-
Content Count
4,248 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
இங்கு மதவாதிகளுக்கு சரியான தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
-
கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு
MEERA replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
20 நாள் குழந்தைக்கே மதவாதம் பூசிய சிறீலங்கா சோனகர்கள் எங்கே, நாம் எங்கே? அதையும் சரி என விவாதிக்கும் நம் கள உறவுகள்... அந்த பெற்றோருக்கு பிள்ளைப் பாசத்தை விட மதமே மேலோங்கியது. -
சீன, ஆங்கில மொழிகளில் மாத்திரம் ரயில்வே நிலையத்தில் அறிவிப்பு பலகை!
MEERA replied to colomban's topic in ஊர்ப் புதினம்
அவங்களே விசாரணையை ஆரம்பிச்சு இருக்காங்களாம், ( விசாரணை நடக்கிறதும் நடக்காமல் விடுவதும் வேற கதை) ஆனால் இஞ்ச கொஞ்சப்பேர் வியாக்கியாணம் & முண்டு கொடுக்கினம் -
அம்பாந்தோட்டையில் 300 மில்லியன் டொலர் மதிப்புள்ள சீனாவின் டயர் தொழிற்சாலை
MEERA replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புக்களை வழங்கும்.. -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நீங்கள் வாயால் வடை சுடுகிறியள் என்று மற்றவர்களையும் சொல்றதோ.. கும்மான் வரேக்கே போய் சந்திக்கவும் இல்லை, பிறகு தூக்கு வாளி ஏன்? -
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எனக்கு ஏற்றவாறு எழுத ஒருபோதும் சொல்லவில்லை. எப்போதும் தமிழனாக மட்டும் இருங்கள். -
கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் – சரத் வீரசேகரவின் இனவாதப் பேச்சு!
MEERA replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
சிங்களம் மிகத்தெளிவாக இருக்கிறது. -
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு தமிழன் தேவைப்படுகிறான். -
ஏன் மறுபடியும் சொதப்புகிறீர்கள்? சீறிலங்கா இராணுவத்திற்கும் பொலீசுக்கும் 27ம் திகதிக்கும் 29ம் திகதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. சளாப்பாமல் கருத்தை துணிந்து வையுங்கள். “ஆனால் வடக்கில் ராணுவமும் , போலீசும் இரண்டையும் போட்டு குழப்பிவிடடார்களோ தெரியவில்லை“
-
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நான் யாழ்ப்பாணத்தவன் / வடக்கன், எப்படி கூட்டாளி ஆக முடியும்? 2004இல் யாழ்ப்பாணிகளை மட்டக்களப்பிலிருந்து கும்மான் கலைத்தது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
உங்கட குசும்புக்பு அளவில்லை, கூட்டாளிகள் தான் காட்டிக் கொடுத்தனர் என திரும்ப ,திரும்ப உறுதியாய் சொல்கிறீர்கள் ....அந்த கூட்டாளிகள் உங்களுக்கு தெரிந்தவர்களா? இதற்கு தான் No comments -
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா வங்காலை, ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு. வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள். பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்? -
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..? ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்...