• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திருமால்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  22
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About திருமால்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 1. சந்தேக பிசாசு உன்மனதில் வராதவரைக்கும் அமைதியான வாழ்வு பிறந்தவீட்டை மட்டும் நேசித்தால் போகும்குடும்ப அமைதி
 2. ஆக்க பூர்வமான தேடலும் தேடல்களின் ஆக்கமும் தான் எம் மானம் காக்கும் கவிதை எம்மால் கனவில் வாழவைக்கும்
 3. நண்பர்களே பெண்மை தாய்மை மிக அற்புதமானது அதை கேவலமாக நினைப்பவன் அல்ல நான் ஆனால் உண்மையான் அன்பு வைக்கும் அளவுக்கு ஒரு பெண் ஒரு ஆணின் வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்கிறாள் கொடுப்பாள் என்று ஒரு ஆணை நம்ப வைப்பதில் உண்மையாய் இல்லை என்பது என் அபிப்பிராயம் அனுபவம் தயவு செய்து யாரும் ஒரு தாய்மையை நான் கேவல படுதுவதாக நினைக்காதீர்கள் ஒரு ஆணின் உண்மையான காதலுக்கு வெளி அழகை பார்க்கும் பெண் பொருத்தமே இல்லை இதை சரியாக புரிய அடிபட வேண்டும் காதல் என்று அழகை மட்டும் பார்க்கும் ஒரு இனத்தால்
 4. வாருங்கள் சின்ன பொடியன் இசைத்தட்டுகளில் பழைய பாடல்க்ளும் உண்டோ இருந்தால் தெரிவியுங்கள் அன்புடன் திருமால்
 5. வணக்கம் வரவு நல்வரவாகட்டும் சாதகபறவை போல் தமிழ் வாழ நீங்களும் வாழுங்கள் தமிழ் போல் அன்புடன் திருமால்
 6. வருபவனுக்காய் காத்திருக்காமல் புதுப்பாதை சமைத்திடு வருபவனுக்காய் ராஜ பாட்டை அமைத்திடு அடுத்தவன் காலில் நிற்காமல் பெண்ணே சுயமாய் நிமிர்ந்தெழு ஆண் முக்கியம் இல்லை பெண்ணே உன் சுய கௌரவம் உன் சுய எண்ணம் சூழ எழுந்த்திடு கவிதை நன்று அன்புடன் திருமால்
 7. காலக்கருக்கலில் காணாமல் போனாலும் மனதில் கருக்கொண்டு ஞானக்கருக்கலில் வீறுகொண்டு விடுதலை மனதில் கொண்டு மானுடக்கருக்கலில் உயிர்கொண்ட வேங்கைகளை மனதில் கொண்டு எழுத்துக்கருக்கலில் புனைந்த கவிதை மலர் கொண்டு அர்ச்சித்த கவிதை நன்று அன்புடன் திருமால்
 8. தேசத்தின் வித்தாய் மனிதம் காக்க போன மறவர்க்காய் ஆணீவேராய் அழுந்தி விடுதலை நேசித்து காற்றாகிய மாவீர செல்வங்கள் நினைவாய் அற்புத கவிதை பூ வாழ்த்துக்களுடன் திருமால்
 9. கவிதை நன்று பெண்ணின் மனசு புரியா கவிதை இது புரிந்தால் நெஞ்சறையில் ஆயிரக்கணக்கான மனமுடைந்து போன ஆண்களின் முகவரி இருக்கும்
 10. கவிதை அருமை வாழ்த்துக்கள் திருமால்
 11. நானும் நாடோடி தான் உங்களை வரவேற்கிறேன் எந்த நாட்டு கடவுசீட்டு இருந்தாலும் என்கலர் கலாச்சாரம் என்னிலும் என்சந்ததிக்கும் வருவதனால் என்சந்ததியும் நாடோடி தான் நாட்டை மறந்து நாசமாய் போன நானும் நாடோடி தானுங்க
 12. இறந்தேனே ஒரு துரோகத்தால் மனசு உடைந்தாலும் பிறந்தேனே ஒரு நாள் மீண்டும் அக்கினிக்குஞ்சாய் அலைந்தேனே ஒரு ஜீவனை தேடி அவை எல்லாம் தொலைத்தேனே ஒரு நாள் அவர்தம் சுயரூபத்தின் முன்பு தெளிந்தேனே அடங்கா கோபத்தினை அடக்கிய் போது இழந்தேனே உயிரடங்கும் வேளையை கடந்த போது புரிந்தேனே உறவுகளின் ஒட்டா மனதினை திருமால்
 13. மிக அருமையான தலைப்பு கலாச்சாரங்களும் பிள்ளைகளுடன் நேரத்தையும் பாசத்தையும் அவர்கள் சொல்வதை செவிமடுக்காத பெற்றோரும் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதும் தவிர்த்தாலே அறிவும் ஆற்றலும் உள்ள சந்ததிகள் உருவாகும்.
 14. என்னை வரவேற்ற அனைவருக்கும் வந்தனங்கள் முடிந்தவரைக்கும் நல்லது செய்தல் நன்று கவிதையும் கதையும் எழுத ஆவல் சீக்கிரமாக அதுவும் நிறைவேற ஆண்டவன் அருள் வேண்டும் திருமால்