
Sembagan
கருத்துக்கள உறவுகள்-
Content Count
658 -
Joined
-
Last visited
-
Days Won
3
Sembagan last won the day on November 23 2013
Sembagan had the most liked content!
Community Reputation
118 ExcellentAbout Sembagan
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Gender
Male
Recent Profile Visitors
The recent visitors block is disabled and is not being shown to other users.
-
இழப்பும் நினைப்பும்… நீலத் திரைக் கடலில் நீராடி வந்த பகலவன்; மஞ்சள் பூசி எழுந்து மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். கோழிகள் குருவிகள் இரை தேட கொண்டைச் சேவல்கள் பின்தொடர ஆடுகளை மாடுகளை வெளியேற்றி அப்பா சென்றார் கோடிப்; பக்கம் இவற்றைப் பார்த்து இரசித்தபடி எனது பணியைத் தொடர்வதற்கு வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன் வேரில் இருந்து பல் தேச்சேன். செம்பில் கொஞ்சம் நீரெடுத்து தெளித்து மெதுவா முகம் கழுவி காய்ந்த சேலை யொன்றினைக் கையிலெடுத்து முகம் துடைத்தேன் அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை ஆவி பறக்க ஆற்றி எடுத்து மூக்குப்
-
உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். உங்களின் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.
-
இழப்பும் நினைப்பும் வணக்கம், தமிழருக்கென ஒரு இறைமையுள்ள அரசு இல்லாத காரணத்தால் தமிழராகிய எமது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றன. இன்றைய நிலையில் தமிழ் மொழி தனது சுயத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறது. அன்னிய மொழி ஆதிக்க வெறி இதற்கு சான்றாக அமைகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்கள் பறிபோய்கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் ஒன்றாகிய வன்னிப் பிரதேசத்தைச் சேர்;ந்த ஒரு பகுதியின் பாரம்பரியச் செயற்பாடுகளை இப்பதிவில் கொண்டுவர முயற்சி செய்து, இழப்பும் நினைப்பும் என்ற தலைப்பில் இவற்றைத் தொகுக்க உத
-
வணக்கம், . யாழ் கள உறவுகளே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளேன். இக்களத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
-
-
படுகொலைசெய்தவன் கரங்களால் போடப்பட்ட அத்திவாரத்தில் எழும் கட்டிடம் கொலைகாரர் ஊக்குவிப்புப் பணிமனையாக இருக்கலாம். புத்தருக்கானதாக இருக்க முடியாது.
-
புங்கையூரானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
படங்களுடன் சிறந்த கருத்துக்களையும் இணைக்கும் அகூதாவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். உங்கள் சேவை மேன்மேலும் வளரட்டும்
-
இன்று வீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள்.
Sembagan replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு
வீரவணக்கங்கள்! -
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
Sembagan replied to akootha's topic in மாவீரர் நினைவு
மாவீரருக்கு எனது வீர வணக்கம். -
யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!
Sembagan replied to nedukkalapoovan's topic in சிரிப்போம் சிறப்போம்
வாத்தியார் வாழ்க! .வாத்தியார் வாழ்க! வாத்தியார் வாழ்க! எனது ஆதரவு உங்களுக்கே... பணப்பெட்டிகளை தனியாக ஒரு இடத்தில் வைக்கவும். அல்லது எனது உதவியாளர் வசம் இரகசியமாகக் கொடுக்கவும். -
யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!
Sembagan replied to nedukkalapoovan's topic in சிரிப்போம் சிறப்போம்
கட்சியில் சேரும் எண்ணம் உண்டு, வாக்களிப்பவர்களுக்கு ஏதாவது….? தெரிவு செய்யப்பட்டபின்பு ஒரு கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறுவதற்கு தடை உண்டா? எனக்கு ஒரு பதவி தருபவருக்கு ஆதரவு தருவன்…