Jump to content

நீலமேகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    599
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by நீலமேகம்

  1. ஏன் உங்கள் செல்லப்பெயரை மாத்துகிறீர்கள்?
  2. சனியனின் கேள்பிரண்ட்தானை மூதேவி?
  3. அனைத்து அரசியல் கட்ச்சித்தலைவர்களுக்கும்,தலைவிகளுக்கும்,தொண்டர்களுக்கும் வணக்கம்...எந்தக்கட்ச்சியில் சேருவது என்று எனக்குக் கன்பியூசாக இருக்கு...என்றாலும் வந்தவுடன் "ஏமுக" கட்ச்சியின் போர்வாள்ப் பதவியைத்தந்து கெளரவிக்கத்தயாராக இருந்த தப்பிலியை என்னால் மறக்க முடியவில்லை...அதனால் ஏமுக கட்ச்சியில் சேரலாம் என்றிருக்கிறேன்...எனது முடிவு சரியானதுதானே மக்களே...?
  4. இருப்பாய் தமிழா நெருப்பாய்..

  5. கனநாளைக்குப்பிறகு இண்டைக்குத்தான் மீண்டும் யாழுக்கு வரக்கிடைச்சுது .இனிமேல் நெருப்பு யாழில தொடர்ந்து எரியும் .வந்த உடனையே எனக்குப் பதவி ஒண்டை ஆபர் பண்ணி ஆரத்தழுவி அரவணைச்ச உறவைப்பார்க்க புல்லரிக்குது.கண்ணால கண்ணீர் நிக்காமல் வருகுது சகோதரம்.எண்டாலும் கட்ச்சியெண்டு நினைக்க கருணாநிதி ஞாபகம் வந்து தொலைக்குது சகோதரம் .கிவ் மீ சம்ரைம்ஸ்.லெற் மி திங் மனி ரைம்ஸ் .
  6. தம்பி ஜீவா! உதேன் உமக்குந்த ஆமா வேலை? அந்தப்புள்ளை உம்மைக்கேட்டிச்சோ? இல்லை அந்தப்புள்ளையை நீர் ஒரு வார்த்தைகேட்டீரோ? நெடுக்கற்றை திரிக்கும் ஆப்புப்போலத்தான் கிடக்கு?
  7. எத்தின பேரை அனுப்பீட்டியள்...
  8. நன்றி...நன்றி..தமிழ்ச்சிறி....

  9. கிகிகீ..உண்ணாண உதைத்தான் நானும் கேக்க்குறன்..எட்டித்தொடுற மூக்கை ஏனப்பா சுத்தித்தொடுறியள்..?பாரதியின் கவிதைகளைப்பாருங்கள் எவ்வளவு அழகாக எழிமையாக இருக்கும் அதனால்தான் அவன் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தான்..வைரமுத்துவின் கவிதைகளைப் பாருங்கள் அப்படி ஒரு அழகும் தமிழ் சுவையும் இருக்கும்..அதனால்தான் அவன் அனைவராலும் விரும்பப்படும் கவிஞ்ஞன்.. இது ஏ.ர் இன் பாடல்களுக்கும் இழையராஜாவின் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம்போலத்தான்..முன்னையது வந்த புதிசில் ரசிக்கப்படும் பின்னர் மறைந்து போய்விடும்..பின்னையது வாழ்ந்து கொண்டே இருக்கும்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.