Jump to content

வீணா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    791
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Status Updates posted by வீணா

  1. சிரிக்கும் போதுதான் வாழ்க்கையை ரசிக்கமுடியும் ! அழும்போதுதான் வாழ்கையை புரிந்து கொள்ளமுடியும்

  2. வெற்றி யாருக்கும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை, ஆனால் வெற்றி பெறக்கூடிய தகுதி அனைவருக்கும் உண்டு.. -அலெக்சாண்டர்

  3. வறுமை வரைந்த வார்த்தைகளுக்கு மட்டும் தான் வலியும் அதிகம்; வலிமையையும் அதிகம் ..............

  4. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள், தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல

  5. எவரையும் முழுமையாக நம்புங்கள்... இறுதியில் வாழ்க்கைக்கு நல்ல நண்பர் கிடைப்பார் அல்லது வாழ்க்கைக்கு நல்ல பாடம் கிடைக்கும்...

  6. நீங்கள் செய்யும் தவறுகள் கூட புனிதம் ஆகும்... அதை நீங்கள் ஒப்புக்கொள்ளும் போது..................!

  7. நேற்று ஜெயித்தவன் இன்றும் ஜெயிக்கலாம் ஆனால்..நேற்று தோற்றவன் தினமும் தோற்பதில்லை..

    1. தமிழரசு

      தமிழரசு

      உண்மையும் அதுதான் தோழி.

    2. வீணா
  8. போஜனம், சயனம்..GOOD WORK..LOLZ

  9. Success has many parents while failure is an orphan

  10. சிரிப்பவர்கள் எல்லோரும் கவலை இன்றிவாழ்பவர்கள் இல்லை...! கவலைகளை மறக்ககற்று கொண்டவர்கள்...!

  11. உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே....

  12. யாரால் நீ சிரித்தாயோ அவர்களை மறந்துவிடலாம்..ஆனால் யாரால் நீ அழுதாயோ அவர்களை உன் உயிர் உள்ளவரை மறக்காதே..

  13. முன்பெல்லாம் தூக்கத்தில் கண்ட...கனவுகளை தொலைத்தவன் நான்..இப்போது கனவுகளைத்தேடி..தூக்கத்தை தொலைக்கிறேன்...

  14. சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லை......

  15. ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே.......................!!!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.