Jump to content

சின்னப்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1897
 • Joined

 • Last visited

Posts posted by சின்னப்பு

 1. கந்தப்பு கந்தப்பு என்னப்பு சத்தமில்லாமல் கொண்டாடுற எண்ணமோ?

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  கந்தர் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்ப அதுவும் றோயல்பமிலி மெம்பர் வீட்டு விழா சும்மா எகிறவேணும்

  :D:):D

 2. அக்கா என்னோட விளையாடி கொண்டு இருந்தனீங்க ஆனா நானும் வேற ஒருவாவை லுக் பண்னி கொண்டு இருந்தனான்.............. :P :P

  அட மீண்டும் வா ஆ வர் இல்லையா என்ன கறுமமடா சாமி

  :lol::o:lol::lol:

 3. புத்தனுக்கு கந்தப்பு குடுத்த பிறந்த நாள் பரிசு. எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படம்.

  பரிசை வைத்திருப்பவர் புத்தன்( புகைப்படத்தில் தெரிவது புத்தனின் கை).

  p8140701uh9.jpg

  கையில நூல் எல்லாம் கட்டியிருக்கிறார் டென்மார்க் அம்மன் நூல் ஆ ??

  :D :P :)

  அது சரி யம்மு டம்பீ என்ன பரிசு குடுத்தார் புட்டருக்கு

  :D :P :lol:

 4. ஓய் சின்னப்பு தாத்தா.................நக்கலா நான் பேபி பிழையா சொல்லிட்டேன் பெண்பால் தெரியாம நண்பனிற்கு திருத்துவோம் என்று இல்லாம என்ன நக்கல் வேண்டி கிடக்கு...............ஓய் பால் போத்தல் எங்கே என்ட............... :angry: :angry: :angry: :angry:
  ஓய் என்ற சொல் களத்தில் பாவனை செய்ய முடியாது தெரியும் தானே :angry: :angry:கு சா பார்ட்டீ ஒண்டும் இல்லையாாா ?? :angry: :angry: :angry: :angry:
 5. 14-8-2005 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சிட்னி கோசிப் புத்தன் மாமாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...............இன்று போல் என்றும் கோசிப் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும் நான் புத்துமாமாவின் நண்பனான ஜம்மு பேபி................வாழ்த்துகள் மாமா............ :)பிறந்த நாள் வாழ்த்துகள்.................புத்தன் மாமா................happybday320x320tu1.jpg
  ஓஓஓஓஓ புத்து மாமாவின் நண்பனாாாாா நீங்கள் :):):):o:o:lol: புத்தர் அன்ட் கு சா வாழ்த்துக்கள் ;) :lol::D
 6. இன்னமும் பிறக்காத மதனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதோடை சிக்கன் குனியா வந்த தூயவனிற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் :D

  :(

  ஓய் சாத்து ம...பா சைக்கிள் காப்பில உள் வீட்டு விடயங்களை சொல்லுறீரா

  :angry: :angry:

  வாழ்த்துக்கள் டம்பீ டூயவா

 7. பெரிய கண்டுபிடிப்பு டண்! வேலைத்தளத்தில் முதலாளியின் ஒற்றைக்கால் சாப்பாத்து எப்படிக் காணமல் போனது எப்படி என்றதை எப்ப கண்டுபிடிச்சு முடிக்கப் போகின்றீர். :P :P

  எது எப்படியோ? நீங்கள் களப்பக்கம் அடிக்கடி வந்து போறதில் சந்தோசம்! :lol:

  இரவு நேரத்தில் மாலைக்கண் நோய் உங்களுக்கு என்றால் பகலில் வந்து சந்தித்திருப்பனே! :rolleyes:

  நல்ல பதில்! ஆனால் இது இரண்டையும் விட்டால் வேறு பதில் ஒண்டும் வராதே!

  சப்பாத்தை அடிச்சதே நம்ம ஆளு தான் இதுல கண்டு பிடிப்பாம்

  :P :P :P

  ஓய் டூயவா றோயல் பமிலியில இருந்து கொண்டு சேம் சைட் கோல் ஆ

  :angry: :angry:

 8. முக்கிய அறிவித்தல்.

  வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

  வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

  ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

  'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

  தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"

  :P :P :P :P :P :P :P :P :P

 9. நன்றி மச்சி சின்னா ஆனா உங்களுக்கு மச்சி இன்னும் வெறி முடியவில்லை போல :P :P எனக்கு வாறவருடம் ஜப்பசிதான் பிறந்த நாள் இப்போ கார்த்திகையில் வாழ்த்துச் சொன்னா? சரி என்மோ இளவு குடிகிறது கள்ளு அதுவும் கடன் அது என்ன மனுசி அப்பத்துக்கு போட்டு இருக்கா என்று சொல்லி 2 போத்தில் கள்ளை வீட்டுக்கு வாங்கிட்டு போய்ட்டியாம் :twisted:

  :P :P :P :P :P :P :P

 10. ஐயோhhhhhhh தாத்தா எந்த சந்தியாவுக்கு நாளை பிறந்தநாள்

  தாத்தா என்ன இதெல்லாம்? :roll: :roll: :roll: :roll: :roll: :?: :?:

  லண்டனில இருக்கிற சந்தியாவுக்கு ????இல்லையாாாாா :? :? :? :? :? :? :?

  :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

 11. இன்று பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

  மெனி கப்பீ றிட்டான்ஸ் ஆப் த டே மிஸ்டர் வி.வி

  :P :P :P :P :P :P :P :P

  நாளை பிறந்தநாளை கொண்டாடும் சந்தியாவுக்கும் என் வாழ்த்துக்கள் :oops: :oops: :oops: :oops: :oops:

 12. அட நம்ம வினித் அண்ணாச்சி என்ன அண்ணாச்சி திரிசாவோடை சேர்ந்து சுத்திகிறீங்கள் போல யாழில் காணக்கிடைக்குதில்லை அன்னிக்கிட்டை கொஞ்சம் சொல்லனும் போல இருக்கு :wink: :)

  சரி அண்ணா எப்படி சுகம்? கண்டு கனகாலம்

  :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.