Jump to content

நெற்கொழு தாசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    487
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Posts posted by நெற்கொழு தாசன்

  1. அலைஅரசி அக்கா ,குமாரசாமி அண்ணை தமிழினி அக்கா இசை அண்ணை கறுப்பி அக்கா தமிழ் சிறி அண்ணை யாயினி அக்கா நந்தன் அண்ணை தங்கை துளசி மற்றும் அஞ்சரன் அண்ணா... 

     

    அனைவருக்கும் என் அன்புகள். 

    உண்மையில் இதுவரை பச்சைப்புள்ளி எடுத்தவர்கள் யாரையும் நான் வாழ்த்தியதே இல்லை. ஆனால் நீங்கள் எலோரும் என்னை வாழ்த்தும் போதில் உண்மையில் கூசிப் போகிறேன். அன்பு உறவுகளே என்னை மன்னியுங்கள். 

     

    இந்த வாழ்த்துக்களுக்கு என்ன பதிலீடு..

    என் தவறினை நேரிலேயே கேட்ட தமிழ் சிறி அண்ணாவுக்கு என்றும் என் அன்புகள் 

    • Like 1
  2. 500 பச்சைப்புள்ளிகளை  பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். :)

    ஆகா,  சகோதரன் என்று மட்டும் காணும் அண்ணே 

     

    மிக்க அன்பு அண்ணை 

    வாழ்த்துக்கள் நெற்கொழு!

     

     

    வரலாற்றுச் சுவடுகளை...,

     

    வார்த்தைகளுக்குள் பத்திரப் படுத்தும்,

     

    பெட்டகம் நீ!

     

     

    நாளைய துளிர்கள்,

     

    வளர்ந்து சிரிக்கையில்,

     

    நமது அடிச்சுவடுகளை,

     

    அடையாளம் காணட்டும்!

    மிக்க அன்பு அண்ணை 

    நெற்கொழுதாசன் மென்மேலும் கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி நிறையப் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

     

    மிக்க அன்பு அண்ணா 

  3. அவசரப்பட்டிட்டீங்களே நெற்கொழுதாசன்! :lol:

     

    நான் உங்கட முன்னூறுக்குப் பெரிய திட்டமெல்லாம் போட்டிருந்தன்! :icon_idea:

     

    வாழ்த்துக்கள்!

    அதெல்லாம் பரவாயில்ல என்ன ஏதும் பல்லாக்கு கில்லாக்கு அனுப்பி எத்தி ஊர் ஊராய் கொண்டுவர திட்டமேதும் போட்டனியலே  :icon_idea:

     

    சும்மா ஜோக் புங்கை அண்ணை. 

    நன்றி  நன்றி 

    ஆகா..........வாழ்த்துக்கள் தலீவா ..................அத்துடன் 717 புள்ளிகளை எடுத்த தமிழ்சூரியனையும் நானே வாழ்த்துகிறேன் .hahahaha :D  :D  :D

     

    ஆஹா நாமெல்லாம் ஒரே ரத்தம் .

     

    வாழ்த்தலாமோ வணங்கலாமோ என்று யோசிச்சு கொண்டு வாறன் இருங்கோ.

     

    அதுவரைக்கும் ஒரு அன்புகலந்த நட்பு அண்ணை 

  4.  

    நெற் கொழுதாசன் உங்கள், நகைச்சுவையான... கவலையை வெளிப்படுந்தியிருந்த விதம் அழகு. :rolleyes: 

    அதற்காக எம்மில் குறை சொல்லக் கூடாது.

    நாமும்... எமக்குக் கிடைக்கும்... சொற்ப இடை வெளியிலில் தான்... யாழ் களத்தை மேய்கின்றோம்.

    282 என்பது, லக்கி நம்பர் :D .  தொடர்ந்து... எம்முடன், இணைந்திருங்கள் தாசன். :wub: 

     

    அடப்போங்க சாரே 

     

    இதுக்கெல்லாம விளக்கம் சொல்லுவீங்க ........... :)

     

    நானும் அப்பப்ப எடிப்பாக்கிறவன் தானே .......

    லூசா விடுங்க  :icon_mrgreen:

  5. 282

     

    இத்தால் தெரிவிப்பது என்னவென்றால்  282 பச்சைப்புள்ளி எடுத்த நெற்கொழு தாசன் ஆகிய என்னை நானே வாழ்த்திக்கொள்கிறேன்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

                      

     

     

              https://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

    • Like 1
  6. எப்படி கருத்தினை பதிவது என்றே தெரியவில்லை மிக அழகான  கொஞ்சம் கூட தளம்பாத எழுத்து நடை நகர்வு, கதையின் கருவினை நகர்த்திய விதம் எல்லாவற்றையும் விட சில சொற்கள் .....உதாரணம் பதியம் ......... அருமை ஐயா தொடருங்கள் காத்திருக்கிறேன் அடுத்த படைப்பிற்காக

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.