Jump to content

அபிராம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Content Count

    173
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by அபிராம்

  1. விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமத
  2. தம்பி, ஒரு சில காலம் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கணத்திலே நினைத்து பார்க்கிறேன். உன்னை தோளில் தூக்கிய நாட்களில் இருந்து மிடுக்காக நடந்துவரும் காலம் வரை நினைத்து பார்க்கிறேன். துடிப்பான உனது குழப்படிகளை உன் அம்மா என்னிடம் சொல்லும்போது உன் முகத்தை பார்க்கிறேன். எந்த உணர்வுகளுமே காட்டாத உன் முகத்தில் உன் தந்தையை மிஞ்ச உன்னால் மட்டும் தான் முடியும். உன் அக்காவை சீண்டும் குழப்படிகளை உன் அக்கா அடுக்கி செல்லும்போது இல்லை என்ற ஒற்றை வரி மறுப்பு மட்டுமே உன்னிடம் இருந்து வருகிறது. படிக்கும் நேரத்தில் விளையாட கூடாது என்று உன் அம்மா சொன்ன காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு எழும்பி, கணனியில் சு
  3. அர்ஜுன் அண்ணா இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்.
  4. என்னுள்ளே வாழும் உணர்வுகள் என்றுமே மாறாதிருக்கும் வரம் வேண்டும் .

  5. எத்தனை முறை வீழ்ந்தோம் என்பது முக்கியம் இல்லை. அத்தனை முறையும் எழுந்தோம் என்பது தான் முக்கியம்.

  6. நிழலிக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க்கை நீங்கள் விரும்பியபடியே பயணிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
  7. வாத்தியாருக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  8. நாங்கள் வாழ்வதுமில்லை..சாவதுமில்லை..

  9. அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு. ஆறடி மண் கூட எமக்காக கேளோம் .

  10. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.