தமிழ்சூரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,566
 • Joined

 • Last visited

 • Days Won

  36

தமிழ்சூரியன் last won the day on July 30 2015

தமிழ்சூரியன் had the most liked content!

Community Reputation

1,533 நட்சத்திரம்

About தமிழ்சூரியன்

 • Rank
  Advanced Member
 • Birthday June 16

Contact Methods

 • MSN
  tamilsooriyan@gmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests
  இசைப்பது,ரசிப்பது,

Recent Profile Visitors

4,148 profile views
 1. அமைதியும் இனிமையும் அனைவர் மனதிலும் நிலை பெறட்டும். ......இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் உறவுகளே.
 2. அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு உங்கள் ஆசியோடு வெற்றி நடைபோட ஆவலாய் இருக்கிறோம் .நன்றி .......அன்போடு .
 3. இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி
 4. இரா சேகரின் இசையில் பிரமாண்டமான ஒரு வித்தியாசமான படைப்பாக வெளிவர இருக்கும் கடலிலே காதல் ஏக்கம் .................பாடல் .காத்திருங்கள் உறவுகளே ..................
 5. மிக்க நன்றி வாலி . நிச்சயமாக என்னால் முடிந்தவரை இன்னும் இன்னும் எனது இசையை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் . மிக்க நன்றி நிழலி . மிக்க நன்றி புங்கை அண்ணா மிக்க நன்றி ஈழப்பிரியன் . அப்ப நீங்க அவர் இல்லையா ??? [lolz ...] மிக்க நன்றி சிறி அண்ணா இசை அமைச்சா போச்சு மிக்க நன்றி கறுப்பி .
 6. வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்
 7. இயக்கம் .................தனுஸ் நடிகர்கள் ................கௌதம் ,ஜெயவாணி .கபிலன் சந்தோஸ் ஒளிப்பதிவு.............தீபன் ,ஆதி பாடல் வரிகள்........துயவன் பாடகர் ....................மதுரக்குரலோன் நிரோஜன் இசை .......................சேகர் இரா [தமிழ்சூரியன் ] ஒருங்கிணைப்பு ...S.A-நிலான் [இயக்குனர் ] அன்பான உறவுகளே எம்மால் இணைந்து எமது ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தாய் மடியில் பாடலின் முழுமையான வீடியோ வடிவத்தை இணைக்கிறோம் .......இதில் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் ...........இது ஒரு முற்று முழுதான ஈழக்கலைஞர்களின் படைப்பு ..........நம் கலையை நாமே ஆழுவோம்
 8. எமது மூத்த கலைஞரும் .வில்லிசைஆர்வலர் ,எனது சில பாடல்களுக்கு வரிகளை தந்த கவிஞரும் ,எனது இசை முயற்சிக்கு பல்வேறு வடிவங்களில் ஆக்கமும் ,ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் என் மதிப்புக்குரிய மாண்புமிகு ராஜன் முருகவேல் [சோழியான் ] அண்ணாவின் அம்மா பாடலுக்கான ஆசிச்செய்தி .மிக்க நன்றி அண்ணா.
 9. அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றிகள் .27 ஆம் திகதி சனிக்கிழமை ஒளிப்பட வடிவில் அம்மா பாடலை உங்களுக்கு தர உள்ளோம் உறவுகளே .உங்கள் ஆதரவையும் ,அன்பையும் தந்து எமது குழுவை உற்சாகப்படுத்துங்கள் நன்றி .