Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    500
  • Joined

Community Reputation

109 Excellent

About முதல்வன்

  • Rank
    உறுப்பினர்
  • Birthday July 24

Profile Information

  • Gender
    Male
  1. 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்து அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி
  2. ஜொனி அண்ணை,திலீபன் அண்ணையை பார்க்கும்போது கண்ணீர் வருவதை கட்டுப்படுத்தமுடியவில்லை.
  3. அந்த மிரட்டலை யார் விட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது. இப்படித்தான் தமிழுணர்வைக்காட்ட வேண்டும் என்ற தேவை தங்கள் உயிரைக்கொடுத்து தமிழைக்காக்கத்துணிந்த எந்த தமிழனுக்கும் இருந்திருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.
  4. வாழ்த்துக்கள் நில்மினி அக்கா. உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  5. ஒண்டும் வேண்டாம் ஹர்த்தாலை அனுஸ்டிக்க வேண்டாம் என்று தில்லாக அறிக்கைவிட எந்த பிள்ளையானுக்கும் துணிவு இல்லை, நாய்களை விட்டு குலைக்கவிடும் பழக்கம் இன்னும் விட்டுப்போகவில்லை.
  6. உங்கள் இரு மகள்களுக்கும் வாழ்த்துக்கள். அந்த 10 பெண்களுக்கும் தான்.
  7. மிகவும் நல்லது. செய்து காட்டுங்கள். அப்போதாவது எமது மக்களுக்கு / இன்றைய சமுதாயத்துக்கு அடக்குமுறைக்குள் தான் வாழ்கிறோம் என்ற உணர்வு வரும் இல்லையா.
  8. தலைமுடிப்பிரச்சனை தமிழ்செல்வனின் மகளுக்கும் நடந்தது. அப்போ பாடசாலை நிர்வாகம் தான் வென்றது.
  9. உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன. கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம். அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.
  10. இவை அந்த நாடுகளில் தமிழர் தூதரகங்களாக இருக்க வேண்டியதில்லை. தமிழர் கலாச்சார மையங்களாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகங்களாக தமிழர் அறிவியல் கழகங்களாக தமிழர் உணவங்களாக கூட இருக்கலாம், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் தொட்டு நாட்டின் உயர் அரசியல்வாதிகள் வரை தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு வலையமைப்பை அந்த நாட்டு சட்டங்களுக்கு அமைவாக நடாத்தவேண்டும். கண்காட்சிகள், கலையரங்குகள், ஆய்வரங்குகள் மூலம் எம் தேசியத்தை எடுத்துகூறவேண்டும்.
  11. அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன். தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும். விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்
  12. தயவு செய்து உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள். அப்படியாரும் அணுகாமல் இல்லை. ஆனால் அவர்களின் மீண்டும் ஒரு மென்மையான வன்முறை நிபந்தனைக்கு தயார் இல்லையால் அவை முறிந்துபோனது என்று. அவர்கள்(இந்தியா) தங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களை வைச்சு செய்யட்டும் ஆனால் எங்களுக்கு என்ன தேவை என்பதில் பாதியாவது செய்து காட்டி நம்பிக்கையை ஊட்டச்சொல்லுங்க. பழைய விட்டுப்போன சந்திப்புக்களை தொடர தயாராக தமிழர் தரப்பு காத்திருப்பதாகவும் சொல்லுங்க.
  13. கோத்தபாய சிங்களவர்களுக்கு என்ன செய்கிறார் என்பதையும் அதை அங்கிருக்கும் தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கீழவரும் முகநூல் பதிவையும் இடப்பட்ட comments ஐயும் பாருங்கள் மக்களே உடனே உங்கள் வீரத்தை என்னில் காட்டாதீங்க. கோத்தபாய 2006 கொள்ளுப்பிட்டியில் கொல்லபட்டிருக்க வேண்டும் என்று இன்னும் மனசிலே நினைப்பவனாகத்தான் இருக்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.