உடன்பிறப்பு

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    43
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About உடன்பிறப்பு

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. எல்லோரும் சமூகப்பொறுப்போடு நடந்து கொண்டால் இந்தநிலை வந்திராது. கலைஞனோ அல்லது படைப்பாளிக்கோ இந்தப்பொறுப்பு மிக அதிகம். அதை உணர்ந்தவரே எழுதத்தொடங்கணும். எதற்கெல்லாம் கைதட்டு விழுகிறது என்று பார்த்து தன் படைப்புக்களைச்செய்பவன் நல்ல படைப்பாளியாக முடியாது. அதற்கு வேறு பெயர். சாத்திரியும் இறுதியில் அந்த வரிசைக்குள் வந்ததற்கு காரணம் அவராக முடியாது. அவரை இந்த திசை நோக்கி பயணிக்க தள்ளிய அல்லது உந்து சக்தி கொடுத்த நீங்களே. இனி நீங்கள் விரும்பினாலும் இந்தப்போதையிலிருந்து அவரால் மீளவே முடியாது. இங்கு சில நாட்களாக ஒரு உக்தி கையாளப்படுகிறது. எனக்கு நீ பச்சை குத்தினால் நானும் உனக்கு பச்சை குத்துவேன். எனது ஆக்கத்தை நீ ஆதரித்து எழுதினால் உனது ஆக்கத்தை நானும் ஆதரித்து எழுதுவேன் என்பது போன்று. ஆனால் இது ஆரோக்கியமான வளர்ச்சியல்ல. இன்று இங்கு நடக்கும் பல நெருடல்களுக்கு இதுவே காரணம்.
  2. புலிகள் பிழைவிட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வேகமாக நடக்கவேண்டிவந்ததால் தடைகளையும் பாதையைச்செப்பனிடும்போது சில நல்லவையும் போனதும் உண்மைதான். ஆனால் அதில் ஒரு குறிக்கோளும் செய்யவேண்டிய அவசியம் அவசரமும் இருந்தது என்பது தான் உண்மை. அதையே தமிழ்மக்களும் உணர்ந்து ஆமோதித்திருந்தனர். தற்போது தோல்வியைக்காரணம் காட்டி தமிழர் பயத்தால் வாயடைத்திருந்தனர் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் முட்டாள்களாக்கும் கைங்கரியம். அது எமது மக்களிடம் எடுபடாது. இனி எவர் வந்தாலும் இதுபோன்ற களை எடுப்பின்றி ஒரு படியைக்கூட தாண்டமுடியாது. ஏனெனில் களைகள் முன்னைவிட அதிகமாய் எம்மைச்சுற்றி படர்ந்து இறுகி விட்டன.
  3. எனது பெயரை அழகுதமிழில் உடன்பிறப்பு என மாற்றிவிடமுடியுமா?
  4. பிரபாகரனையோ புலிகளையோ தொடாமல் கதையைக்கூட எவராலும் எழதமுடியாது என்பது இதன் மூலம் நிதர்சனமாகிறது.
  5. இதில் இணைக்கப்பட்டுள்ள கதையின்படி பார்த்தால் தன்னை நம்பிய ஒரு சீடனிடம் உண்மையை மறைத்து இந்த திருமணத்தை செய்த அந்த பெரியவர் குற்றவாளிதானே?
  6. தாயக விடுதலைப் போரில் தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கம்
  7. தலைவரின் படத்தை இதற்குள் பார்த்ததும் ஏதோ செய்யுது. சாமி படத்தை எங்கு வைப்பது என்று ஒரு நியதியுண்டு.
  8. நல்லதொரு முயற்சி. நடந்தவற்றை நடக்கப்போவதை இப்படியும் சொல்லலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. நல்லதை வெளியில் சொல்வோம். கெட்டவற்றை எமக்குள் சொல்வோம். எதுவித சோடனைகளுமின்றி கண் முன்னே நடப்பவை போலுள்ளது கதையின் கரு.
  9. தலைப்பைப்பார்க்கும்போதே தெரிகிறது. பாதை மாறியதன் பயன் இது. எம் எல்லோருக்கும் இதில் பங்குண்டு. இனி இலட்சியமாவது கனவாவது........ கடைசி வரியை மட்டும் நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கு முன் ஏன் இத்தனை பீடிகை? உள் நோக்கம் நல்லது என்ற தெளிவிருந்தால்?
  10. quote name='புரட்சிகர தமிழ்தேசியன்' timestamp='1305471851' post='659454'] இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது. இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.
  11. வாழ்த்துக்கள் ஈழமகள் (இங்கு நாங்கள் காணமுடியாத ஒருவருக்கு இத்தனைபேர் வாழ்த்துகிறார்கள் என்றால் அவர் மிகமுக்கிய நபராக இங்கு முன்பு இருந்திருக்கவேண்டும்?)