Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ்சூரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5,566
  • Joined

  • Last visited

  • Days Won

    36

Everything posted by தமிழ்சூரியன்

  1. இது கடவுளுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ...............புரட்சி ............இதைப்பற்றி நீங்கள் அறியவேண்டுமென்றால் கடவுளைப்போல் வாழ [மாற]வேண்டும் .................மனிதர்களாக வாழும்வரை இதைப்பற்றி கற்பனைக்கதைகளையும் ,விஞ்சான ஆராய்ச்சி கதைகளையும் மட்டும்தான் உங்களுக்கு மிஞ்சும்......................சாதாரணமாக சொன்னால் கடவுளை நம்புகிறவர்கள் உயிரின் மகத்துவத்தை மதிப்பார்கள்.................கடவுளை நம்பாதவர்களுக்கு அது வெறும் தூசு போல்தான் இருக்கும்..............முதலில் கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற ஆராச்சியை நடத்துவோம் .....அதன் பின் உயிரின் ஆராச்சியை நடத்தினால் தெளிவான விடை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்..............
  2. கறுப்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ............... கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு.........................
  3. கவுதைப்பக்கம் எனக்கு சுத்த சூனியம் போன்றது...............சிதம்பர சக்கரத்தை பேய் பார்ப்பது போல்......... இன்றுதான் இந்த திரிக்குள் நோட்டமிட்டேன்.......அப்பாடா கவிதை என்றால் இதுதானா .....என்பதைப்புரிந்து கொண்டேன் ..............முடிவும் எடுத்துள்ளேன் ............இந்தப்பக்கம் வரக்கூடாதடா சுப்பா................ தமிழ்சிறி இணைக்கும் வண்ணத்திரை காட்சிகள் போதும் .......................... :D
  4. இணைப்பிற்கு நன்றி அன்பு..... இவர்களுடைய தியாகத்திற்கும்,அர்ப்பணிப்புக்கும் ,முன்னால் எந்தக்கடவுளும் நிற்கமுடியாது. சிரம் தாழ்த்தி .அகம் உருக வணங்குகிறேன்.........
  5. எனது பெயரை தமிழில் மாற்றியமைக்கு மிகுந்த நன்றிகள்...................
  6. யாழ் நிர்வாகிகளுக்கு வணக்கம் ஆங்கிலத்தில் இருக்கும் எனது பெயரை [tamisooriyan ] தமிழ்சூரியன் என்று தமிழில் மாற்ற முடியுமா ....
  7. தூயவனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , அத்துடன் தமிழினிக்கும் என்பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
  8. தோழர் வாதாவூரான் உங்களுக்கு என் இனிய [பிந்திய] பிறந்ததின வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவிக்கிறேன். அத்துடன் இதய நிலா அக்காவிற்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  9. நிலாமதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், ஆரோக்கியாமாகவும், சிறப்பாகவும் .வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நட்புடன் தமிழ்சூரியன்
  10. மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.