Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2298
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by வாதவூரான்

  1. 12 minutes ago, குமாரசாமி said:

    பதவியில் இருக்கும் போது செய்ய முடியாததை இப்ப போய் என்னத்தை செய்து கிழிக்கப்போறாராம்.

    அடுத்த சனாதிபதி தேர்தல் வருதல்லோ அதுதான்

  2. போட்டியை  திறம்பட நடத்தி புள்ளிகள் வழங்கிய கிருபர் ஜீக்கு  மிக்க நன்றிகள்   முதல் இடங்களை பிடித்த சுவி தாத்தா  , ஏராளன் மற்றும்  பிரபாவுக்கும்  வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டவர்களுக்கும் மிக்க நன்றிகள்

    • Like 1
  3. 5 hours ago, ஏராளன் said:

    இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்ச, பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டி, மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாடு மற்றும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான தனது புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    https://thinakkural.lk/article/252187

    2023ஆம் ஆண்டின் மிகப்பெரிய பகிடி

  4. 1 hour ago, பையன்26 said:

    ஒம் அண்ணா 

    இது தான் முத‌லாவ‌து விளையாட்டு ம‌ழையால்.................

    இர‌ண்டு அணிக‌ளுக்கு த‌ல‌தா ஒரு புள்ளி வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு இருக்கு

     

    இந்த‌ முடிவால்

    RCBக்கு பின்ன‌டைவு இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்துலும் RCB வெல்ல‌னும் ஒன்னு இர‌ண்டு ம‌ச் தோத்தா அவெளிய‌...................

    மழையாலை இரண்டு புள்ளி போச்சு

  5. 17 minutes ago, விசுகு said:

    அணிலோட டீல் கவனம்

    நீங்கள் நல்ல அழகன் 

    அணிலுக்கு 75 வயசாச்சுநரம்புகள் எல்லாம் செத்துப்போயிருக்கும் பயமில்லை

    • Haha 2
  6. 2 hours ago, alvayan said:

    லண்டனுக்கு போகுதல்லோ உப்பிடி ஏதாவது சொல்லிப்போட்டு போனால்தான்..அங்கை சமாளிச்சு ஏதாவது பிச்சை கேட்கலாம்

    அணில் ஏதோ தீர்வு வைச்சிருக்காம் ஒரு போனைப்போட்டு கேட்டுப்பாப்பம் உந்த தமிழ் கட்சியள் கிடந்தாங்கள் என்னட்டை தரச்சொல்லுவம்.

    • Like 1
  7. 1 hour ago, கிருபன் said:

    13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

    April 29, 2023

    Gopal-Baglay.jpg?resize=800%2C533

    13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.  நேற்றையதினம் ;(28) தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைச்   சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

    இதேவேளை , இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பல்  கலந்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    http://globaltamilnews.net/2023/190198/

    இன்னுமாடாநீங்கள் உயிரோடை இருக்கிறியள்

  8. நான்நினைக்கிறன் மதப்பிரச்சினையை கிண்டி எடுத்த மாதிரி இதையும் கிண்டி எடுக்க இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு தேவை இருக்கு போலை

    • Like 4
  9. வாழ்த்திய அனைவருக்கும்நன்றி (பெரிசுகள் வாயாலை வாழ்த்துப் பெறுவதும் மோதிரக் கையாலை குட்டு வாங்கிறதும் ஒன்று தான்). சே கேட்டு வாங்கவேண்டி கிடக்கே😂

  10. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்,தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா,இணையவன் அண்ணா,நிலாமதி அக்கா ,யாயினி அக்கா ஆகியோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் தான் 12ம் திகதி பிறந்தநாள் வந்தது யாரும் வாழ்த்தேலை (எல்லாரும் உக்ரையினிலை பிசி😃)

    • Haha 1
  11. 42 minutes ago, கிருபன் said:

    இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களையே எடுத்தது.

    முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

     

    இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

     

    நிலை போட்டியாளர் புள்ளிகள்
    1 எப்போதும் தமிழன் 36
    2 சுவி 34
    3 தமிழ் சிறி 30
    4 வாதவூரான் 30
    5 அஹஸ்தியன் 28
    6 பிரபா 28
    7 ஏராளன் 28
    8 கிருபன் 28
    9 சுவைப்பிரியன் 26
    10 நில்மினி 26
    11 வாத்தியார் 24
    12 ஈழப்பிரியன் 24
    13 பையன்26 24
    14 நிலாமதி 24
    15 கல்யாணி 24
    16 நந்தன் 24
    17 நுணாவிலான் 22
    18 நீர்வேலியான் 22
    19 கறுப்பி 20
    20 புலவர் 18
    21 குமாரசாமி 18
    22 முதல்வன் 16
    23 கோஷான் சே 14

    தலைவருக்கு மப்பு போலை சண்ரைசேர்ஸுக்கு பதிலா ரோயல் சலன்ச்சர்ஸ் போட்டிருக்கிரார்

    • Haha 1
  12. 3 hours ago, Nathamuni said:

    எனது நண்பர், ஆட்டு இறைச்சி ரகசியம் என்று ஒரு தூள் வைத்து கடைசியாக போடுவார். துப்பறிந்து பிடித்ததில், நீங்கள் சொன்னது போலவே கறுவா, பெரும்சீரகம் கொஞ்சம் ஏலக்காய், இரண்டு, மூன்று கராம்பு போட்டு வறுத்து அரைத்த தூள்.

    இதைத்தான் இறைச்சிச்சரக்கு தூள் என்று சொல்வது

  13. எனது மாமா ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் வந்ததன் பின்னர் மூளை பாதிக்கப்பட்டது. அவரை சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எத்தனை பேர் கிண்டலடித்தார்கள். அவரது குடும்பம் அவரை ஓரளவுக்குநன்றாகவே பார்த்தார்கள். ஆனால் இறுதியாக அவர் யாருமில்லா இடத்தில் தான் இறந்து கிடந்தார். மற்றவர்களிடம் வன்முறையாகநடந்து கொள்ளும் அவர் (பெரும்பாலானவர்கள் அவரை கிண்டலடித்தவர்கள்) என்னுடனும் எங்கள் குடும்பத்தினருடனும் அன்பாகவேநடந்தார்.

  14. 4 hours ago, நிழலி said:

    வரலாற்றின் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ரீஷேர்ட் இது தான்.

     

    337396883_774218580502076_8728090682802423015_n.jpg

    உங்களைநீங்களே அழகன்டா என்றுநினைத்ததற்கு இது பொருத்தமான ரீ சேட் தான் போலை கிடக்கு

    • Haha 1
  15. 20 hours ago, goshan_che said:

    பத்திரிகை செய்திகள், முன்னாள் secret service அதிகாரிகள் (இப்போது டிவி பண்டிதர்கள்) இல்லை என்கிறார்கள்.

    டிரம்ப் இப்போதும் secret service பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாலும், அவர் ஒரு violent criminal இல்லை, தப்பி ஓடவும் போவதில்லை என்பதால் விலங்கடிக்கும் தேவை இல்லை. இது சம்பந்தமாக பொலிஸ், secret services இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    கூடவே வழக்கை நடத்தும் நியூயார்க் டிஸ்திரிக் அட்டர்னியும் இது டிரம்புக்கு அரசியல் அனுதாபத்தை தரும் என்பதால் இப்படி செய்ய விரும்பவில்லையாம்.

    ஆனால் டிர்ம்ப் தான் இப்படி கைதாவதையே விரும்புவதாக தன் சகாக்களிடம் கூறியுள்ளாராம்.

    எல்லாம் பத்திரிகை செய்திதான். உண்மையோ இல்லையோ யாமறியோம்.

    Will he be handcuffed?

    Almost certainly not. The crime(s) for which he could be indicted are not considered violent offences, and the former president is hardly considered an escape risk. District Attorney Alvin Bragg has also reportedly been discussing the optics of handling Mr Trump’s arraignment, so don’t expect any attention-grabbing moves like slapping Mr Trump in cuffs. By contrast, The New York Times reports that Mr Trump hopes that Mr Bragg will indeed take this step, as he hopes to inspire a frenzy of photos in the media of a former US president being “perp-walked”.

    https://www.independent.co.uk/news/world/americas/us-politics/trump-mugshot-jail-hush-money-b2306523.html?amp

     

    என்னப்பா இன்னும் கைது செய்யேலையோ? சட்டுப்புட்டென்று காரியத்தை முடியுங்கோநிறைய வேலை கிடக்கு

  16. முதல் அடாத்தாக புத்த விகாரை கட்டுறதையும் காணி பிடிக்கிறதையும்நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட ஆக்கள் இல்லையென்ற எண்ணத்தையும் விட்டால் எல்லாம் தானாநடக்கும். இந்த பாதயாத்திரை எல்லாம் தேவையில்லை

  17. Question Team1 Team 2 No Result Tie Prediction
    மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT CSK No Result Tie GT
    ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS KKR No Result Tie KKR
    ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ LSG DC No Result Tie DC
    ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH RR No Result Tie SRH
    ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB MI No Result Tie RCB
    ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK LSG No Result Tie CSK
    ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC GT No Result Tie DC
    ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR PBKS No Result Tie RR
    ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா KKR RCB No Result Tie RCB
    ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ LSG SRH No Result Tie LSG
    ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR DC No Result Tie DC
    ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI CSK No Result Tie CSK
    ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT KKR No Result Tie KKR
    ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH PBKS No Result Tie SRH
    ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB LSG No Result Tie RCB
    ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI No Result Tie MI
    ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK RR No Result Tie CSK
    ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS GT No Result Tie GT
    ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR SRH No Result Tie SRH
    ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB DC No Result Tie RCB
    ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG PBKS No Result Tie PBKS
    ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI KKR No Result Tie MI
    ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT RR No Result Tie RR
    ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB CSK No Result Tie RCB
    ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH MI No Result Tie MI
    ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR LSG No Result Tie RR
    ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி PBKS RCB No Result Tie RCB
    ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC KKR No Result Tie DC
    ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK SRH No Result Tie CSK
    ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG GT No Result Tie GT
    ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI PBKS No Result Tie PBKS
    ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB RR No Result Tie RCB
    ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா KKR CSK No Result Tie KKR
    ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH DC No Result Tie DC
    ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT MI No Result Tie MI
    ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB KKR No Result Tie KKR
    ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் RR CSK No Result Tie RR
    ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS LSG No Result Tie LSG
    ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR GT No Result Tie KKR
    ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC SRH No Result Tie DC
    ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK PBKS No Result Tie CSK
    ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI RR No Result Tie RR
    மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG RCB No Result Tie RCB
    மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT DC No Result Tie GT
    மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS MI No Result Tie PBKS
    மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ LSG CSK No Result Tie CSK
    மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH KKR No Result Tie SRH
    மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் RR GT No Result Tie GT
    மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK MI No Result Tie CSK
    மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC RCB No Result Tie RCB
    மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT LSG No Result Tie GT
    மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் RR SRH No Result Tie RR
    மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR PBKS No Result Tie KKR
    மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை MI RCB No Result Tie RCB
    மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK DC No Result Tie DC
    மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR RR No Result Tie KKR
    மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI GT No Result Tie GT
    மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH LSG No Result Tie LSG
    மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC PBKS No Result Tie PBKS
    மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR RCB No Result Tie RCB
    மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK KKR No Result Tie CSK
    மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT SRH No Result Tie GT
    மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG MI No Result Tie MI
    மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா PBKS DC No Result Tie DC
    மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH RCB No Result Tie RCB
    மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR No Result Tie RR
    மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி DC CSK No Result Tie DC
    மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR LSG No Result Tie LSG
    மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI SRH No Result Tie MI
    மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB GT No Result Tie RCB
    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)     No Result Tie  
    CSK     Select CSK CSK
    DC     Select DC DC
    GT     Select GT GT
    KKR     Select KKR Select
    LSG     Select LSG Select
    MI     Select MI Select
    PBKS     Select PBKS Select
    RR     Select RR Select
    RCB     Select RCB RCB
    SRH     Select SRH Select
    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)          
    #1 - ? (4 புள்ளிகள்)         RCB
    #2 - ? (3 புள்ளிகள்)         DC
    #3 - ? (2 புள்ளிகள்)         GT
    #4 - ? (1 புள்ளி)         CSK
    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!         PBKS
    Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    Qualifier 1: 1st placed team v 2nd placed team
            RCB
    Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    Eliminator: 3rd placed team v 4th placed team
            CSK
    Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
            CSK
    Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
    Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
            RCB
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         GT
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         SRH
    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Jos Butler
    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Waninthu Hasaranga
    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         Suriyakumar yadav
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Yuvendra chahal
    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         PBKS
    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Hardik Pandiya
    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         GT
    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         RR
    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.