Jump to content

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3585
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Status Replies posted by alvayan

  1.   ரொறன்டோவில் சில இடங்களில் அதாவது மார்க்கம் தனி வீட்டுப்  பகுதிகளில் வைக்கும் தேவையற்ற மின்சாரப்பாவனை பொருட்களை குப்பை அகற்கும் பணியாளர்கள் எடுத்து செல்ல மாட்டார்கள் என்று அறிய முடிகிறது..நான் அறிந்தவரையில் மார்க்கம் பகுதி  மக்கள் கொஞ்சம் சிரமங்களை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

    1. alvayan

      alvayan

      அவை எடுக்கினமோ இல்லையோ..வைச்ச பொருள் .. கணப்பொழுதில் மறைந்திடும்.. தனியார் மின்சாரப்..பொருள்  எடுப்போர்..வகனங்கள் சுற்றிவரும்..இதனால்யார் எடுக்கினம்..போகினம் என்பது வீட்டுக்காரருக்குத் தெரிவதில்லை....25 வருட அனுபவம் இது 

    2. (See 1 other reply to this status update)

  2. சனிக்கிழமை காலை வணங்களோடு.இன்றிலிருந்து ரொறன்டோவில் கால நிலை கொஞ்சம் பறவாயில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது..எனக்கும் குளிர் காலத்திற்கும் ரொம்ப தூரம் என்று சொல்லலாம் முக்கியமாக பனி கொட்டினால் என்னுடைய நாளாந்த வெளி வேலைகள் தடைபட்டு விடுவது உண்டு.இந்த ஆண்டு நமக்கு கொஞ்சம் கால நிலை விட்டுத் தந்திருக்கிறது..✍️

    1. alvayan

      alvayan

      மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்

    2. (See 2 other replies to this status update)

  3. சனிக்கிழமை காலை வணங்களோடு.இன்றிலிருந்து ரொறன்டோவில் கால நிலை கொஞ்சம் பறவாயில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது..எனக்கும் குளிர் காலத்திற்கும் ரொம்ப தூரம் என்று சொல்லலாம் முக்கியமாக பனி கொட்டினால் என்னுடைய நாளாந்த வெளி வேலைகள் தடைபட்டு விடுவது உண்டு.இந்த ஆண்டு நமக்கு கொஞ்சம் கால நிலை விட்டுத் தந்திருக்கிறது..✍️

    1. alvayan

      alvayan

      ஸ்னோ இல்லாதால் வெளியில் நிக்கிறபடிய்யல் ..கனவிசயம்...வெட்டுப்படாமல் ஓடுது🙃

    2. (See 2 other replies to this status update)

  4. புது ஆண்டின் புத்தம் புதுக் காலை 01.01.2024 🙏
     
     
    1. alvayan

      alvayan

      வந்து முடிந்த ஆண்டுகள் , சோதனை சாதனை ,வேதனையில் முடிந்தாலும்...பிறந்த இந்த ஆண்டின்முதல்காலை முதல் முடியும் ஆண்டு மாலைவரை மகிழ்வாய் இருப்போம்..

  5. நன்றி. குமாரசாமி ஐயா. நீங்கள் மட்டும்தான் காணாமற்போனோர் தொடர்பான திரியைத் தேவை கருதியதாக எண்ணியிருக்கின்றீர்கள். 

    நீங்கள் நினைக்கலாம் ஏன் தனிமடலில் என்று. அண்மைக்காலமாக யாழில் தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் கை பலமாகி வருவதாகவே தெரிகிறது. தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல  திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. 

    யாருடனவாது பகிரவேண்டும் போலிருந்தது. எதுவுமே எம்கையில் இல்லையென்றபோதும்  அதற்காக முயற்சிசெய்யாதிருக்க முடியாதல்லவா?

    நன்றி.

    1. alvayan

      alvayan

      தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல  திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது. 

      உண்மை....

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.