Raguvaran

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  119
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Raguvaran

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Interests
  Reading
 1. ஆள் அடிமட்ட கொள்ளைக்காரன்போல
 2. எந்த விலங்கு இனத்தில் இவர் போன்றவர்களை உள்ளடக்குவது. :evil: :evil: :evil:
 3. Sri Lanka claims "talks offer" as fighting continues [TamilNet, August 13, 2006 08:11 GMT] As heavy fighting continued between the Liberation Tigers and Sri Lanka’s military in the northern Jaffna peninsula, the government in Colombo claimed Sunday to have received on Friday an offer of talks from the LTTE and that it was accepting it. The government announcement came as press reports said the military’s air bridge to the Jaffna peninsula had been cut as the Palaly airbase continued to remain under LTTE artillery fire. The sea lines to Jaffna were also being disrupted by LTTE shelling of Trincomalee port, reports said. The head of the government's peace secretariat, Palitha Kohona, told reporters in Colombo an offer of talks from the LTTE was received through truce monitors on Friday - the same day that heavy fighting broke out in the Jaffna peninsula. LTTE political officials could not be contacted Sunday for comment. However, peace-related communication between both sides have in the past been communicated only through the Norwegian government. Norwegian Special Envoy Jon Hansen-Bauer, who had been spent a week in Sri Lanka, only left the island this Friday, the day the government says the LTTE offer was communicated. Mr. Hanssen-Bauer arrived the previous Friday on what was described by diplomats as a fact-finding visit, but coincided with a serious escalation of a standoff between the Sri Lankan government and the LTTE over a blocked sluice gate at Maavil Aru. Violence erupted when the SLA escalated a ground offensive against LTTE. A deal brokered by Mr. Hanssen-Bauer fell apart last Sunday when the international monitors enroute to open the Maavilaru sluice gate were targeted by intense SLA artillery fire. Mr. Kohona’s announcement comes a day after his deputy, Ketheshwaran Loganathan, was shot dead in Colombo. Sri Lanka’s President Mahinda Rajapakse has blamed the LTTE for the killing. The first indication of the LTTE’s offer appeared in an interview by Mr. Kohana to The Sunday Island newspaper. “I was told by Ulf Henricsson, head of the SLMM, that Puleedevan wanted talks immediately and I said, of course,” he told the newspaper. Asked what kind of talks the LTTE had wanted, Mr. Kohona told the paper: "I don’t know what sort of talks. He (Henricsson) said he would get back to me but I haven’t heard since." Meanwhile, heavy fighting continued in the Jaffna peninsula, with artillery and mortar exchanges. Details are sketchy as telephone links to the northern peninsula are tenuous. “Last night, it was looking pretty grim,” Janes' Defence Weekly analyst and Sunday Times columnist Iqbal Athas told Reuters, pointing to unexpected Tiger artillery fire on the main Sri Lankan air base. “With the air base under fire, one of the umbilicals to Jaffna has been cut,” Athas said. And on Saturday, the Sri Lanka Navy (SLN) base at Trincomalee came under LTTE artillery fire for the second time in a week. Trincomalee is the starting point for sea supply lines to Jaffna. LTTE officials refused to comment on reports Sunday the air bridge to the northern peninsula had been cut, but said LTTE operations were ongoing inside the Muhamalai High Security Zone (HSZ) and other parts of the Jaffna peninsula. The Sri Lankan government said Sunday it had repulsed an LTTE offensive there.
 4. வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு அமெரிக்கா வரை சென்ற ஒரு கப்பல் பற்றி கேள்விப்பட்டேன். இவ்வளவு பிரபல்யமானது என்று எனக்கு தெரியாது.
 5. இந்த படத்தை பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றது. முதலில் போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிப்பதற்து தனியாக பொலீஸ் பிரிவு உள்ளதென்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதலில் படத்திலுள்ள ஜீப்பில் காவல்துறையினர் பிரயாணித்து வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது நடக்காத விடயம். அப்படி செய்ய புலிகளிடம் போதுமானளவு வாகனங்களோ அல்லது தேவையோ இல்லை. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொலீசார் அதிகம் மோட்டார் சைக்கிளில் தான் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படியாயின் அந்த வாகனத்தில் செல்லும் பொலீசார் வேறொரு தேவைக்காக செல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் இவர்களை மறித்து தண்டிப்பார்கள் என்று எண்ண முடியாது. அத்துடன் அந்த வாகனத்தில் பின்னுக்கு நான்கு போலீசார் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் என்ன தேவைக்காக செல்கிறார்களோ தெரியாது. அப்படியாயின் வீதிக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காவல்துறைக்கு ஆயதம் எதற்கு. இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அப்போது அதிகளவு வாகன நெருக்கடி வன்னியில் இல்லை. தற்போது தான் வன்னியில் அதிகளவு வாகனவிபத்து ஏற்படுகின்றது. அதனால் தான் வேகக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல் படுத்துகிறார்கள். யுத்த காலத்தில் பொது மக்கள் எவரும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்தியதை நான் பார்க்கவில்லை. இறுதியாக எனக்கு இந்த படத்தை பார்த்தபோது எவ்வித ஆச்சரியமோ அல்லது ஒன்றுமே புரியாமலோ போகவில்லை. அப்படி ஏற்படுவதற்கு இந்த படத்தில் எதுவித காட்சிகளும் இல்லை.
 6. ஈழத்தவன் என்று அழைக்கலாம். அத்துடன் ஸ்பெயின் நாட்டவரை spaniards என்று தான் அழைப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் பேசுகின்ற(?) மொழிதான் spanish.
 7. இந்த செய்தியை நகைச்சுவை பகுதியில்தான் போடவேண்டும். தவறாக இங்கே போட்டுவிட்டார்கள் போலுள்ளது.
 8. எனக்கும் இதே பிரச்சினை உண்டு. யாழ் களத்திற்று வந்தபின் இது அதிகமாகிவிட்டது.
 9. அப்படியா? நான் வாசிக்காமல் பதிலளித்துவிட்டேன்.