நெற்கொழு தாசன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  487
 • Joined

 • Last visited

 • Days Won

  16

Everything posted by நெற்கொழு தாசன்

 1. சோழியன் அண்ணா, மிகவும் துயரமாக இருக்கிறது எத்தனை எத்தனை தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும், சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா. நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்...
 2. அலைஅரசி அக்கா ,குமாரசாமி அண்ணை தமிழினி அக்கா இசை அண்ணை கறுப்பி அக்கா தமிழ் சிறி அண்ணை யாயினி அக்கா நந்தன் அண்ணை தங்கை துளசி மற்றும் அஞ்சரன் அண்ணா... அனைவருக்கும் என் அன்புகள். உண்மையில் இதுவரை பச்சைப்புள்ளி எடுத்தவர்கள் யாரையும் நான் வாழ்த்தியதே இல்லை. ஆனால் நீங்கள் எலோரும் என்னை வாழ்த்தும் போதில் உண்மையில் கூசிப் போகிறேன். அன்பு உறவுகளே என்னை மன்னியுங்கள். இந்த வாழ்த்துக்களுக்கு என்ன பதிலீடு.. என் தவறினை நேரிலேயே கேட்ட தமிழ் சிறி அண்ணாவுக்கு என்றும் என் அன்புகள்
 3. ஆகா, சகோதரன் என்று மட்டும் காணும் அண்ணே மிக்க அன்பு அண்ணை மிக்க அன்பு அண்ணை மிக்க அன்பு அண்ணா
 4. அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே சும்மா ஜோக் புங்கை அண்ணை. நன்றி நன்றி ஆஹா நாமெல்லாம் ஒரே ரத்தம் . வாழ்த்தலாமோ வணங்கலாமோ என்று யோசிச்சு கொண்டு வாறன் இருங்கோ. அதுவரைக்கும் ஒரு அன்புகலந்த நட்பு அண்ணை
 5. அடப்போங்க சாரே இதுக்கெல்லாம விளக்கம் சொல்லுவீங்க ........... நானும் அப்பப்ப எடிப்பாக்கிறவன் தானே ....... லூசா விடுங்க
 6. 282 இத்தால் தெரிவிப்பது என்னவென்றால் 282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன். https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY
 7. வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே

 8. தூரத்தில் மிகதூரத்தில் பிரசவ வேதனையோடு ஒரு கரியமேகம்.....

 9. அகதித்தமிழன் .இன்னும் முற்றத்தில், அம்மாவின் நிலாச்சோற்று வாசத்துடன் ................................

  1. நிலாமதி

   நிலாமதி

   இழந்து போன சொர்க்கம். l