Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by பகலவன்

  1. கரும்புலி மற்றும் மறைமுக கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

    பெயர்கள் கூட வெளித்தெரியாமல் விடுதலைக்காக காற்றோடு கலந்தவர்கள். காலத்தால் அழியாதவர்கள்.

  2. 14 hours ago, ம.தி.சுதா said:

    அனைவருக்கும் வணக்கம்,

    இலங்கையில் இருந்து paypal இன் ஊடாகப் பணம் அனுப்பலாமே தவிரப் பெற முடியாது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மூலம் தான் ஒரு கணக்குத் திறந்திருக்கிறேன். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

    நன்றியுடன்

    மதிசுதா

    paypal.me/mathisutha

    உங்கள் பேபால் இற்கு 5 பங்குகளுக்குரிய பணம் அனுப்பி உள்ளேன். நன்றி 

  3. கரும்புலிகளுக்கு வீரவணக்கம். அத்துடன் இத்தாக்குதலுக்கு துணைநின்று இரகசியம் காக்க தங்களை ஆகுதியாக்கிய இரகசியப் புலனாய்வுப்பிரிவு போராளிகளுக்கும் வீரவணக்கம். இவர்கள்  பெயர்கள் தமிழீழம் கிடக்கும் வரை வெளிவராது. (கொட்டாஞ்சேனை வெதுப்பகத்தில் தன்னை கரியாக்கிய மாவீரன் உட்பட)  நீங்கள் இல்லை என்றால் இந்த தாக்குதல் ஒரு கனவு மட்டுமே.

    சிங்களத்தை சமாதானத்துக்கு கொண்டுவந்தது இந்த தாக்குதல் தான். சமாதான பேச்சுவார்த்தை தராசில் புலிகளின் பலத்தை உயர்த்தி காட்டிய தாக்குதல் இது. போர்நிறுத்ததின் அவசியத்தை சிங்களத்துக்கு உணர்த்திய தாக்குதல் இது.புலிகள் பிறநாட்டு பொதுமக்களுக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் நடாத்திய தாக்குதல் உத்தியை உலக நாடுகள் என்றும் நினைவில் வைத்திருக்கும். 

    • Like 3
    • Sad 1
  4. அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் வீரவணக்கம். 

    1987 இல் நெல்லியடியில்  மில்லரால் தொடக்கி வைத்த வீர வரலாறு. 

    அசாத்தியத்தை சாத்தியமாக்கி காட்டியவர்கள்.

    உயிராயுதமாக எங்கள் விடுதலைக்கு துணை நின்றவர்கள்.

    காற்றும் புக முடியாத இடத்தில் கந்தக புகையானவர்கள்.

     

  5. vicuaq.jpg

     

    சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன்

    இயக்கப்பெயர்: ஜெயம்

    முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

    சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்.

     

    உறவுகளே!

    இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள  யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர்.

    ஏற்கனவே இவரது தம்பியாரான  கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார்.  இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்கள ஊடகம் ஒன்றினால் பகிரப்பட்ட புகைப்படங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளார்.

    இம் மாவீரனுக்கு எமது வீரவணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்ளுவோம்.

     

     

    • Sad 1
  6. Mendis.jpg

    மெண்டிஸ் / திருக்குமரன்

    Brunthan-Master.jpg

    பிருந்தன் / பிருந்தன் மாஸ்ரர் 

     

    இறுதிவரை தலைவனோடு களமாடி தங்களை ஆகுதியாக்கிய அனைவருக்கும் எனது வீரவணக்கம்.

     

    எத்தனை காலங்கள் கடந்து சென்றாலும் எங்களின் நெஞ்சங்களில் என்றுமே நீங்கள் வாழ்வீர்கள்.

    கனத்த இதயத்துடன் 

    பகலவன் 

    கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம்.

    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

     

     

    • Thanks 1
  7. Sembian.jpg

    செம்பியன் 

    sasikumar.jpg

    சசிக்குமார்

    Ezil.jpg

    எழில்வண்ணன்

    Villavan.jpg

    வில்லவன்

    Naren.jpg

    நரேன்

     

    Arivazhakan.jpg

    அறிவழகன்

     

    Pandiyan.jpg

    பாண்டியன் 

    Ramani.jpg

    ரமணி 

    Kaviyarasan.jpg

    கவியரசன்

    http://i63.tinypic.com/t7op5w.jpg

    கோமதி 

    http://i66.tinypic.com/wtzz1f.jpg

    பார்புகழன் 

    http://i65.tinypic.com/a6o2c.jpg

    செங்கதிர் 

    Akila.jpg

    அகிலா

    Thennavan.jpg

    தென்னவன் 

    http://oi63.tinypic.com/2evck8i.jpg

    வேந்தன் 

  8. 2009 மே 18 இறுதிச்சமர் வரை தலைவரின் தடம் பற்றி காவியமான ஆருயிர் தோழர்களுக்கு தோழிகளுக்கு வீரவணக்கம்.

    உங்கள் நினைவுகள் எங்களை விட்டு எங்கும் அகலாது. 

     

    32283738_1276099722523533_7331454082726494208_n.jpg

    ரேனா 

    32290724_1276099839190188_7833682187948916736_n.jpg

    அமுதநிலா

    32261010_1276099522523553_2472752477787652096_n.jpg

     

    ஆனந்தன் 

    32260571_1276099519190220_4531221425339498496_n.jpg

     

    பிரதீப்

    32260894_1276110122522493_8500872243184664576_n.jpg

    தாரகா

    32293374_1276099512523554_4569598933814214656_n.jpg

    அறிவரசன்

    32290760_1276099509190221_4631836123784544256_n.jpg

    அரசன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.