்கல்லொ..😢

  Robinipljpg-1600414563133.jpeg

  இவரை 3 கோடி குடுத்து சென்னை வாங்க வேண்டிய அவசியம் என்ன.? ரெல் மீ.!

   .. ஏலு கொண்டல வாடா கோவிந்தா..கோவிந்தா..👌

  தோழர் இவரை ராஜஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளதே???

  Rajasthan Royals

  Retained Players: Sanju Samson, Ben Stokes, Jofra Archer, Jos Buttler, Mahipal Lomror, Manan Vohra, Mayank Markande, Rahul Tewatia, Riyan Parag, Shreyas Gopal, Robin Uthappa, Jaydev Unadkat, Yashasvi Jaiswal, Anuj Rawat, Kartik Tyagi, David Miller, Andrew Tye

   

  https://www.iplt20.com/news/228284/ipl-2021-player-retentions-list

   

 19. 180 சுற்றுலாப் பயணிகளால் 42 மில்லியன்கள் அதாவது 4 கோடியே 20 இலட்சம் வருமானம் என்றால் 

  42,000,000/180= 233,333/=

   

  வருடாந்தம் 2 மில்லியன்கள் சுற்றிலாப்பயணிகளின் வருகையை கொண்ட சிறீலங்காவின் வருடாந்த வருமானம் எவ்வளவு??? இவ்வளவு காலமும் அந்த வருமானத்திற்கு என்ன நடந்தது?

  2,000,000 x 233,333= 466,666,666,666/=
   

   

  • Like 1
 20. 1 hour ago, கற்பகதரு said:

  16754841-smiling-buddha-chinese-god-of-h
   

  உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

  ஐயா கற்பகம், போச்சா..... கடைசியா அதுவும் போச்சா....

 21. 5 minutes ago, tulpen said:

  அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

  நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

  உண்மையாகவே அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.