Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பகலவன்

  1. சங்கத்தலைவர் முன்னிடத்தில் இருப்பதையிட்டு மகிழ்ச்சி.
  2. கரும்புலிகளுக்கும் மறைமுக கரும்புலிகளுக்கும் வீர வணக்கம்
  3. எங்கள் சங்கத்தலைவர் கொள்கைகளை கைவிட்டு மூன்றாம் இடத்தில் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நந்தன் கொள்கை (கப்பு) முக்கியம்
  4. அன்பின் நிர்வாகிகளுக்கு, என்னால் நான் எழுதிய கருத்துகளை திருத்தவோ, தனி மடல்கள் அனுப்பவோ, விருப்பு குறிகளை இடவோ முடியவில்லை. தயவுகூர்ந்து இதனை கவனித்தில் எடுப்பீர்களா. நன்றி, பகலவன்
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன். (சங்க செயலாளர்). வாழிய வாழிய பல்லாண்டுகள்.
  6. வீர வணக்கங்கள் செல்லக்கிளி அம்மான்.
  7. யாழ் இணையம் Dark Theme தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா.?
  8. இந்த சண்டையை வழி நடாத்திய இன்னொரு தளபதி முதல்வனுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேச கிடைத்தது. இந்த சண்டையின் உக்கிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் புலிப்பாச்சலுக்கு மிகவும் தேவையான சண்டையாக இது அமைந்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.