
Sayani
கருத்துக்கள உறவுகள்-
Content Count
1,205 -
Joined
-
Last visited
Community Reputation
41 NeutralAbout Sayani
-
Rank
Advanced Member
Profile Information
-
Gender
Female
-
செப்டெம்பர் 22ம் திகதி இவர்களின் நினைவு தினம்!
-
உண்மையில் யுத்த அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களின் அவலங்கள் மன வேதனையத் தான் தரும்! மக்களின் அவலங்களை காணும் தமிழினப் பற்றுள்ளவர்கள், தாய்மண் பற்றுள்ளவர்கள், புலம் பெயர்ந்தாலும் "வன்னி (பாதிக்கப்பட்ட) மக்களுக்கு ஏதாவது நிச்சயம் செய்வேன்" போன்றதொரு முடிவையே எடுப்பார்கள். "இனி இந்தப் பக்கம் வரவேமாட்டன்" என்று கனவிலும் கூட முடிவெடுக்கமாட்டார்கள். புலம்பெயர் மக்களின் அனுசரணையில் பணவசதியுடன் இருக்கும் கணிசமான யாழ்குடா மக்கள் இந்த அவலங்களைப் தாம் முன்வந்து, சிந்தித்து போக்கும் சிந்தனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு 3G மொபைல் போன், ஒரு LCD தொலைக்காட்சி, வீட்டுக்கு 2, 3 மோட்டார் சையிக்கிள் இவைதான் அத்தியாவசிய தேவை. அந்தக் கணிசமானவர்களின் தற்போதைய குறிக்கோள் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் நாட்டைவிட்டு ஓடுவது. தாய்மண் பற்று தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்கள், யாரவது எவராவது வந்து தமிழ் மக்களை காப்பாற்றுவார்கள், "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்ற மனநிலையுடன் வாழ்வார்கள். குறுகியகால (1 - 6 மாதம்) சுற்றுலாவில் வருபவர்கள் இலகுவில் இப்படியான மனநிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்துவிடலாம். நாம் ஏன் பாரிய பின்னடைவை சந்தித்தோம் என்று ஆராயும் போது கிடைக்கக் கூடிய ஐந்து முக்கிய காரணங்களுள் "சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும்" - "எமக்கு அந்தப் பொறுப்பில்லை" என்பதைப் போன்ற ஈழத்தமிழரின் மனநிலையும் ஒன்றாகும். இன்னுமொரு கணிசமான யாழ்குடா மக்கள், பாதுகாப்பு சூழ்நிலைகளை அறிந்தபடியால், தம்மைப்போல் ஒத்த மனநிலை உடையவர்களுடன் இணைந்து, காதும் காதும் வைத்ததுபோல், அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பொறுப்புடன் தமிழினத்தின் மீட்சிக்கு இடைவிடாது உழைத்தே வருகிறார்கள். இவர்களை குறுகியகால (1 - 6 மாதம்) சுற்றுலாவில் வருபவர்கள் காண்பது சாத்தியமில்லை. தும்பளையான் எழுதிய "திறந்த பொருளாதாரத்தை நோக்கி ...." முதல் "....... ஆனால் சிறந்த வழிகாட்டலோட அவர்களின் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும்" வரையிலான கருத்துக்கள் ஓரளவு யதார்த்தமானவை. ஒருவேளை அது நெல்லண்டையின் அருளோ தெரியவில்லை!
-
மீரா பாரதி ஐயா! களத்தில் கருத்துக்கள் எழுதுவதில் ஓரிரு எழுத்துப் பிழைகள் அவ்வப்போது ஏற்படுவதை விளங்கலாம். ஆனால் இதுபோன்ற ஆக்கங்களில் பலர் சுட்டிக்காட்டியும், அதை திருத்துவதாகக் கூறிக்கொண்டே தொடர்ச்சியாக தமிழ் எழுத்துப் பிழைகளை விட்டுவருவது நெருடுகிறது. சகமாணவர்கள் சிலர் க.பொ.த. உயர்தரப் படிப்பில் பரீட்சை எழுதமுடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, "எனக்கு அந்த சூழ்நிலை இல்லைத் தானே, எனது பிரச்சினை மட்டும் தான் எனக்கு முக்கியம், அவர்களைப் பற்றி நான் ஏன் அக்கறை கொள்ளவேண்டும், எனவே நான் எப்படியும் பரீட்சை எழுதியாக வேண்டும்" என்ற மனோநிலையில் மிகவும் தைரியமாக, தொடர்ச்சியாகப் போராடிய நீங்கள், இன்று இதுவரை, பலர் சுட்டிக்காட்டியும், அந்த எழுத்துப் பிழைகளை திருத்தும் விடயத்தில் அந்தப் பழைய போராட்ட குணத்தை உங்களிடம் காண முடியாமை வருத்தமான விடயம். எனவே ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், சிலரின் தூண்டுதலில் இதை வேண்டா வெறுப்புடன் எழுத முற்பட்டது போல உள்ளது. என்றாலும் எழுதி முடிக்கும்போது தான் அந்த நோக்கம் என்னவென்று சொல்ல முடியும். எனவே தொடர்ந்து நல்ல தமிழில் எழுதுங்கள். உங்கள் ஆக்கம் பல மறைபொருள் உண்மைகளை அதனூடாக வெளிபடுத்தியே தீரும் என்பது என் நம்பிக்கை.
-
உண்மைதான் தயா! இந்த விடயத்திலுள்ள ஒற்றுமையை இதற்கு கிடைத்திருக்கும் பச்சைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் விளங்குகிறது!!! போர் இல்லாத சூழ்நிலை தமது உளப்பூர்வமான புலம்பெயர் வாழ்வை நிரந்தரமாக்குவதில் ஏதாவது குளறுபடிகளை உண்டாக்கிவிடுமோ என்ற பீதியில் இருந்தவர்களின் மனதில், இந்த சுற்றுலா அனுபவத்தில் கண்டெடுத்த "உண்மை?????" பால் வார்த்துள்ளது தெளிவாகத் தெரிகிறது! தாய் மண்ணை உண்மையாக நேசிப்பவன், இப்படியொரு அவல நிலையை உண்மையில் கண்டு வருந்தியிருந்தால், புலம்பெயர் வாழ்வைத் துறந்து, தாய் மண்ணில் நிரந்தரமாக இருந்துகொண்டு அதன் மீட்சிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கியிருப்பான்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.