Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடன்பிறப்பு

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    43
  • Joined

  • Last visited

Posts posted by உடன்பிறப்பு

  1. இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.

    நன்றி... உங்கள் ஆதரவிற்கு. :):icon_idea:

    10வது பச்சைப் புள்ளி என்னுடையது .

    நல்ல முயற்சி. தொடருங்கள்.

  2. quote name='புரட்சிகர தமிழ்தேசியன்' timestamp='1305471851' post='659454']

    இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.

    இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

  3. வாழ்த்துக்கள் ஈழமகள்

    (இங்கு நாங்கள் காணமுடியாத ஒருவருக்கு இத்தனைபேர் வாழ்த்துகிறார்கள் என்றால் அவர் மிகமுக்கிய நபராக இங்கு முன்பு இருந்திருக்கவேண்டும்?)

    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.