Jump to content

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    657
  • Joined

Everything posted by முதல்வன்

  1. இப்படி மனசுக்குள்ளே சொல்லித்தான் அகர்வால் இராஜினாமா செய்தவர் என்று இவருக்குத்தெரியுமோ.?
  2. போட்டியை திறம்பட தொய்வில்லாமல் நடாத்திய @கிருபன் இற்கு மிக்க நன்றிகள். போட்டியில் வென்ற @kalyani @நீர்வேலியான் @ஈழப்பிரியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @பையன்26 @குமாரசாமி@suvy மற்றைய கள உறவுகளுக்கும் நன்றி. கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். கிருபனின் மகனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.
  3. ஒரு விவாததுக்காக எனக்கு தோன்றுவதை வைக்கிறேன் @goshan_che இன்று இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது இந்தியாவோ இருந்துவிட்டு போகட்டும். கிடைக்கிறதை வாதிட்டு எடுக்க கூடிய ஒரு தீர்வுக்கு நகர்ந்து அதை சட்டமாக்கி அரசியல் திருத்தமாக்கி மாற்றமுடியாதவாறு செய்துவிட்டு தொடந்து போராட முடியாதா.? நேரடி முதலீடு,தாயக பொருளாதார அபிவிருத்தியில் தலையிட முடியாத ஒரு தீர்வுக்கு நகர்ந்து ஒரு பொருளாதார சமநிலையற்ற நிலையை உருவாக்கி எங்களை வளப்படுத்த முடியாதா.? இன்று எங்கள் பரம்பரை இருக்கும் மட்டுமே இந்த தாயக அபிவிருத்தியும் புலம்பெயர் முதலீடும் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து தொடர்து உரிமைக்காக போராட முடியாதா.? வந்தால் மலை என்ற ஒரே எண்ணத்தில் தான் நகரவேண்டுமா.? இப்போ ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் இனி தமிழினம் எதற்குமே போராடமாட்டோம் என்று ஒதுங்கிவிடும் என்ற பயம் இருந்தால் மட்டுமே இறுதித்தீர்வை பற்றி இப்போ யோசிக்க வேண்ட்டும். இல்லையெனில் …..
  4. 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்புமா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும். உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 பேர் மசாலா தோசை 16 பேர் ஆலு பரோட்டா & தாஹி 14 பேர் ரொட்டி & சப்ஜி 12 பேர் ரொட்டி & வெண்ணெய் 10 பேர் நூடுல்ஸ் 10 பேர் இட்லி சாம்பார் எனவே, வாக்களிப்பு முடிவுகளின்படி, உப்புமா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது, அதனால், ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: மக்கள் தொகையில் 80% சுயநலவாதிகளாகவும், பிளவுபட்டவர்களாகவும், சிதறடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை, *20% பேர் நம்மை ஆளுவார்கள். இது ஒரு மௌன செய்தி. இந்த கருத்தாடலுக்கு பொருந்தலாம் என்ற எண்ணத்தில் இணைத்தேன். திசை திருப்பும் கருத்தாக இருந்தால் கடந்து செல்லுங்கள்.
  5. அண்ணா அவர்கள் விண்ணப்பபடிவம் நிரப்பவும் sex என்ற வார்த்தையை தேடி இருக்கலாம் அல்லவா ? 🤣
  6. இன்னும் எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம் என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன் 😄
  7. நான் முதல்வராகி ஒரு நாளைக்கூட அனுபவிக்கவிடாமல் யாழை முடக்கியவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், அதை மீட்ட யாழ் கணினி விற்பன்னர்களுக்கு பாராட்டுகளைத்தெரிவுத்துக்கொள்கிறேன். நீங்கள் மீட்டது யாழை மட்டுமல்ல என் முதல்வர் பதவியையும் தான். 😄
  8. யாழ் பழைய database backup இல் இருந்து இயங்குவது போல தெரிகிறது. நீங்கள் scheduled backup வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி
  9. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடாத்தியமைக்கும் புள்ளிகளை உடனுக்குடன் அறிவித்த கிருபனுக்கு மனமார்ந்த நன்றிகள். திரியை கலகலப்பாக வைத்திருந்த பையனுக்கு சிறப்பான நன்றிகள். பார்ப்போம் உதைபந்தாட்ட போட்டியிலாவது வெல்லுவமா என்று.
  10. நாய்களும் குரங்குகளும் தான் உங்களை முதல்வராக்க வேண்டிய தேவை இருக்கிறதா. அப்படி ஒரு துணை முதல்வர் தேவையா குசா அண்ணை. 🤣
  11. # Match # Question Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை. 1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) எக்குவடோர் 2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) இங்கிலாந்து 3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) நெதர்லாந்து 4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) வேல்ஸ் 5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு C ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ஆர்ஜென்டினா 6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு D டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) டென்மார்க் 7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு C மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) மெக்ஸிக்கோ 😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு D பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) பிரான்ஸ் 9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) குரோசியா 10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) ஜேர்மனி 11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ஸ்பெயின் 12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) பெல்ஜியம் 13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) சுவிட்சர்லாந்து 14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) உருகுவே 15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) போர்த்துகல் 16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) பிரேசில் 17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) வேல்ஸ் 18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) செனிகல் 19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) நெதர்லாந்து 20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) இங்கிலாந்து 21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு D துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) அவுஸ்திரேலியா 22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு C போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) போலந்து 23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு C பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) பிரான்ஸ் 24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு D ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ஆர்ஜென்டினா 25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ஜப்பான் 26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) பெல்ஜியம் 27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) குரோசியா 28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ஸ்பெயின் 29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) சேர்பியா 30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) தென்கொரியா 31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) பிரேசில் 32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) போர்த்துகல் 33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) நெதர்லாந்து 34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) செனிகல் 35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) இங்கிலாந்து 36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) சமநிலை 37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) டென்மார்க் 38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) பிரான்ஸ் 39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) ஆர்ஜென்டினா 40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) மெக்ஸிக்கோ 41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) பெல்ஜியம் 42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) மொரோக்கோ 43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ஜேர்மனி 44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) ஸ்பெயின் 45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) போர்த்துகல் 46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) உருகுவே 47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) சுவிட்சர்லாந்து 48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) பிரேசில் குழு A: 49) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் QAT Select ECU Select SEN SEN NED NED 50) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) NED #A2 - ? (1 புள்ளிகள்) SEN குழு B: 51) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG ENG IRN Select USA USA WAL Select 52) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) USA குழு C 53) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG ARG KSA Select MEX Select POL POL 54) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) ARG #C2 - ? (1 புள்ளிகள்) POL குழு D 55) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA FRA AUS Select DEN DEN TUN Select 56) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) FRA #D2 - ? (1 புள்ளிகள்) DEN குழு E: 57) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP ESP CRC Select GER GER JPN Select 58) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) ESP #E2 - ? (1 புள்ளிகள்) GER குழு F: 59) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL BEL CAN Select MAR Select CRO CRO 60) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) BEL #F2 - ? (1 புள்ளிகள்) CRO குழு G: 61) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA BRA SRB Select SUI SUI CMR Select 62) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BRA #G2 - ? (1 புள்ளிகள்) SUI குழு H: 63) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR POR GHA Select URU URU KOR Select 64) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) POR #H2 - ? (1 புள்ளிகள்) URU சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED 66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG 67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA 68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG 69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) ESP 70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA 71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) GER 72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR கால் இறுதிப் போட்டிகள்: கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) BRA 74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG 75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) GER 76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) FRA அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) BRA 78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் 79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) BRA உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Karim Benzema 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRANCE 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappé 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRANCE 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRANCE 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ramses Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BRA உங்களுக்காக அலுவலக நேரத்தில் பதிகிறேன். பார்த்து செய்யுங்கோ
  12. தென்னாபிரிக்கா நியூசிலாந்து அரையிறுதிக்குத்தான் வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் ஒரே குழுவில் இருக்கிறார்கள் நுணாவிலான்.
  13. நான் அடுத்த முறை சுவி அண்ணையை பார்த்து அவரின் பதிலுக்கு மாற்றாக எழுதப்போறேன். 🤣 அவரைப்போல பிழையாக கணிப்பதில் வல்லவர் யாருமில்லை. 🤪
  14. என்ன ஒரு நாடகம் இறுதியில். இரண்டுமுறை வெற்றிக்கொண்டாட்டம்
  15. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. வாழ்த்தியர்களுக்கும் நன்றி. 50. இற்கு மாற்றி விடுகிறேன் #1. SRI #2. ENG
  16. சரி நெடுக்ஸ் விடுதலைப்புலிகளால் 90 களின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில், அறிவியல் நூல்களில் எழுதப்பட்ட டுடயேவ் தலைமையிலான செச்சினிய விடுதலைப்போராட்டத்தை அழித்ததில் தெரிந்தது ரஷ்யப்படைகளின் சிறுபான்மை மக்கள் மீதான அக்கறை. அங்கே நேட்டோவும் இல்லை மேற்கும் இல்லை. அதே டுட்யேவுடன் களத்தில் நின்றவர்தான் இப்போ ரஷ்யாவுக்கு வக்காலத்து வாங்கும் செச்சினிய கூலிப்படையின் தலைவரின் தந்தை. சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து வாங்கிய பதவி.
  17. உண்மைதான் ஒரு கிராமத்தில் 5000 ரஷ்ய வீரர்கள் சுற்றிவளைக்கப்பட செச்சனிய முன்னாள் போராளிகளுக்கு/இரசிய கூலிப்படைகளுக்கு கோபம் வர காரணம் இருக்கு. போலந்து முற்றுமுழுதாக ரஷ்ய எரிவாயு வழங்கலில் இருந்து விடுபட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. போர் முடிவுக்குவரவேணும், துருக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வராமல் நாள் குறிக்காமல் ஓடிப்போனவர்கள், வாக்கெடுப்பில் நாட்டை இணைச்சுவிட்டு பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவது நகைச்சுவை. இந்திய இராணுவம் வடகிழக்கில் நிலைகொண்ட நேரம் தேர்தல் வைத்து இந்தியாவுடன் இணைத்தால் சரியா .? அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் சரியா. மேற்கு செய்வதை எந்த இடத்திலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. போர் முடிவுக்கு வரவேண்டும். அது ரஷ்யாவின் கைகளில் தங்கியுள்ளது. தன்னிலை ஆணவத்தில் இருந்து புட்டின் வெளிவரவேண்டும்.
  18. அவர் இணைச்சு ஒரு நாள் கூட ஆகவில்லை லைமன் நகரை கைப்பற்றி இருக்கிறது உக்கிரேன் இராணுவம். இது ரஷ்ய நகரை கைப்பற்றுவது போல ஆகாதா. 🤣
  19. இதையெல்லாம் பார்க்க திலீபன் அண்ணா இல்லை என்பது மட்டுமே மகிழ்வான விடயம். மக்கள் பிரச்சனைக்கு அகிம்சைவழி தீர்வுகாண எந்தவித முன்னேடுப்புகளும் செய்யாத அரசியல்கட்சிகள்/தலைவர்கள், தங்களை பிரபலப்படுத்த அடிபடுவது தமிழ் சமுதாயத்தின் தற்போதைய வெற்றிடத்தை அப்பட்டமாக காட்டிநிற்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் - லெப்.கேணல் திலீபன்
  20. இந்தியாவுக்கு இலங்கைக்குள்ளே அமெரிக்கனையும் விட முடியாது, சீனாவையும் விட முடியாது. அப்ப காசு கொடுத்துத்தானே ஆகவேணும்.
  21. ரஷ்யனுக்கும் உக்கிரேனுக்கும் சண்டை முடிஞ்சாலும் எங்கட ஆட்களுக்குள்ளே இருக்கும் முரண் முடியாது போல 🤣
  22. ஈழத்து சினிமா ஒன்றின் பெயரில் இந்த படத்தலைப்பு பதிந்த விவகாரம் என்ன ஆச்சு என்று யாருக்காவது தெரியுமா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.