Jump to content

வீணா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    791
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by வீணா

  1. முன்பெல்லாம் தூக்கத்தில் கண்ட...கனவுகளை தொலைத்தவன் நான்..இப்போது கனவுகளைத்தேடி..தூக்கத்தை தொலைக்கிறேன்...

  2. சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லை......

  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....நிழலி anna..........!
  4. ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே.......................!!!

  5. டீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந்திட்டாரு..” என்றான் டீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு? இப்ப நல்லாத்தானே இருக்காரு.?” என்று கேட்க வெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ர...ெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்
  6. இன்று பிறந்த நாள் காணும் ஆசானுக்கும்........... மற்றும் உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
  7. சுவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  8. எனது பெயரை தமிழில் வீணா என்று மாற்ற முடியுமா ...?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.