வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,713
 • Joined

 • Last visited

 • Days Won

  1

வாதவூரான் last won the day on August 27 2019

வாதவூரான் had the most liked content!

Community Reputation

93 Good

About வாதவூரான்

Profile Information

 • Gender
  Male
 • Location
  London

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. இதிலை எத்தனை வீதம் ராஜபக்ச குடும்பத்தின் பொக்கற்றுக்குள்ளை போகுதோ தெரியாது
 2. யாழ் இணையத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 3. சுமே அன்டிநீங்கள் முதலாம்நம்பரோ ஆ ஊ எண்டால் கோவிச்சுக்கொண்டு போறியள்
 4. உங்கள் நண்பன் நலம் பெற வேண்டுகின்றேன்
 5. இடக்கரடக்கல்,மங்கலம்,குழூஉக்குறி மூன்றும் வெவ்வேறு
 6. என்ன சுமே அன்டிநீங்கள் சட்டன் பக்கம் வரேலைப் போல. இங்கை ஒரு சுப்பர் மாக்கெட்டிலும் டொயிலெட் பேப்பர் இல்லை
 7. கோசான், முதலாவது பந்தி சுமே அன்டிக்கானது (வேலையிலை இருந்து எழுதியதால் விளக்கமாக எழுத முடியவில்லை மன்னிச்சுக்கொள்ளுங்கோ). இந்த தாழ்த்தப்பட்ட சாதி என்பது கூட அவசரமாக எழுதும் போது எழுதியது தான்.நான் அங்கே சொல்லவந்த விசயம் இது சாதிப்பிரச்சினை தான் என்பதே ஒழிய அவர்களை குறைத்து சொல்வதற்கல்ல. எப்பவும் சுருக்கமாக எழுதும் போது இப்படியான பிரச்சினைகள் வருவதுதான். உங்களைக் குறை கூறியதுநீங்கள் நெடுக்சை குறை கூறுவதாகநினைத்துக்கொண்டு சுமே அன்டிக்கு சார்பாக கதைத்தது தான். என்னுடைய பதிவுக்கு பின்னர் தான்நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறீர்கள். அடுத்தது "தாழ்த்தப்பட்ட சாதி " விடயத்தில் என்னுடைய மனதில் எதுவும் இழிவான எண்ணம் எதுவும் இல்லாததால் எனக்கு எந்த காரமும் தெரியவில்லை
 8. அட பாவியளா நானும் சறே தான். ஆனால் அதுக்காக கேம்ப்ரிச்சிலை படிச்சாக்கள் உயர்ந்த சாதி அவையள் எங்களைக் கட்ட மாட்டினம் எண்டதெல்லாம் சரியான அதிகப்பிரசங்கிதனம் கண்டியளோ. கோசான் சாதியைப்பற்றி வாய் கிழிய கத்துறியள் இதுக்கும் சாதி பாக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கேம்ப்ரிச்சிலையோ ஒக்ஸ்போட்டிலையோ படிச்ச்சாக்களுக்கு இலகுவாக வேலை கிடைக்கலாம், இலகுவாக பதவி உயர்வு கிடைக்கலாம் அதுக்காக அவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் இல்லை.நான் கேம்ப்ரிச்சிலை படிக்கிறன் என்று மற்றவர்களுக்கு எடுப்பு காட்டவேண்டிய அவசியமில்லை. இது முன்பு யாழ் இந்து வேம்படியில் படிப்பவர்களும் செய்வது தான். ஆனால் எல்லாரும் மனதில் வைக்கவேண்டிய விடயம் உயர்தர பல்கலைக்கழகத்திலோ உயர்தர பாடசாலையிலோ படித்தால் அவர்களுக்கு எல்லாம் தங்கத்திலை செய்தது என்டில்லை. அவர்கள் பொருளாதார ரீதியில்நல்ல நிலையில் இருக்கலாம் அல்லது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி எல்லாரும் மனிசர் தான். அதுக்காகநீ சரேயிலை படிச்சிட்டு கேம்ப்ரிச்சிலை படிச்ச என்னோடை சமனாக கதைக்காதை என்று சொல்வது என்பது சாதித்தடிப்பை போலவே மோசமான ஒன்று.
 9. விசுகு அண்ணா உங்கள் மகனுக்கு இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள்
 10. கோசான்நீங்கள் காதலிச்சோ செய்தனீங்கள்? ஏனென்டால் எல்லாராலையும் காதலிக்க ஏலாது பாருங்கோ என்னைபோலை சில பேருக்கு பேசி செய்தபடியால் தான் கல்யாணமேநடந்தது