Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3542
  • Joined

  • Last visited

  • Days Won

    3

alvayan last won the day on March 22

alvayan had the most liked content!

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

alvayan's Achievements

Veteran

Veteran (13/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

648

Reputation

  1. நீங்கள் கொடுத்து வைத்தவர்...வாழ்க உங்கள் காதல் வாழ்வு....வரவுக்கு நன்றி.. இதனை முன்னரே..சொல்லியிருந்தால்....காதல் தப்பிப் பிழைத்திருக்கும்..
  2. நாங்க மூன்று பெயரில் நடமாடுவதில்லையே...நமக்கு பொழைப்பு வேறையே😁(அல்வாயனை இழுத்ததிற்குத்தான் இந்த பதில்)
  3. ஏண்ணா..போன இடத்தில் சம் சும்மை கண்டீர்களா....லங்காகாமாதாவுக்கு...நற்சான்றிதழ் கொடுக்கிறியளே...😎
  4. அப்படியே ஆகட்டும் ..விடிடுவம்...என் ஜாய்..பண்ணுவமே..
  5. உண்மைதான்...மறக்க முடியத நாட்கள்.நன்றி..
  6. என்ன செய்யுரதுசார்...சுற்றம் சூழவெல்லாம் ..காதல்பறவைகள் சிறகடிக்க.செட்டை முளையாத குஞ்சுமாதிரி பறக்க வெளிக்கிட்டென்....நன்றி..உங்கள் ஆதரவிற்கு..
  7. பலதடவை வாசித்திருப்பேன்...கனத்தை சந்தியில் உதெல்லாம் எடுவடாதப்பா..
  8. சத்தியமா (ஆர் மேலும் சொல்லாமல்) பொய்யில்லை..
  9. நன்றி...அந்தப் பேய் பொக்கட்டில் இல்லை...உள்ளாடையில்..அப்ப அதன்வடிவுக்கு கோல்ட் கலரடித்து..கொழுவி விடும் அலங்கார சாமான்.. அவ்வளவும் தெரியவில்லை கனத்தை சந்தியிலதான் வேலையைக்காட்ட வெளிக்கிட்டுது..
  10. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் வீட்டு பூந்தொட்டிகளை ரோட்டில் போட்டுடைத்து தூக்கிவைத்து…. உள்ள கடையெல்லாம் சாப்பிட்டு ஐஸ்கிறீம் குடித்துமுடிய மணி சாமம் ஒரு மணியாச்சு… என்னதான் சுத்து சுத்தினாலும் படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்.. இல்லையோ வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்.. சரி ஒரு கரும்பு வாங்கி முழத்தில் .இரண்டாக்கியாச்சு போகும்பாதை திருடர் காடையர் உள்ள பாதையாகையால்..ஆயுதம் 154 இலக்க பஸ் எடுத்து கனத்தை சந்தியில் இறங்கி ஒரு மைல் வடக்கை நடக்கணும் கை இரண்டிலும் கரும்பு நிமிர்ந்த நடை.. கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை.. என்பது அறிந்த கதை.. இனி… நடை தொடங்க மெல்லிய சலங்கைச் சத்தம்.. நிற்க கேட்கவில்லை… நடக்க சலங்கை ஒலி நிற்க இல்லை ஏம சாமம்… பேய் என்னோடை வருகுது கரும்பும் கையும் நடுங்குது.. ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது நிற்க ..இல்லை. சலங்கைச் சத்தம் கேட்க கேட்க ஓடிவந்து ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு.. சத்தம் இல்லை… சாரம் எடுக்கப் போக மீண்டும் சத்தம்.. கத்தியை கையிலை வைத்தபடி உடுப்பை கழட்டினால்.. சிரிப்பை அடக்க முடியவில்லை உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த சத்தம் தான் கனத்தை பேய்… (மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.