Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2297
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by வாதவூரான்

  1. பிரபா, இலங்கையில் இருக்கும் சட்டமும் இங்கிலாந்தில் இருக்கும் சட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான் (இப்ப தான் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளார்கள்). ஒரே ஒரு வித்தியாசம் சட்டத்தின் அமுல்ப்படுத்துகையும் லஞ்சம் ஊழலும் தான் (என்ன பெரிய பிழை செய்தாலும் லஞ்சம் கொடுத்து இலகுவாக வெளியே வந்துவிடலாம்)
  2. இருக்கிற சட்டத்தை ஒழுங்கா அமுல்படுத்தினாலே போதும்
  3. கடைசிவரைக்கும் அவரது தாயைக் காணவிடாமலே கொன்று விட்டார்கள்
  4. வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்
  5. எல்லாம் குறைந்த சம்பள தொழிலாளர் என்பதால் வந்த வினை. இப்ப செய்தி எழுதுவது எல்லாம் இந்தியாவில் தான்நடக்குதாம்
  6. பனங்கட்டி குருதியின் சீனி அளவைக் கூட்டுமா கூட்டாதா? (பனங்கட்டியை கனக்க சாப்பிடுரதெண்டில்லை சதாரணமாக தேநீர் அல்லது உளுத்தம்களியுடன்)
  7. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
  8. தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்
  9. சட்டு புட்டென்டு சானக்கவுக்கு இந்த வருசம் கல்யாணம் செய்து வைக்கிறம் வாறவருசம் 20க்கு 20 கோப்பையை வெல்லுறம்
  10. உதவாத படம். ஒரு கதையும் இல்லை. சும்மா ஒரே சண்டை மட்டும் தான். 600 கோடி வசூலாம் எப்பிடியெண்டு தெரியேலை
  11. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
  12. இதைத்தான் சொல்லுவியளெண்டு எல்லாருக்கும் தெரியும் தானே. இதுக்கேன் மக்கள் பணத்தில் விசாரணையெண்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறியள்
  13. ஆர்ப்பாட்டம் செய்யேக்கை இடையிலை வச்சு மறிக்கிறமாதிரி கொழும்பிலையிருந்து போற ஆக்களை மறிக்கலாம் தானே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.