Jump to content

பகலவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1904
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by பகலவன்

  1. யாயினி உங்கள் திரிக்கான பார்வையாளர் எண்ணிக்கையை பாருங்கள். கிட்டத்தட்ட 7500 பேருக்கு மேலே.

    அதனால் நீங்கள் உங்கள் பக்கத்தை யாரும் பார்க்கவில்லை என்று கலக்கம் கொள்ள வேண்டாம். தினமும் எத்தையோ பேர் உங்கள் பக்கத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அவர்களில் ஒருவராவது உங்கள் பக்கத்தால் ஏதாவது ஒரு நன்மை பெற்றால் கூட, நீங்கள் இந்த பக்கத்தை திறந்ததுக்கான நோக்கம் வெற்றியடைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    வாழ்த்துக்கள்.

     



    "கடமையை செய் பலனை எதிர்பாராதே"
     

    • Like 1
  2. எனது கேள்விக்கு யாரும் பதில் தர மாட்டீர்களா?அண்மைக்காலமாக யாழில் எழுதும் போது கீழேயுள்ள பெட்டியில் தமிழ் எழுத்தக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் வருகின்றன. இதனால் திருத்தங்கள் செய்யும்போது சிரம்மமாக இருக்கின்றது.யாராவது உதவுவார்களா?

    புலவர்,

    நீங்கள் தொடர்ந்தும் அந்த முறையில் எழுத ஒரு வழி இருக்கிறது. கீழே இருக்கும் பெட்டியில் முதலாவது விருப்பமான (Option) BBCode Mode  இணை தெரிவு செய்யுங்கள். பின்னர் நீங்கள் முன்னர் போல கூகிள் முறைப்படி தமிழில் எழுத முடியும்.

    பின்னர் அதனையே திரும்பவும் க்ளிக் பண்ணி சாதாரண நிலைக்கு வந்து தேவையான மாற்றங்களை அழகுபடுத்தல்களை செய்ய முடியும்.

    நன்றி.

    • Like 1
  3. மாவீரர்களுக்கு வீர வணக்கம்..!!!


    தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 329 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

    இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...
  4. நிர்வாகத்தின் கவனத்திற்கு,

    நீண்ட நாட்களுக்கு பதிவிடாமல் இருக்கும் பயனாளர்களின் பெயர்களை காலாவதி ஆக்கினால், புது பயனாளர்கள் அந்த பெயரை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

    இது பெயரை பதிந்து விட்டு பயன்பாட்டில் வைத்திருக்காமல் இருக்கும் உறங்கு நிலை உறுபினர்களை நீக்கி, ஆரோக்கியமான உறுபினர்களை தொடர்து வைத்திருக்க உதவும் என்று நம்புகிறேன்.

    • Like 4
  5. மரண அறிவித்தல்களின் ஹிட்ஸ் இணை அதிகரிக்க, கருத்துகளத்தில் துயர்பகிர்வோம் பகுதியில், ஒரு உப தலைப்பாக இணைத்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.