Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பகலவன்

  1. அட ச்சே ..இசை ஒரு இரண்டு மணிநேரத்துக்கு முதல்ல சொல்லி இருக்கலாமே
  2. காதல் உங்கள் பெயரை துளசி என்று மாற்றுங்கள். அது தேவையற்ற குறியீட்டு பெயர்களை தவிர்க்க உதவும். அதைவிடவும் துளசி அழகான தமிழ் பெயர். தூய்மை, புனிதம் என்பவற்றுக்கு துளசியை குறிப்பிடுவர். அந்த பெயர் உங்கள் குண இயல்பிற்கு பொருத்தமானது என்பது எனது கருத்து. அதைவிட ஒரு முக்கியமான காரணம், எனது உற்ற நண்பனும், சிறந்த போராளியும், மாவீரனான தோழனின் காதல் மனைவியின் பெயர். அவளின் பெரும்பாலான குணங்களை உங்களில் காண்கிறேன். அந்த பெயரில் உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைவேன். ஏதாவது உங்கள் மனசு சங்கடபடுத்தும் வகையில் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.
  3. தமிழீழம் என்ற உன்னத நோக்கத்திற்காக தன்னை தற்கொடையாக்கிய கரும்புலிக்கு என் வீரவணக்கங்கள்
  4. ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் தன்னுயிரை கொடையாக்கிய தளபதிக்கும் ஏனைய போராளிக்கும் வீரவணக்கங்கள்.
  5. தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்பணித்த நேரடி / மறைமுக கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள். http://www.youtube.com/watch?v=iPCNG6Lmvq4
  6. மக்களை காக்கும் பணியில் தங்களை ஆகுதியாகிய மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
  7. இணைப்பிற்கு நன்றிகள் மின்னல். தாயக விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  8. வெற்றிக்கு வித்தான வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.
  9. 2006-05-24 இல் நாகர்கோவில் பகுதியில் எதிர்பாராது ஏற்பட்ட சமரில் சிங்கள ராணுவத்தினர் ஆயுதங்களையும் விட்டிட்டு ஓடிவிட்டார்கள். அப்போது கைப்பற்றபட்ட கைக்குண்டுகளை யாழ் கடல்நீரேரியில் பரிட்ச்சீத்து பார்த்து கொண்டிருந்தான் வீரமணி. எந்த தவற்றை செய்ய கூடாது என்று வீரர்களுக்கு எல்லாம் பாடம் எடுத்தானோ , அதே தவற்றை தானே செய்தான். அந்த அவன் சமர்க்களமாடிய அதே மண்ணில் வீரச்சாவை தழுவிகொண்டான். பின்னர் இடம்பெற்ற போர்கள பயிற்சிகளில் தவறுகளுக்கான உதாரணமாகவும் அவனை காட்ட வேண்டியதாயிற்று. வீரவணக்கங்கள்.
  10. யாழ் கள டங்கிளாசுக்கும் எரிமலைக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. நிழலி, நீங்கள் குறிப்பிட்டது சரி.ஆனால் அந்த பிரிவின் பெயர் ராதா வான்காப்பு பிரிவு என இருந்தது. இரட்ணம் மாஸ்டர் அதற்கு சிறப்பு தளபதியாக இருந்தார். அந்த பிரிவு, தலைவரின் ஒரு சுற்று பாதுகாப்புக்கு பொறுப்பாகவும் இருந்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.