nadodi

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  113
 • Joined

 • Last visited

Community Reputation

3 Neutral

About nadodi

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada
 1. உருண்டையிலாத போண்டாவை வன்மையாக கண்டிக்கின்றோம். இண்டைக்கு உருண்டையில்லாத போண்டாவை ஏற்று கொண்டால் நாளை லட்டும் உருண்டை இல்லாமல் போகும். செஞ்சால் உருண்டையா செய்யுங்கோ இல்லையெனில் போண்டாவே வேண்டாம். உருண்டையான போண்டாவை விரும்புவோர் சங்கம், மற்றும் கண்ணா போண்டா தின்ன ஆசையா சங்கம்
 2. பணமும், connection-உம் இருந்தால் யாரும் எந்த publisher ஊடாகவும் வெளியிடலாம். ஒரு நடுநிலையான Journalist எழுதி இருந்தால் அதை வாசித்து பயன் பெறலாம். கீழ்த்தரமான அரசியல்வாதியான கருணாநிதியின் அடிவருடியாக இருக்கும் ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது டெசோ மாநாட்டுக்கு டிக்கெட் எடுத்து போவது போன்ற வேலை. பணமும் நேரமும் தான் விரயம்.
 3. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.... http://www.amazon.com/The-Prabhakaran-Saga-Eelam-Warrior/dp/8132107012 இதை எழுதியவர் எஸ். முராரி. இவரது ட்விட்டர் (http://twitter.com/MurarisaiS) பார்த்தீங்கள் என்றால் விளங்கும் இவர் யார் என்று. ஒரு பதிவில் கருணாநிதியை புகழும் இவர் பதிந்துள்ள மொத்த பதிவுகள் 22. இதில் இரண்டில் விடுதலை புலிகள் அமைப்பை Rajiv Killers என்று அடையாள படுத்தி கொள்கிறார். ஒரு நடுநிலையான Journalist இப்படி அடைமொழி வைத்து எழுத மாட்டார்கள். ஒரு கருணாநிதி அடி வருடி எழுதவது எப்படியிருக்கும் என்று வாசிக்காமலே சொல்லலாம்.
 4. வாழ்த்துக்கள் சுண்டல். கெதியில் ஒரு சுண்டிலை பிடித்து கரை சேரவும்.
 5. படத்தின் கதை ரதி சொன்னதை போல இப்போது வரும் படங்களை விட பெட்டெர் என்றாலும் படத்தின் ஸ்க்ரீன் ப்ளே மற்றும் அந்த மென்மையான / உண்மையான காதல், கிளைமாக்ஸ் இல் வரும் பாடல் போன்றன படத்தை மனதில் ஒட்ட வைக்கின்றன. தொழிநுட்ப ரீதியில், இசையில் படத்தில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை என்று நினைகிறேன். பாலாஜி சக்திவேல் ஒரு திறமையான இயக்குனர் என்ற படியால் தான் நானும் படத்தை பார்த்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது.
 6. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம். அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும். சூப்பர் பாட்டு. சூப்பர் டான்சு http://www.youtube.com/watch?v=kpuWXxYE3C0&feature=related
 7. இந்த திரி தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் இதுவும் குண்டனின் இன்னொரு சமையல் குறிப்பு என்று.
 8. ஹாய் சினேகா http://www.youtube.com/watch?v=KTtv3IGHbbc
 9. சரி தமிழ்சிறி ஆனால் இப்போது இது தனிப்பட்ட தாக்குதல் ஆச்சே. குண்டன் விட்டாலும் மட்டுஸ் உங்களை சும்மா விடமாட்டார்கள். Comma வை தள்ளி போட்ட உங்களை அவர்கள் போட்டு தள்ளாவிட்டால் சரி
 10. தமில்சிரி நீங்கள் எழுதிய வசனத்தில் comma மட்டும் விடுபட்டுருந்தால் குண்டன் உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார்