• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப்பறவை

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    1
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About தமிழ்ப்பறவை

  • Rank
    புதிய உறுப்பினர்
  1. வணக்கம் நான் தமிழ்ப்பறவை பறந்து வந்திருக்கின்றேன்.. கவிதை ஒன்று (நான் எழுதியதல்ல, எனினும் அனைவரும் பார்க்கவேண்டிய கவிதை என்பதால் இங்கே உங்கள் பார்வைக்கு...) , இதனை கவிதைத் தொகுப்பில் பிரசுரித்தால் நன்று.. எம் உயிர் நீ உயிர் நீ மெய் நாம் முதலெழுத்துக்களாய் உலா வந்தோம் இன்று நீ தோன்றா எழுவாய் நாங்களோ குறை வினைகளாய் தொக்கு நிக்கின்றாய் அதிலும் நீ வினைத்தொகை ஆம் நீ ஓர் ஆள்பதி எங்களை ஆண்டபதி இன்றும் ஆளுகின்றபதி இனியும் ஆளப்போகும் பதி பகாப்பதமாய் இருந்த நாங்கள் இன்று பகுபதம் ஆகிவிட்டோம் விரைவில் மீண்டும் இணைவோம் இயல்புப் புணர்ச்சியாய் கவிதை ஆக்கம்: திருமதி லதா , பிரான்சு