Jump to content

வாதவூரான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2297
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by வாதவூரான்

  1. 12 minutes ago, goshan_che said:

    இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

    நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

  2. Match # Question Team1 Team2 Prediction  
               
    போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU ECU  
    போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN ENG  
    போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED NED  
    போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL USA  
    போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA ARG  
    போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DEN  
    போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL MEX  
    போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS FRA  
    போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW  
    போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN GER  
    போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC ESP  
    போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN BEL  
    போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR SUI  
    போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR URU  
    போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA POR  
    போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB BRA  
    போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN WAL  
    போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN SEN  
    போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW  
    போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA ENG  
    போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW  
    போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA POL  
    போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN FRA  
    போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW  
    போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW  
    போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR BEL  
    போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN CRO  
    போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW  
    போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW  
    போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA KOR  
    போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI BRA  
    போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU POR  
    போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT NED  
    போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW  
    போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG ENG  
    போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW  
    போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DEN  
    போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA FRA  
    போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG ARG  
    போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX MEX  
    போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL BEL  
    போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW  
    போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER GER  
    போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP ESP  
    போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR POR  
    போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU URU  
    போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI SUI  
    போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA BRA  
               
      குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      QAT   Select Select  
      ECU   Select Select  
      SEN   Select SEN  
      NED   Select NED  
      குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
      #A1 - ? (2 புள்ளிகள்)     A1 NED
      #A2 - ? (1 புள்ளிகள்)     A2 SEN
               
      குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      ENG Select ENG ENG  
      IRN Select IRN Select  
      USA Select USA USA  
      WAL Select WAL Select  
      குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
      #B1 - ? (2 புள்ளிகள்)     B1 ENG
      #B2 - ? (1 புள்ளிகள்)     B2 USA
               
      குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      ARG Select ARG ARG  
      KSA Select KSA Select  
      MEX Select MEX MEX  
      POL Select POL Select  
      குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
      #C1 - ? (2 புள்ளிகள்)     C1 ARG
      #C2 - ? (1 புள்ளிகள்)     C2 MEX
               
      குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      FRA Select FRA FRA  
      AUS Select AUS Select  
      DEN Select DEN DEN  
      TUN Select TUN Select  
      குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
      #D1 - ? (2 புள்ளிகள்)     D1 FRA
      #D2 - ? (1 புள்ளிகள்)     D2 DEN
               
      குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      ESP Select ESP ESP  
      CRC Select CRC Select  
      GER Select GER GER  
      JPN Select JPN Select  
      குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
      #E1 - ? (2 புள்ளிகள்)     E1 ESP
      #E2 - ? (1 புள்ளிகள்)     E2 GER
          0    
      குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      BEL Select BEL BEL  
      CAN Select CAN Select  
      MAR Select MAR Select  
      CRO Select CRO CRO  
      குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
      #F1 - ? (2 புள்ளிகள்)     F1 BEL
      #F2 - ? (1 புள்ளிகள்)     F2 CRO
          0    
      குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      BRA Select BRA BRA  
      SRB Select SRB Select  
      SUI Select SUI SUI  
      CMR Select CMR Select  
      குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
      #G1 - ? (2 புள்ளிகள்)     G1 BRA
      #G2 - ? (1 புள்ளிகள்)     G2 SUI
          0    
      குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
      POR Select POR POR  
      GHA Select GHA Select  
      URU Select URU URU  
      KOR Select KOR Select  
      குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
      #H1 - ? (2 புள்ளிகள்)     H1 POR
      #H2 - ? (1 புள்ளிகள்)     H2 URU
      சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) A1 B2 NED  
    போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) C1 D2 ARG  
    போட்டி 52:  ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) D1 C2 FRA  
    போட்டி 51:  ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) B1 A2 ENG  
    போட்டி 53:  திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) E1 F2 ESP  
    போட்டி 54:  திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) G1 H2 BRA  
    போட்டி 55:  செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) F1 E2 GER  
    போட்டி 56:  செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) H1 G2 POR  
      கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    போட்டி 58:  வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) ESP BRA ESP  
    போட்டி 57:  வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG ARG  
    போட்டி 60:  சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) GER POR GER  
    போட்டி 59:  சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA ENG  
      அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்        
    போட்டி 61:  செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG ESP ESP  
    போட்டி 62:  செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) ENG GER GER  
      மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்        
    போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG ENG ARG  
      உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்        
    போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) ESP GER GER  
               
      அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Christiano Ronaldo  
      அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     POR  
      போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     LIONAL MESSI  
      போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     FRA  
      போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Antoine Griezmann  
      போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     ESP  
      போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Manuel Neuer  
      போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     GER  
    • Like 3
    • Thanks 1
  3. 15 hours ago, கிருபன் said:

    அகஸ்தியனின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுவரை போட்டியில் இணைந்துள்ளவர்கள்.. இன்னும் 5 நாட்களே இருப்பதால் கலந்து வெற்றிபெற விரும்புபவர்கள் தாமதிக்காது பதில்களைத் தாருங்கள்..

    பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம்.

    https://docs.google.com/spreadsheets/d/19dYGkovsPpyS2IH8C5wOzAXJYRCxvRX1PnogvrMnaLQ/edit?usp=sharing

     

    நிலை போட்டியாளர்
    1 ஈழப்பிரியன்
    2 சுவி
    3 வாத்தியார்
    4 பிரபா
    5 முதல்வன்
    6 கந்தையா
    7 ஏராளன்
    8 சுவைப்பிரியன்
    9 நுணாவிலான்
    10 கல்யாணி
    11 கிருபன்
    12 தமிழ் சிறி
    13 புலவர்
    14 அகஸ்தியன்

     

    கிருபன் அண்ணா கூகிள் சீற் உள்னுளைந்து தான் மாற்றலமா(எடிட்)

  4. வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  5. 1 hour ago, suvy said:

    Peut être une image de 12 personnes et texte qui dit ’DUSHMANTHA ERASMUS MAHEESH 24 NAMIBIA BEAT SRI LANKA CKET SLTCRETURNS 21 ZIMBABWE BEAT PAKISTAN SCOTLAND & IRELAND BEAT WINDIES NEDERLAND BEAT SOUTH AFRICA MAS IRELAND BEAT ENGLAND SYDNEY POLICE BEAT DANUSHKA’

    சுவி தாத்தா இல்லையென்றால்நான் தான் கடைசி. இலங்கையும் அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் கவுட்டுப்போட்டுது

    • Like 1
  6. 59 minutes ago, பையன்26 said:

    அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் தாத்தா நீங்க‌ள் மின் நிலையில் ❤️🙏

    ஆப்கான் வெல்ல வேண்டிய மச்சை தோக்கப்போறாங்கள்

  7. என்ன சொல்லப்போகினம் காணாமல் போன எல்லாரும் செத்திட்டினம். இழப்பீடு 2இலட்சம் வாங்குங்கோ. ஆனால் எப்பிடிச் செத்தவை என்டு தெரியாது

  8. 7 minutes ago, கிருபன் said:

     

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை எடுத்தது.

    பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி சீராக  5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை எடுத்த வேளையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து பின் தங்கியதால் தோல்வி அடைந்தது.

    முடிவு: அயர்லாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றி

    யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

    இங்கிலாந்துக்கு அயர்லாந்து தான் எப்பவும் எதிரி

    • Haha 1
  9. 16 minutes ago, தமிழ் சிறி said:

    கிருபன் ஜீ... கன  ஆட்கள் போட்டியில் கலந்து கொண்டாலும்,
    எங்களுக்கு வெல்லுற  சான்ஸ் குறைந்து போகும் என்ற படியால்... 😂
    இதுவரை  கலந்து கொண்ட 14 பேரோடை, போட்டியை நடத்துங்கோ...  🤣

    சிறி அண்ணா, ஒராள் மட்டும் கலந்து கொண்டு முதலாவதாக வாறது எவ்வளவு கஸ்ரம் தெரியுமோ?

    • Haha 1
  10. 10 hours ago, கிருபன் said:

    @வாதவூரான், உங்கள் தெரிவுகளின்படி இவை மாறிவரும். 55) க்கு AUS உம், 56) க்கு SRI வரும். மாற்றவா அல்லது அப்படியே விட்டுவிடவா?

     

    மாற்றி விடுங்கோ

    • Like 1
  11. 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI
    2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED
    3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI
    4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL
    5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM
    6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI
    7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL
    8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI
    9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI
    10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM
    11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI
    12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM
    முதல் சுற்று பிரிவு A:
           
    13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      NAM Select NAM NAM
      NED Select NED Select
      SRI Select SRI SRI
      UAE Select UAE Select
    14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
      #A2 - ? (1 புள்ளிகள்)     NAM
    15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE
    முதல் சுற்று பிரிவு B:
           
    16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      IRL Select IRL IRL
      SCO Select SCO Select
      WI Select WI WI
      ZIM Select ZIM Select
    17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      #B1 - ? (2 புள்ளிகள்)     IRL
      #B2 - ? (1 புள்ளிகள்)     WI
    18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO
    சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
           
    19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS
    20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG
    21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI WI SRI
    22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND
    23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN
    24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA IRL RSA
    25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS
    26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG WI ENG
    27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL
    28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA
    29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND
    30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK IRL PAK
    31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG WI AFG
    32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS
    33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI SRI
    34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN IRL BAN
    35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK
    36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND
    37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS WI AUS
    38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI
    39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL NZL
    40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 IRL NAM NAM
    41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND
    42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA RSA
    43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL WI NZL
    44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS
    45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI SRI
    46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA
    47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK
    48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND IRL IND
    சுப்பர் 12 பிரிவு 1:
           
    49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      AFG Select AFG Select
      AUS Select AUS AUS
      ENG Select ENG Select
      NZL Select NZL Select
      SRI Select SRI SRI
      WI Select WI Select
    50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      #அணி A1 - ? (3 புள்ளிகள்)     AUS
      #அணி A2 - ? (2 புள்ளிகள்)     SRI
    51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     WI
    சுப்பர் 12 பிரிவு 2:
           
    52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      BAN Select BAN Select
      IND Select IND IND
      PAK Select PAK Select
      RSA Select RSA RSA
      IRL Select IRL Select
      NAM Select NAM Select
    53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
      #அணி B1 - ? (2 புள்ளிகள்)     IND
      #அணி B2 - ? (1 புள்ளிகள்)     RSA
    54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NAM
    அரையிறுதிப் போட்டிகள்:
           
      அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
    55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

    அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
        SRI
    56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
    அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

    அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
        AUS
    இறுதிப் போட்டி:
           
      இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
    57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
    ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

    அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
        AUS
    உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
           
    58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     ENG
    59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     NAM
    60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     jos buttler
    61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
    62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    wanindu hasaranga
    63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI
    64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     jos buttler
    65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
    66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    wanindu hasaranga
    67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI
    68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     David warner
    69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
    • Like 3
  12. 27 minutes ago, பையன்26 said:

    யாழ்க‌ள‌ ந‌ட‌ப்பு ச‌ம்பிய‌ன் த‌லைவ‌ர் வாதாவூர‌ன் அண்ணாவையும் அன்போடு அழைக்கிறோம் 

    போன‌ வ‌ருட‌ம் அவ‌ர் தானே ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை த‌ட்டி சென்ற‌வ‌ர் லொல் 😁🙏😍

    பையாநான் எப்போதும் உள்ளேன் ஐயா

    • Like 1
  13. இவர் என்ன சர்வசன வாக்கெடுப்பு நடத்தினவரோ அல்லது நடத்தத் தயாரோ? சிலவேளை சந்திரமுகி ரஜனி மாதிரி ஆக்கள் மனதுக்கை நினைக்கிறது எல்லாம் கேக்குதோ தெரியாது

  14. 3 hours ago, nedukkalapoovan said:

    இது ஏலவே அறியப்பட்ட விடயம் தானே. கருணா - பிள்ளையான் மற்றும் ஈபிடிபி புளொட் கும்பல்கள் தான் இவர்களை இராணுவக் கொத்தடிமைகளாக வித்தார்கள். கோத்தாவுக்கு இதில் முக்கிய பங்குண்டு. 

    நெடுக்ஸ் இந்த தலைப்பைப் பற்றி பீபிசிக்கு இரு முறைப்பாடு செய்து விடுங்கோவன்

  15. 2 minutes ago, goshan_che said:

    😆 நாடு இருக்கும் கஸ்ட சூழ்நிலையில், பெண்கள் சரிவரமாட்டார்கள் - ஹரின், மனுஸ்ய போன்ற துடிப்பான இளம் ஆண்கள்தான் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என புதிய ஜனாதிபதி நினைக்கிறார் போலும்😆.

     

    கோசான் இப்ப வயதான ஆக்கள் தானாம் உற்சாகமாக வேலை செய்யினமாம்

    • Haha 2
  16. 4 hours ago, ரஞ்சித் said:

    புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசாரம் - விதுர விக்கிரமநாயக்க

    குருந்தூர் மலை புத்தர் சிலை தொடக்கம் எல்லா தொல்பொருள் இடங்களிலும் வைக்கிற புத்தர் சிலைக்கு இவன் தான் காரணம்.

  17. 16 hours ago, Nathamuni said:

    ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. 😁

    நாதம் இந்தியாவிலை எப்பவும் சனாதிபதியை மக்கள் தெரிவதில்லை தானே

  18. 2 hours ago, கிருபன் said:

    போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது - ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

    போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

    கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.

    இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

    போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு. எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

    29.jpg
     

     

    https://www.virakesari.lk/article/132004

    நீங்கள்நல்லா கவலைப்படுங்கோ, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் போது ஒன்றும் செய்யாமல் கைகட்டி இருந்து விட்டு இப்ப ஒரு சின்ன தாக்குதலுக்கே இப்பிடி 

    • Sad 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.