• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் நிலவன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    22
  • Joined

  • Last visited

Everything posted by தமிழ் நிலவன்

  1. வணக்கம் jil உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்...
  2. sagevan நிச்சியமாக கள உறவுகளின் ஆலோசனைகளையும் ஏற்றுநடந்து நல்ல கவிதைகளை தர முயற்சிக்கிறேன்... நன்றி
  3. நிழலி... உங்கள் இரு இணைப்புக்களுக்கும் நன்றி... நீங்கள் இறுதியாக இணைத்த இணைப்பில் சில அருமையான கவிதைகளைப் பார்த்தேன்... வெகுவிரைவில் நான் சொல்லவரும் கருத்தை நல்ல கைக்கூ கவிதைகளாகத் தர முயற்சிக்கிறேன்... நன்றிகள் தகவலுக்கு..
  4. பாரதிப்பிரியன்... முதலில் உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்... மேலும் நீங்கள் சொன்ன தகவல்களைத்தான் நானும் இணையத்தளங்களில் தேடி அறிந்துகொண்டு வருகிறேன்.... முழுமையான விடயங்க்ளை அறியமுதலே முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியடித்து கைக்கூ கவிதை எழுதமுற்பட்டபடியால் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்..அதற்கு வருந்துகிறேன்... வரும் படைப்புக்களில் முன்னேற்றம் காட்டுவேன்.... நன்றி...
  5. அழகு என்று சொல்லி ஊக்கம் தருவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் நிலாமதி....
  6. எழுதவேண்டுமென்ற ஆர்வத்தில் எழுதினேன், இனிமேல் என் ஆக்கங்களைய சுருக்கி மூன்று வரிகளுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன்.... நன்றி
  7. ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது.... எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில... துரோகிகள் உரமிட்டு நெல் விதையிட்டு பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில் விளைச்சலைப் பாழ்படுத்த முளைத்த சில முட் செடிகள்....! --------------- பெண்புலிகள் அவலம் துப்பாக்கி காட்டி துரத்திய மிருகத்தின் வாயில் துர்ப்பாக்கியமாய் இன்று அவளின் முலைக்காம்புகள்... ------------- பெண்ணின் விழிகள் உடல்காயம் தராமல் உள்ளிருக்கும் இதயத்தை குளிர்விக்கும் அல்லது கூறுபோடும் இரு மந்திர வாள்கள்....