Jump to content

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5159
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by MEERA

  1. யாயானி எனக்கும் இப்படி ஒரு அனுபவம் 10 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது, கணக்கிலிருந்த காசை ஸ்பெயின் நாட்டிற்கு மாற்றியிருந்தார்கள். இரண்டு மாதங்களின் பின்னர் பணம் திரும்பக்கிடைத்தது.
  2. இதைப் பார்த்து திருந்துங்க மக்களே,
  3. இப்ப எத்தனை என்றாலும் கேட்பீர்கள் சிறிது காலம் செல்ல ஒன்றே போதும், ஒன்றோட படுறதே போதும் என்பீர்கள்.
  4. இவன் கூட வாழ்ந்த தான் சந்தோசமா இருப்போம்னு நினைப்பது பெண்கள் குணம் வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுக்குறது ஆண்கள் குணம்
  5. புட்னினை சுற்றி சார்ச்சு போன பற்றரிகள். உதுகளை சார்ச்சு ஏத்திறதிலும் பார்க்க சும்மா இருக்கலாம்
  6. ஒரு ஆண் தன் வாழ்க்கையில் கீழே விழாமல் இருக்க பெண் துணை அவசியம் தேவை!!!
  7. வாவ்...... நன்றி அகஸ்தியன், எனக்கு இன்னமும் பட்டம் விடும் ஆசை விட்டுப்போகவில்லை.
  8. இருவரின் கூட்டு முயற்சி, இரண்டு நிமிட இன்பம், இரண்டு துளி வெண்மணி, பயணிப்பதோ பல மணி ., இறுதியாய் உறை வதுசூரியன் புகா நிலவறை.! உண்டு உறங்க ஓர் அறை.! சுவாசிக்க ஓர் உறை .! சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!! ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!! அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!! கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!!! விலைமதிப்பில்லாஓர் அறை .!!! இத்தனை சிறிய ஜான் இடம்..!!! இதற்குள் உறைவது எத்தனைபெரிய மானுடம் ..!!!!!!! சுட்டது...
  9. உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு. "முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்) "ஜான்" "இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்" கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி, உன் அப்பா பேர சொல்லு, "ரிச்சர்டு" உன் பேரு, "ரிச்சர்டசன்" கொலவெறி ஆயிட்டாரு, கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி, அடுத்த பையன எழுப்பி, உன் தாத்தா பேர சொல்லு, "அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?" ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு, அப்பாவோட தாத்தான்னாரு "மணி", "சரி அப்பா பேரு?", "ரமணி", "உன் பேரு?", "வீரமணி" அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.