Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2601
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by alvayan

 1. இந்த்தாள் யாழ்ப்பணம் பி எம் சி குண்டு வெடிக்கேக்கை ஓடின ஓட்டம் இப்பவும் கண்ணுக்கை நிக்குது...தகுதியான் ஆள்தான்..
 2. அடுத்தநாள்...கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்த்திரேலிய கப்பல் ஆட்களை கொத்துக் கொத்தாக இறக்கியது...அடுத்தநள் ஸே௹ஈ..
 3. மூஞ்சூறு தான் போக வழி காணேல்லையாம்...இதோடை விளக்குமாற்றையும் இழுத்துக்கொண்டு.... நரி யின் அபூர்வ சிந்தனை..
 4. கூத்தமைப்பை உடைக்க நரி போட்ட முதல்குண்டு இனி வேலை செய்யும்...உங்கடை ஆட்களும் எனக்கு வோட்டுப்போட்டவை ...கருணாவுக்கு..வைத்த முதல் வெடிபோல்..
 5. மற்ற இன சோனிகளுடன் ஒப்பிடுகையில்...காத்தான்குடி சோனிகள் தம்மாத்துண்டு பீசூ..கபிதன் ஏதோ மிரட்டுறாரு...மாட்டுஇறைசிகடை ரோட்டுவழிய இருந்தால் ..அப்ப காத்தான்குடியாகிடும்..
 6. Kanimozhi (கனிமொழி) @KanimozhiDMK · Follow பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில் நமது முதல்வர் @mkstalin அவர்களால் அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்களுடன் செல்லும் கப்பலைக் கொடியசைத்து வழியனுப்பி வைத்தேன்தீந்த கன்னி இந்த கன்னிமொ.....இராசபச்சவை கட்டிப்பிடித்து சால்வை போர்த்து பெட்டி குடுத்தவ ...சிரிலங்காவில் ராசா அன்புஇடன் குடுத்த 2,5 மில்லியன் டொலடில் தேயிலைதோட்டக் கா ணி வாங்கிவிட்டவ...அது பார்க்கப் போகணும்... இதுதான் கொடிஅசைச்சவ..
 7. இந்த மாதிரி ரயில் ஒன்று...சங்கரி என்ற பெயருடன் யாழில் இருந்து கிளிநொச்சிவரை ஓடியது ..காலையிலும் மாலயிலும்....அலுவலர் ஆசிரியர்களுக்காக.. பின்னர் சங்கரியுடன் சேர்ந்த சிலரின் பிரதேச துவேசத்த்தின் நிமித்தம் அது நிற்பாட்டப்பட்டது..
 8. எனக்கும் அதே தான்......துணிந்த கட்டைகள் என்பதா...இளம்கன்று பயம் அறியாது என்பதா/
 9. அப்ப இதுதான் கடைசி டீசல் கப்பலோ...கண்ணு முன்னே சிங்களவன் ராசீவ் காந்தியின் ..தலயில் அடிச்சதை மறந்து..அவனுடன் சேர்ந்து தமிழினத்தை அழித்தவர்களுக்கு...இதெல்லாம் ஒரு தூசு..
 10. இது ..கோட்டா கோஸ்டிக்கு கிடைத்த முதல் வெற்றி...இனவாதம் மதவாதம் தம்மால்தான் வெல்லமுடியும் என்று..சிங்கள இனத்துக்கு அடித்துச் சொல்ல ..நல்ல சந்தற்பம்... பிக்குமாரும் துவேசிகளும் பின்னால் திரள்வர்...மீண்டும் கோட்டா..மகிந்த ஆட்சி விரைவில்...பட்டினி கிடந்தாலும்...புத்தமே எமக்குமுக்கியம்..தமிழனுக்கு வெற்றியல்ல... தலையறுப்பு..
 11. இலங்கையில்... கண்ணீர்ப் புகை குண்டுகளுக்கான, தேவை... அதிகரித்துள்ளது – ரணில் ஒரு கணக்குப் போட்டு ஒரு 2 பில்லியன் சுருட்டலாம்தானே...கோட்டாவிடம் கேட்டால்..ஐடியா தருவர் தானே..
 12. சில நேரங்களில் எதனை கொள்வனவு செய்கின்றோம் என்பது எங்களிற்கு தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஏதவது எங்கையும் கழண்டு கிழண்டு போச்சோ....
 13. கெட்டிக்காரச் சீனாக்காரன் என்ன செய்வான் தெரியுமா / இந்த்ப் புழுவை கலர் கலரான உணவாக்கி உலகத்துக்கே விற்பான்....
 14. தமிழர் பிரச்சினை இனி முடிஞ்சுது...இனி அடிக்கடி மொரகொட இசுடாலினை சந்திப்பார்..தோசை சாப்பிடவே தமிழ்நாடு வருவர்..கனிமொழி சால்வைத் துண்டுடன் ரணிலைச் சந்திக்க விரைவில்போவா....
 15. இந்த ரணிலுக்கு வேலை புதிய பட ரிலீசு மாதிரி... எதிர்பாருங்கள்...வருகிறது....இப்படியே அட் போடுறதுதான்..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.