sinnapediyan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    16
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About sinnapediyan

  • Rank
    புதிய உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. நன்றி ராஜா அண்ணா ... அந்தப்படம் சகாக்கள் என நினைக்கின்றேன் . நான் உன்னை நினைக்கையிலே என்ற பதம் தவறானது ..நீ என்னை நினைக்கையிலே என்பதே சரி . நன்றி அண்ணா பாடல் பகிர்வுக்கு ... . ஆகாயப் பந்தலிலே அழகான வெள்ளி நிலா என்ற பாடல் வேண்டும் அண்ணா . பாடியவர் sp பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு பெண் குரல் இது ஒரு சோகப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது . விரைவில் எதிர் பார்க்கின்றேன்
  2. அன்பு இசை ரசிகர்களே எனக்கு இரண்டு பாடல்கள் தேவைப்படுகின்றன . மாதங்கள் ஏழு திரைப்படத்தில் SP பாலா அண்ணா பாடிய மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம் என்ற பாடலும் .(தரமான தெளிவில் வேண்டும் ) மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ... நன்றி என் அன்பு உறவுகளே ..
  3. பச்சைக் கொடி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னாவது இந்த வழக்கு என்ற பாடல் Mp3 தந்துதவ முடியுமா ? பாடியவர் ஜெயச்சந்திரன் ..
  4. படம் : சுடரும் சூறாவளியும் பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடியவர்கள் : tms & spb இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..
  5. பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ திரைப்படம்: பணம் பத்தும் செய்யும் இசை: ஷங்கர் கணேஷ் பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம் இந்தப் பாடல் கிடைக்குமா ???
  6. படம்: உன்னை நான் சந்தித்தேன் இசை: இளையராஜா பாடியவர்: எஸ். ஜானகி தாலாட்டு மாறிப் போனதேன் ( ஜானகி ) தாலாட்டு மாறி போனதேன் ( இளையராஜா) அண்ணை , பாடல் தந்தாச்சு ......
  7. நன்றி ராஜா அண்ணா ...பாடல் தரமான ஒலிப் பதிவாக இருக்கின்றது ..அடுத்த பாடலையும் தேடித்தருவீர்கள் என நம்புகின்றேன் .... சின்னப் பெடியன்
  8. நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ... மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் .. இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா .. இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .
  9. பொய் முகங்கள் திரைப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய இங்கு நாம் காணும் பாசம் என்ற பாடல் தந்து உதவ முடியுமா ?
  10. வணக்கம் அண்ணா . என்னை வரவேற்ற தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி வணக்கம் நிலா அக்கா . என்னை வரவேற்ற தங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி . ஆரம்பமே அமர்க்களமா இருக்கு அண்ணா .. வந்து விட்டேன் ,,இனி கலக்குவோம் .. நன்றி அண்ணா நன்றி அண்ணா தங்கள் உவகை பூத்த வாழ்த்துக்கு நன்றி . என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா .. என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா .. என்னை வரவேற்றதுக்கு நன்றி அண்ணா .. நன்றி அக்கா வணக்கம் அண்ணா . நன்றி தங்கள் வரவேற்புக்கு ,, ஆமாம் நிறைய பாடல்கள் இருக்கு முடிந்தால் தந்துதவுகின்றேன் .. நன்றி
  11. வணக்கம் நடா அண்ணா .... நானும் பாடல் சேகரிப்பவன் தான் என்னிடமும் நிறைய சேகரிப்புகள் உள்ளன .. . எனக்கு இந்த பாடல் கிடைத்தால் தந்து உதவுங்கள் . . ஏ காத்து வீசுரப்போ கை விளக்கு அணைந்சிடுமா வீசும் காத்தில தான் வெண்ணிலவு கரைந்சிடுமா காதலுக்கு தோல்வி கதைகளிலும் இல்லை என போகின்றது அந்த பாடல் .. படம் தெரியவில்லை அண்ணா , பாடியவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை இருந்தால் தாருங்கள் .. நன்றி சின்ன பெடியன்
  12. அழகான பாடல் தொகுப்புக்கள் ..உண்மையில் இசைக் கலைஞன் அண்ணாவின் ரசனைக்கு தலை வணங்குகின்றேன் ..தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா ,, காத்திருக்கின்றேன் ..
  13. என்னை வரவேற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ..